எண் | வினா | விடை |
401. | கபடியில் ஒரு அணியில் எத்தனை ஆட்டக்காரர்கள் இருப்பார்கள்? | 12 |
402. | கபடியில் எத்தனை வீரர்கள் களத்தில் இருப்பார்கள்? | 7 |
403. | மடிக்கணிணி யாருடைய சிந்தனையில் உருவானது? | ஆலம் கே என்பவரின் டைனாபுக் |
404. | முதன்முதலில் வணிக நோக்கில் வெளிவந்த மடிக்கணிணி? | ஒஸ்போர்ன் (1981) |
405. | மடிகணிணிகளின் எடை? | 2.3 கி.கி முதல் 3.2 கி.கி வரை |
406. | மடிக்கணிணியின் திரை அளவு? | 35 செ.மீ முதல் 39 செ.மீ வரை |
407. | வெள்ளை யானைகளின் நிலம்? | தாய்லாந்து |
408. | கடலின் ஆபரணங்கள்? | மேற்கிந்திய தீவு |
409. | ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்? | சுவிட்சர்லாந்து |
410. | நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு? | நார்வே |
411. | அரபிக் கடலின் அரசி? | கொச்சி |
412. | அதிகாலை அமைதி நாடு? | கொரியா |
413. | இந்தியாவின் சுவிட்சர்லாந்து? | காஷ்மீர் |
414. | புனித பூமி? | பாலஸ்தீனம் |
415. | ஆஸ்திரேலியாவின் முன் கதவு? | டார்வின் நகரம் |
416. | மரகதத் தீவு? | அயர்லாந்து |
417. | தடுக்கப்பட்ட நகரம்? | லாசா |
418. | பண்பாடுகளின் தாய்நகரம்? | பாரிஸ் |
419. | தண்ணீர் தேசம், மிதவை நகரம்? | வெனிஸ் |
420. | ஏரிகளின் நகரம்? | ஸ்காட்லாந்து |
Monday, March 24, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 60
Labels:
TNPSC GK,
TNPSC GROUP EXAMS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment