Tuesday, October 9, 2012

டி.என்.பி.எஸ்.சி - தமிழகத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்கள்



தமிழகத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்கள்



மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்
சென்னை
காசநோய் ஆராய்ச்சி நிலையம்
சென்னை
மத்திய கடல்சார் உயிரின ஆராய்ச்சி நிலையம்
சென்னை
மத்திய ஆராய்ச்சிக்கூடம்
சென்னை
காடு ஆராய்ச்சி நிறுவனம்
கோயம்புத்தூர்
தென்னிந்திய டெக்ஸ்டைல்ஸ்
கோயம்புத்தூர்

தமிழகத்தில் அமைந்துள்ள முக்கிய நிறுவனங்கள் 


நிறுவனங்கள்
தொ.இடம்
ஆண்டு
ரயில் பெட்டி தொழிற்சாலை
பெரம்பூர்(சென்னை)
1955
நெய்வேலி லிக்னைட் கழகம்
நெய்வேலி
1956
இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ்
சென்னை
1960
பாரத் கனரக தொழிற்சாலை
திருச்சி
1960
துப்பாக்கி தொழிற்சாலை
திருச்சி
1960
இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ்
உதக மண்டலம்
1960
கனரக வாகன தொழிற்சாலை
ஆவடி(சென்னை)
1961
சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
மணலி(சென்னை
1965
சென்னை உரத் தொழிற்சாலை
சென்னை
1966
சேலம் உருக்காலை
சேலம
1977


Download செய்ய கீழே உள்ள link-ஐ Click செய்யவும்
 

 

No comments:

Post a Comment