Tuesday, October 9, 2012

டி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தின் சிறப்பம்சங்கள்



தமிழகத்தின் சிறப்பம்சங்கள்

தென்னிந்தியாவின் நுழைவாயில்
சென்னை
தமிழகத்தின் நுழைவாயில்
தூத்துக்குடி
மலைகளின் ராணி
உதகமண்டலம்
மலைகளின் இளவரசி
வால்பாறை
தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
கோயம்புத்தூர்
ஆயிரம் கோயில்களின் நகரம்
காஞ்சிபுரம்
முக்கடல் சங்கமம்
கன்னியாகுமரி
தென்னிந்தியாவின் ஆபரணம்
ஏற்காடு
தென்னாட்டு கங்கை
காவிரி
தமிழ்நாட்டின் ஹாலிவுட்
கோடம்பாக்கம்
தமிழ்நாட்டின் ஹாலந்து
திண்டுக்கல்
தமிழ்நாட்டின் ஜப்பான்
சிவகாசி
ஏரிகள் நிறைந்த மாவட்டம்
காஞ்சிபுரம்
முத்து நகரம்
தூத்துக்குடி
மலைக்கோட்டை நகரம்
திருச்சி
நீளமான கடற்கரை
மெரீனா
நீளமான ஆறு
காவிரி
உயர்ந்த கோபுரம்
திருவில்லிபுத்தூர்
உயர்ந்த கொடிமரம்
செயின்ட் ஜார்ஜ் கோட்டை
மிகப்பெரிய மாவட்டம்
ஈரோடு
மிகப்பெரிய அணை
மேட்டூர்
மிகப்பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில்
மிகப்பெரிய பாலம்
பாம்பன் பாலம்
மிகப்பெரிய தொலைநோக்கி
காவனூர்


தமிழகத்தின் முதன்மைகள்

முதல் குடியரசுத் தலைவர்
டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்
முதல் து.குடியரசுத் தலைவர்
டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்
முதல் பெண் நீதிபதி
பத்மினி ஜேசுதுரை
முதல் பெண் மருத்துவர்
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
முதல் பெண் ஆளுநர்
பாத்திமா பீவி
முதல் பெண் முதலமைச்சர்
ஜானகி ராமச்சந்திரன்
முதல் பெண் தலைமைச் செயலாளர்
லட்சுமி பிரானேஷ்
முதல் பெண் கமாண்டோ
காளியம்மாள்
முதல் நாளிதழ்
மதராஸ் மெயில் (1873)
முதல் தமிழ் நாளிதழ்
சுதேசமித்திரன் (1829)
முதல் வானொலி நிலையம்
சென்னை (1930)
முதல் இருப்புப்பாதை
ராயபுரம்-வாலாஜா(1856)
முதல் வணிக வங்கி
மதராஸ் வங்கி (1831)
முதல் மாநகராட்சி
சென்னை (1688)
முதல் முதலமைச்சர்
.சுப்புராயலு ரெட்டியார்
சென்னை மாநகராட்சியின் முதல் மேயர்
சர்.ராஜா முத்தையா செட்டியார்
                   ''                    முதல் துணை மேயர்
எம்.பக்தவச்சலம்
                   ''                       முதல் பெண் மேயர்
தாரா.செரியன்
                   ''       முதல் பெண் துணை.மேயர்
அகல்யா சந்தானம்
                   ''                               முதல் தலைவர்
சர்.பி.டி.தியாகராஜர்
நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர்
சர்.சி.வி.இராமன்
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண்
எஸ்.விஜயலட்சுமி
முதல் பெண் பேருந்து ஓட்டுநர்
வசந்தகுமாரி
முதல் ஊமை படம்
கீசகவதம் (1916)
முதல் பேசும் படம்
காளிதாஸ் (1931)
முதல் நாவல்
பிரதாப முதலியார் சரித்திரம்

