Wednesday, March 19, 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - அறிவியல் வினா விடைகள் பகுதி 10

எண் வினா விடை
181.ஆயுர்வேத சிகிச்சை முறை என்பது?உடல் வியாதிகள், ஆன்மா சார்ந்த வியாதிகளைக் குணப்படுத்தும் முறை
182. பொதுவாக இரத்தத்தில் உள்ள தோராயமான குளுகோஸின் அளவு? 80-120 மி.கி. 
183. பதப்படுத்துதலின் நோக்கம்? உணவுப் பொருட்கள் வீணாவதைக் குறைத்தல், உணவுப் பொருட்களின் நிறம், சுவையினை இயல்பான நிலையில் வைத்திருத்தல், எல்லாக் காலங்களிலும், வருடம் முழுவதும் கிடைக்க வழி செய்தல் 
184. பாலைப் பதப்படுத்தும் லூயி பாஸ்டியர் முறையில் கடைப்பிடிக்கப்படுவது? காய்ச்சி வேகமாக குளிரச் செய்தல் 
185. முழுவதும் நீரில் மூழ்கி மண்ணில் வேரூன்றி வாழும் தாவரம்? வாலிஸ்னேரியா 
186. ஆணி வேரின் மாற்றுரு? கூம்பு வடிவம், கதிர் வடிவம், பம்பர வடிவம் 
187. தூண்வேர்கள் எத்தாவரத்தில் காணப்படுகின்றன? ஆலமரம் 
188. மருந்துகளின் ராணி என பொதுவாக அழைக்கப்படுவது? பென்சிலின் 
189. முட்தோலிகள் எவை? நட்சத்திர மீன் 
190. திறந்த விதைத் தாவரங்கள்? ஜிம்னோஸ்பெர்ம்ஸ் 
191. வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? கரோலஸ் லின்னேயஸ் 
192. மா மரத்தின் அறிவியல் பெயர்? மாஞ்சிஃபெரா இண்டிகா 
193. புல்வெளி பிரதேசங்களில் வசிப்பவை? கங்காரு 
194. உயிரற்ற காரணிகளில் பாக்டீரியாவும் ஒன்று. சரியா? தவறா? தவறு 
195. வெப்பச் சலனத்தால் என்ன ஏற்படும்? மழை பெய்யும் 
196. நாய்களின் அறிவியல் பெயர் என்ன? கேனிஸ் பேமிலியரிஸ் 
197.   
   
   
   

No comments:

Post a Comment