டி.என்.பி.எஸ்.சி - ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்
ஆங்கிலச்சொல் தமிழ்ச்சொல்
Admission
சேர்க்கை
Agency
முகவாண்மை
Accident நேர்ச்சி
Accident நேர்ச்சி
Automobile
தானியங்கி
Bench விசிப்பலகை
Bench விசிப்பலகை
Binding
கட்டமைப்பு
chalk piece சுண்ணக்கட்டி
chalk piece சுண்ணக்கட்டி
Ever
silver
நிலைவெள்ளி
Lorry சரக்குந்து
Lorry சரக்குந்து
Plastic
நெகிழி
Photocopy (Xerox) ஒளிப்படி
Photocopy (Xerox) ஒளிப்படி
Company
குழுமம்
Tea Stall தேனீர் அங்காடி
Tea Stall தேனீர் அங்காடி
Document
ஆவணம்
Passport கடவுச்சீட்டு
Passport கடவுச்சீட்டு
Visa
நுழைவு இசைவு
Champion வாகை சூடி
Champion வாகை சூடி
Proposal
கருத்துரு
Visiting card காண்புச்சீட்டு
Visiting card காண்புச்சீட்டு
Central
Government நடுவண் அரசு
Agent முகவர்
Agent முகவர்
Allergy
ஒவ்வாமை
Technical தொழில்நுட்பம்
Technical தொழில்நுட்பம்
Key
திறவுகோல்
Irregular ஒழுங்கற்ற
Irregular ஒழுங்கற்ற
Licence
உரிமம்
Lift மின்தூக்கி
Lift மின்தூக்கி
Laptop
மடிக்கணினி
Planet கோள்
Planet கோள்
Search
Engine
தேடுபொறி
Fax தொலை நகலி
Fax தொலை நகலி
Missile
ஏவுகணை
Bonafide ஆளறி சான்றிதழ்
Bonafide ஆளறி சான்றிதழ்
Deposit
இட்டு வைப்பு
Receiver அலை வாங்கி
Receiver அலை வாங்கி
Print out
அச்சுப் படி
Tele Print தொலை அச்சு
Tele Print தொலை அச்சு
Telex
தொலை வரி
Password கடவுச் சொல்
Password கடவுச் சொல்
Mammal
பாலூட்டி
Photo Graph நிழற்படம்
Photo Graph நிழற்படம்
Insurance
ஈட்டுறுதி
Assurance காப்பீடு
Assurance காப்பீடு
Traitor
துரோகி
Attestation சான்றொப்பம்
Attestation சான்றொப்பம்
Fiction
புனைக்கதை
Compounder மருந்தாளுநர்
Compounder மருந்தாளுநர்
Research
Centre
ஆராய்ச்சி நிலையம்
E-Mail
மின்னஞ்சல்
Probationary
Period தகுதிகாண் பருவம்
Temporary தற்காலிகம்
Temporary தற்காலிகம்
Mortuary
பிணக்கிடங்கு
Permanent நிரந்தரம்
Permanent நிரந்தரம்
Keyboard
விசைப்பலகை
Attendance Register வருகைப் பதிவேடு
Attendance Register வருகைப் பதிவேடு
Interview
நேர்காணல்
Ultra Sound Scanning மீயொலி வரிக் கண்ணோட்டம்
Remote Sensing தொலை உணர்தல்
Acknowledgement Card ஒப்புகை அட்டை
Ultra Sound Scanning மீயொலி வரிக் கண்ணோட்டம்
Remote Sensing தொலை உணர்தல்
Acknowledgement Card ஒப்புகை அட்டை
Download செய்ய கீழே உள்ள link-ஐ Click செய்யவும்
No comments:
Post a Comment