தமிழகத்தின் சிறப்புகள்

உலகின் நீளமான கடற்கரை
மெரீனா 13 கி.மீ
மிக உயர்ந்த சிகரம்
தொட்டபெட்டா
மிக நீளமான ஆறு
காவிரி 760 கி.மீ
தமிழகத்தின் நுழைவாயில்
தூத்துக்குடி
தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
கோயம்புத்தூர்
மலை வாசஸ்தலகங்களின் ராணி
உதகமண்டலம்
மிக உயரமான கொடி மரம்
செயிண்ட் ஜார்ஜ் கோட்டை
(
உயரம் 150 அடி)
மிகப்பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில்
தமிழக நெற்களஞ்சியம்
தஞ்சாவூர்
மிகப் பெரிய அணை
மேட்டூர் அணை
மிகப்பழமையான அணை
கல்லனை
மிகப்பெரிய மாவட்டம்
ஈரோடு(8,162 .கி.மீ)
மிகச்சிறிய மாவட்டம்
கன்னியாகுமரி
அதிக மக்கள் நெருக்கமுள்ள மாவட்டம்
சென்னை
குறைந்த மக்கள் நெருக்கமுள்ள மாவட்டம்
சிவகங்கை
மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம்
சென்னை
மக்கள் தொகை குறைவாயுள்ள மாவட்டம்
பெரம்பலூர்
மிக உயரமான கோபுரம்
திரு வில்லிபுத்தூர்
மிகப்பெரிய பாலம்
பாம்பன் பாலம்
மிகப்பெரிய தேர்
திருவாரூர் தேர்
கோயில் நகரம்
மதுரை
ஏரிகளின் மாவட்டம்
காஞ்சிபுரம்
தென்னாட்டு கங்கை
காவிரி
மலைகளின் இளவரசி
வால்பாறை
மலைகளின் ராணி
நீலகிரி

தமிழக கோயில்களும் கட்டிய அரசர்களும்

மண்டகப்பட்டு மும்மூர்த்தி கோயில்
முதலாம் மகேந்திர வர்மன்
சித்தன்ன வாசல் சமணக் கோயில்
முதலாம் மகேந்திர வர்மன்
மகாபலிபுரம் பஞ்ச பாண்டவர் ரதங்கள் (ஒற்றைக்கால் ரதங்கள்)
முதலாம் நரசிம்ம வர்மன்
மகாபலிபுரம் கடற்கோயில்
இரண்டாம் நரசிம்ம வர்மன்
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்
இரண்டாம் நரசிம்ம வர்மன்
காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோயில்
இரண்டாம் பரமேசுவர வர்மன்
திருவதிகை சிவன் கோயில்
இரண்டாம் பரமேசுவர வர்மன்
கூரம் கேசவ பெருமாள் கோயில்
இரண்டாம் நந்திவர்மன்
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில்
(
தஞ்சை பெரிய கோயில்)

முதலாம் ராஜராஜன்
கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயில்(கங்கை கொண்ட சோழபுரம்)
 முதலாம் ராசேந்திரன்
ஜெயங்கொண்ட சோழீச்சுரம் கோயில்
முதலாம் ராஜாதிராஜன்
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
இரண்டாம் ராஜராஜன்
கும்பகோணம் சூரியனார் கோயில்
முதலாம் குலோத்துங்கன்
திருமலை நாயக்கர் மஹால்
திருமலை நாயக்கர்
புது மண்டபம்
திருமலை நாயக்கர்
மதுரை மீனாட்சி கோயில்
நாயக்கர்கள்
மதுரை மீனாட்சி கோயில் வடக்கு கோபுரம்
திருமலை நாயக்கர்
மங்கம்மாள் சத்திரம்
ராணி மங்கம்மாள்


