1. பின்வருவனவற்றில்
எது விமான தாங்கிக் கப்பல்?
அ. ஐ.என்.எஸ். விராத்
ஆ. ஐ.என்.எஸ். டல்வார்
இ. ஐ.என்.எஸ். ராஜ்புட்
ஈ. ஐ.என்.எஸ். மைசூர்
அ. ஐ.என்.எஸ். விராத்
ஆ. ஐ.என்.எஸ். டல்வார்
இ. ஐ.என்.எஸ். ராஜ்புட்
ஈ. ஐ.என்.எஸ். மைசூர்
2. ஜப்பானால்
தாக்கப்பட்ட பியர்ல் ஹார்பர்
அ. ஹவாயில் உள்ள அமெரிக்க கடற்தளம்
ஆ. இந்திய பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் கடற்தளம்
இ. டிகோ கார்சியா தீவுகளில் உள்ள அமெரிக்க கடற்தளம்
ஈ. மடகாஸ்கரில் உள்ள அமெரிக்கக் கடற்தளம்
அ. ஹவாயில் உள்ள அமெரிக்க கடற்தளம்
ஆ. இந்திய பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் கடற்தளம்
இ. டிகோ கார்சியா தீவுகளில் உள்ள அமெரிக்க கடற்தளம்
ஈ. மடகாஸ்கரில் உள்ள அமெரிக்கக் கடற்தளம்
3. அபு
அம்மர் என செல்லமாக அழைக்கப்பட்டவர் யார்?
அ. சதாம் உசேன்
ஆ. யாசர் அராபத்
இ. அயத்துல்லா கொமேனி
ஈ. இவர்கள் எவருமில்லை
அ. சதாம் உசேன்
ஆ. யாசர் அராபத்
இ. அயத்துல்லா கொமேனி
ஈ. இவர்கள் எவருமில்லை
விடை:
1. அ
2. அ
3. ஆ
No comments:
Post a Comment