Saturday, March 15, 2014

பொது அறிவு சிறப்பு பகுதி - டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A பகுதி 5

எண் வினா விடை
81.மயொங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை?8
82. ”காண்போம் படிப்போம்”-இப்பாடத் தலைப்பு தொடரில் அமைந்துள்ள இலக்கணம்?முற்றெச்சம் 
83. ”மானின் விடுதலை”-கதைப் பாடலின் ஆசிரியர்?அழ. வள்ளியப்பா 
84. ”மாற்றானுக்கு இடம் கொடேல்”-போன்ற முதுமொழிகள் மாணவர்களுக்கு உணர்த்துவது?நன்னெறி 
85. ”தென்னை மரத்தின் ஓலைகள் நிலவொளி மென்காற்றில் சலசலக்கும்”-இதில் உள்ள ”சலசலக்கும்” என்பது?இரட்டைக்கிளவி 
86. ”செந்தமிழ் நாடெனும் போதினிலே”-பாடலின் ஆசிரியர்?பாரதியார் 
87.”புதியதோர் உலகம் செய்வோம்” எனப் பாடி முழங்கியவர்? பாரதிதாசன்
88. ”தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு” எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்? கவிமணி 
89. ”மறவன்” எனும் சொல்லின் பொருள்? வீரன் 
90. ”கொன்றை வேந்தன்”-ஆசிரியர்? அவ்வையார் 
91. ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை எழுதியவர்? திருவள்ளுவர் 
92. தமிழைப் போன்று மிகப் பழமையான மொழிகளில் ஒன்று? லத்தீன் 
93. ”பிச்சி” என்னும் சொல்லின் பொருள்? முல்லை 
94. மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்? பேகன் 
95. இடைச்சங்கம் இருந்த இடம்? கபாட புரம் 
96. ”சித்திரப்பாவை”-ஆசிரியர்? அகிலன் 
97. ”திருவிளையாடற் புராணம்”-ஆசிரியர்? பரஞ்சோதி முனிவர் 
98. ”பெண்ணின் பெருமை”-ஆசிரியர்? திரு.வி.க. 
99. ”பாஞ்சாலி சபதம்” -ஆசிரியர்?பாரதியார் 
100. இந்திய விடுதலைக்குப் பின் தமிழ் நாட்டின் முதல் அமைச்சரவைக் கவிஞராக இருந்தவர்? நாமக்கல் கவிஞர் 

No comments:

Post a Comment