Tuesday, October 9, 2012

டி.என்.பி.எஸ்.சி - தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள்




தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள்
ஆண்டு
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC)
   1949
தமிழ்நாடு செராமிக்ஸ் நிறுவனம் (TACEL)
   1951
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO)
   1965
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSI)
   1965
தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம் (SIDCO)
   1970
தமிழ்நாடு தொழில் அபிவிருத்திக் கழகம் (SIPCOT)
   1971
தமிழ்நாடு உப்பு நிறுவனம் (TASCL)
   1975
தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் (TANCEM)
   1976
தமிழ்நாடு கனிம நிறுவனம் (TAMIN)
   1978
தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் (TANMAG)
   1978
தமிழ்நாடு தொழில் கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம்(TACID)
   1992



Download செய்ய கீழே உள்ள link-ஐ Click செய்யவும்
 


No comments:

Post a Comment