Tuesday, October 9, 2012

டி.என்.பி.எஸ்.சி - தமிழக விளையாட்டு மைதானங்களும் தேசிய நெடுஞ்சாலைகளும்




தமிழக தேசிய நெடுஞ்சாலைகள்
NH 4
சென்னை முதல் மும்பை வரை
NH 5
சென்னை முதல் கொல்கத்தா வரை
NH 7
கன்னியாகுமரி முதல் வாரணாசி வரை
NH 7A
பாளையங்கோட்டை முதல் தூத்துக்குடி வரை
NH 45
சென்னை முதல் திண்டுக்கல்  வரை
NH 45 Ext
திண்டுக்கல்முதல் தேனி வரை
NH 47
சேலம் முதல் (கொச்சி வழி)கன்னியாகுமரி வரை
NH 49
மதுரை முதல் இராமேஸ்வரம் வரை
NH 69
நாகப்பட்டினம் முதல் கோயம்புத்தூர் வரை



தமிழக விளையாட்டு மைதானங்கள்

சிதம்பரம் ஸ்டேடியம்
சென்னை
ராஜரத்தினம் ஸ்டேடியம்
சென்னை
மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம்
சென்னை
நேரு உள்விளையாட்டு அரங்கம்
சென்னை
எம்.ஜி.ஆர் ஸ்டேடியம்
மதுரை
நேரு ஸ்டேடியம்
கோயம்புத்தூர்
அண்ணா ஸ்டேடியம்
உதகமண்டலம்
நேதாஜி ஸ்டேடியம்
வேலூர்
காந்தி ஸ்டேடியம்
சேலம்
பாரதி ஸ்டேடியம்
நெய்வேலி

Download செய்ய கீழே உள்ள link-ஐ Click செய்யவும்


No comments:

Post a Comment