Tuesday, October 9, 2012

டி.என்.பி.எஸ்.சி - உலகத்தமிழ் மாநாடுகள்




டி.என்.பி.எஸ்.சி - உலகத்தமிழ் மாநாடுகள்
மாநாடு
நடந்த இடம்
நடந்த ஆண்டு
          சிறப்பு
முதல் மாநாடு
கோலாலம்பூர்
         1966
மலேசியாவில் நடந்தது
இரண்டாவது மாநாடு
சென்னை
          1968
முதல்வர் அண்ணா
மூன்றாவது மாநாடு
பாரீஸ்
          1970
முதல்வர் கருணாநிதி
நான்காவது மாநாடு
யாழ்ப்பாணம்
          1974
இலங்கை
ஐந்தாவது மாநாடு
மதுரை
          1981
முதல்வர் எம்.ஜி.ஆர்
ஆறாவது மாநாடு
கோலாலம்பூர்
          1987

ஏழாவது மாநாடு
மொரீசியஸ்
          1989
.பெருங்கடல் தீவு
எட்டாவது மாநாடு
தஞ்சாவூர்
          1996
முதல்வர் ஜெயலலிதா
செம்மொழி மாநாடு
கோவை
          2010
முதல்வர் கருணாநிதி

Download செய்ய கீழே உள்ள link-ஐ Click செய்யவும்

No comments:

Post a Comment