Tuesday, October 9, 2012

டி.என்.பி.எஸ்.சி - தமிழக தேசிய பூங்காக்களும் சரணாலயங்களும்

டி.என்.பி.எஸ்.சி - தமிழக தேசிய பூங்காக்களும் சரணாலயங்களும்



தமிழக தேசிய பூங்காக்களும் வன விலங்கு சரணாலயங்களும்

தேசியப் பூங்கா
கிண்டி,சென்னை
.அண்ணா உயிரியல்பூங்கா
வண்டலூர்
கடல் தேசியப்பூங்கா
மன்னார் வளைகுடா(தூத்துக்குடி)
இந்திராகாந்தி தேசியப்பூங்கா
ஆனைமலை(கோயம்புத்தூர்
விலங்குகள் சரணாலயம்
முதுமலை(நீலகிரி)

முக்கூர்த்தி(நீலகிரி)

களக்காடு(திருநெல்வேலி)

முண்டந்துறை

வல்லநாடு(துத்துக்குடி)
சாம்பல் நிற அணில்
திருவில்லிபுத்தூர்
பறவைகள் சரணாலயம்
 வேடந்தாங்கல்(காஞ்சி புரம்)

கோடியக்கரை(நாகப்பட்டினம்)

பழவேற்காடு(திருவள்ளூர்)

கூந்தன்குளம்(திருநெல்வேலி)

வேட்டங்குடி(சிவகங்கை)

சித்ராங்குடி(இராமநாதபுரம்)

கஞ்சிரங்குளம்(இராமநாதபுரம்

வெள்ளோடு(ஈரோடு)

உதயமார்த்தாண்டம்(திருவாரூர்)

வடுவூர்(திருவாரூர்

Download செய்ய கீழே உள்ள link-ஐ Click செய்யவும்

No comments:

Post a Comment