தமிழகத்தின் சிறப்பம்சங்கள்

தென்னிந்தியாவின் நுழைவாயில்
சென்னை
தமிழகத்தின் நுழைவாயில்
தூத்துக்குடி
மலைகளின் ராணி
உதகமண்டலம்
மலைகளின் இளவரசி
வால்பாறை
தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
கோயம்புத்தூர்
ஆயிரம் கோயில்களின் நகரம்
காஞ்சிபுரம்
முக்கடல் சங்கமம்
கன்னியாகுமரி
தென்னிந்தியாவின் ஆபரணம்
ஏற்காடு
தென்னாட்டு கங்கை
காவிரி
தமிழ்நாட்டின் ஹாலிவுட்
கோடம்பாக்கம்
தமிழ்நாட்டின் ஹாலந்து
திண்டுக்கல்
தமிழ்நாட்டின் ஜப்பான்
சிவகாசி
ஏரிகள் நிறைந்த மாவட்டம்
காஞ்சிபுரம்
முத்து நகரம்
தூத்துக்குடி
மலைக்கோட்டை நகரம்
திருச்சி
நீளமான கடற்கரை
மெரீனா
நீளமான ஆறு
காவிரி
உயர்ந்த கோபுரம்
திருவில்லிபுத்தூர்
உயர்ந்த கொடிமரம்
செயின்ட் ஜார்ஜ் கோட்டை
மிகப்பெரிய மாவட்டம்
ஈரோடு
மிகப்பெரிய அணை
மேட்டூர்
மிகப்பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில்
மிகப்பெரிய பாலம்
பாம்பன் பாலம்
மிகப்பெரிய தொலைநோக்கி
காவனூர்


தமிழகத்தின் முதன்மைகள்

முதல் குடியரசுத் தலைவர்
டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்
முதல் து.குடியரசுத் தலைவர்
டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்
முதல் பெண் நீதிபதி
பத்மினி ஜேசுதுரை
முதல் பெண் மருத்துவர்
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
முதல் பெண் ஆளுநர்
பாத்திமா பீவி
முதல் பெண் முதலமைச்சர்
ஜானகி ராமச்சந்திரன்
முதல் பெண் தலைமைச் செயலாளர்
லட்சுமி பிரானேஷ்
முதல் பெண் கமாண்டோ
காளியம்மாள்
முதல் நாளிதழ்
மதராஸ் மெயில் (1873)
முதல் தமிழ் நாளிதழ்
சுதேசமித்திரன் (1829)
முதல் வானொலி நிலையம்
சென்னை (1930)
முதல் இருப்புப்பாதை
ராயபுரம்-வாலாஜா(1856)
முதல் வணிக வங்கி
மதராஸ் வங்கி (1831)
முதல் மாநகராட்சி
சென்னை (1688)
முதல் முதலமைச்சர்
.சுப்புராயலு ரெட்டியார்
சென்னை மாநகராட்சியின் முதல் மேயர்
சர்.ராஜா முத்தையா செட்டியார்
                   ''                    முதல் துணை மேயர்
எம்.பக்தவச்சலம்
                   ''                       முதல் பெண் மேயர்
தாரா.செரியன்
                   ''       முதல் பெண் துணை.மேயர்
அகல்யா சந்தானம்
                   ''                               முதல் தலைவர்
சர்.பி.டி.தியாகராஜர்
நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர்
சர்.சி.வி.இராமன்
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண்
எஸ்.விஜயலட்சுமி
முதல் பெண் பேருந்து ஓட்டுநர்
வசந்தகுமாரி
முதல் ஊமை படம்
கீசகவதம் (1916)
முதல் பேசும் படம்
காளிதாஸ் (1931)
முதல் நாவல்
பிரதாப முதலியார் சரித்திரம்

