Saturday, March 15, 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - கணிதம் வினா விடைகள் பகுதி1



எண் 
வினா 
விடை
21.
1000 கி.கி என்பது?
1 டன்
22. 
தொகுதியானது பகுதியை விடப் பெரிய எண்ணாகவோ அல்லது சமமாகவோ இருப்பின் அந்த பின்னங்கள் ________________ எனப்படும்? 
தகா பின்னங்கள் 
23. 
ஒன்றை விடக் குறைவான பின்னம்? 
தகு பின்னம் 
24. 
3/5 என்பது எவ்வகைப் பின்னம்? 
தகு பின்னம் 
25. 
4/7-ன் சமான பின்னம்? 
16/28 
26.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பின்னங்கள் ஒரே மதிப்பைப் பெற்றிருந்தால் அவற்றை ______________ என்பர்? 
சமான பின்னம் 
27. 
0.50 என்பது ஒரு ___________ பின்னம்? 
தகு பின்னம் 
28. 
பின்வருவனவற்றுள் இரட்டைப் பகா எண் எது?
1
, 2, 8, 10
 
29. 
வகு எண் 15, ஈவு 4 மற்றும் மீதி 2 எனில் வகுபடும் எண்? 
62 
30. 
4325-ன் விரிவுக் குறியீடு? 
4000+300+20+5 
31. 
எண்களை சிறிய எண்ணிலிருந்து பெரிய எண்ணிற்கு வரிசைப்படுத்துவது? 
ஏறுவரிசை 
32. 
சிறிய முள் 6 மணியிலிருந்து 7 மணிக்கு வர பெரிய முள் எத்தனை முறை சுற்ற வேண்டும்? 
60 
33. 
4, 6, 9, 2 ஆகிய இலக்கங்களைக் கொண்டு அமைக்கப்படும் மிகப்பெரிய எண்? 
9642 
34. 
எண் பட்டைகளைக் கொண்ட பெருக்கல் அளவுக்கோல் ____________ என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது? 
நேப்பியர் 
35. 
வகுத்தல் என்பது ___________ செயலின் எதிர்ச் செயல்? 
பெருக்கல் 
36. 
மெட்ரிக் அளவைகளின் தந்தை என போற்றப்படுபவர்? 
காப்ரியல் மெளடன் 
37. 
திட்டம் சாரா அளவைக்கு எடுத்துக்காட்டு? 
தப்படி 
38. 
1 செ.மீ கனசதுரத்தின் கன அளவைக் குறிக்க ____________ என்ற அலகு பயன்படுகிறது? 
கன செ.மீ 
39. 
1 பாகை என்பது? 
60 கலைகள் 
40. 
1 மில்லினியம் என்பது? 
1000 ஆண்டுகள் 

No comments:

Post a Comment