Tuesday, October 30, 2012

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 30

1.இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ?
2.விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?
3.ஒமன் தலைநகரம் எது ?
4.பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் ?
5.சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
6.ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள் ?
7.ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது ?
8.இத்தாலியின் தலை நகர் எது ?
9.இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் ?
10.தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது ?

விடை:

1.பாரத ரத்னா, 2.ஜப்பான், 3.மஸ்கட்,4.ரோமானியர்கள்,
5.15 ஆண்டுகள், 6.ஏப்ரல் 29 -ம் தேதி, 7.1752-ல்,
8.ரோம்,9.ஜீ.வீ.மாவ்லங்கர்,10.ஆனை முடி.

2 comments:

  1. திருஇரமேஷ்,பாப்பாரப்பட்டி, தருமபுரி அவா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது மிகவும் நன்றி

    சு.சுரேஷ் காவலா் சென்னை

    ReplyDelete
    Replies
    1. நன்றி காவலரே தொடர்ந்து வாருங்கள் ஊக்கப்படுத்தும்

      Delete