தமிழகத்தின் சிறப்புகள்
உலகின் நீளமான கடற்கரை
மெரீனா 13 கி.மீ
மிக உயர்ந்த சிகரம்
தொட்டபெட்டா
மிக நீளமான ஆறு
காவிரி 760 கி.மீ
தமிழகத்தின் நுழைவாயில்
தூத்துக்குடி
தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
கோயம்புத்தூர்
மலை வாசஸ்தலகங்களின் ராணி
உதகமண்டலம்
மிக உயரமான கொடி மரம்
செயிண்ட் ஜார்ஜ் கோட்டை
(
உயரம் 150 அடி)
மிகப்பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில்
தமிழக நெற்களஞ்சியம்
தஞ்சாவூர்
மிகப் பெரிய அணை
மேட்டூர் அணை
மிகப்பழமையான அணை
கல்லனை
மிகப்பெரிய மாவட்டம்
ஈரோடு(8,162 .கி.மீ)
மிகச்சிறிய மாவட்டம்
கன்னியாகுமரி
அதிக மக்கள் நெருக்கமுள்ள மாவட்டம்
சென்னை
குறைந்த மக்கள் நெருக்கமுள்ள மாவட்டம்
சிவகங்கை
மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம்
சென்னை
மக்கள் தொகை குறைவாயுள்ள மாவட்டம்
பெரம்பலூர்
மிக உயரமான கோபுரம்
திரு வில்லிபுத்தூர்
மிகப்பெரிய பாலம்
பாம்பன் பாலம்
மிகப்பெரிய தேர்
திருவாரூர் தேர்
கோயில் நகரம்
மதுரை
ஏரிகளின் மாவட்டம்
காஞ்சிபுரம்
தென்னாட்டு கங்கை
காவிரி
மலைகளின் இளவரசி
வால்பாறை
மலைகளின் ராணி
நீலகிரி

தமிழக கோயில்களும் கட்டிய அரசர்களும்

மண்டகப்பட்டு மும்மூர்த்தி கோயில்
முதலாம் மகேந்திர வர்மன்
சித்தன்ன வாசல் சமணக் கோயில்
முதலாம் மகேந்திர வர்மன்
மகாபலிபுரம் பஞ்ச பாண்டவர் ரதங்கள் (ஒற்றைக்கால் ரதங்கள்)
முதலாம் நரசிம்ம வர்மன்
மகாபலிபுரம் கடற்கோயில்
இரண்டாம் நரசிம்ம வர்மன்
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்
இரண்டாம் நரசிம்ம வர்மன்
காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோயில்
இரண்டாம் பரமேசுவர வர்மன்
திருவதிகை சிவன் கோயில்
இரண்டாம் பரமேசுவர வர்மன்
கூரம் கேசவ பெருமாள் கோயில்
இரண்டாம் நந்திவர்மன்
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில்
(
தஞ்சை பெரிய கோயில்)

முதலாம் ராஜராஜன்
கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயில்(கங்கை கொண்ட சோழபுரம்)
 முதலாம் ராசேந்திரன்
ஜெயங்கொண்ட சோழீச்சுரம் கோயில்
முதலாம் ராஜாதிராஜன்
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
இரண்டாம் ராஜராஜன்
கும்பகோணம் சூரியனார் கோயில்
முதலாம் குலோத்துங்கன்
திருமலை நாயக்கர் மஹால்
திருமலை நாயக்கர்
புது மண்டபம்
திருமலை நாயக்கர்
மதுரை மீனாட்சி கோயில்
நாயக்கர்கள்
மதுரை மீனாட்சி கோயில் வடக்கு கோபுரம்
திருமலை நாயக்கர்
மங்கம்மாள் சத்திரம்
ராணி மங்கம்மாள்

Download செய்ய கீழே உள்ள link-ஐ Click செய்யவும்


2 comments:

  1. முதல் குடியரசு தலைவர்
    டாக்டர். இராசேந்திர பிரசாந்த் சரியான பதில்.

    ReplyDelete
  2. மலைகளின் இளவரசி
    கொடைக்கானல் சரியான பதில்.

    ReplyDelete