Wednesday, March 19, 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - சமூக அறிவியல் வினா விடைகள் பகுதி 6

எண் வினா விடை
101.இந்தியாவிலுள்ள தக்காண பீடபூமியின் வடமேற்கு பகுதியானது _____________ பீடபூமி என அழைக்கப்படுகிறது?லாவா பீடபூமி
102. புற ஊதாக் கதிர்களை வடிகட்டி கெடுதல்களிலிருந்து பாதுகாப்பது? படையடுக்கு 
103. பூமத்திய ரேகை தாழ் அழுத்த மண்டலம் _____________ என அழைக்கப்படுகிறது? அமைதி மண்டலம் 
104. உற்பத்திச் சங்கிலி எனப்படுவது? சார்புத் துறை 
105. எவரது நினைவாக இராணிப்பேட்டை நகரம் உருவாக்கப்பட்டது? இராஜா தேசிங்கு 
106. உய்யக் கொண்டான் கால்வாய் நீர்ப்பாசன திட்டங்களுக்கு முக்கித்துவம் கொடுத்தவர்? இராணி மங்கம்மாள் 
107. விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை நவம்பர் 1, ___________ ல் வெளியிடப்பட்டது? 1858 
108. சர் ஜான் நிக்கல்சன் தலைமையிலான ஆங்கிலப்படை ___________ கைப்பற்றியது? டெல்லி 
109. ஹேஸ்டிங்ஸ் பிரபு _______________ முறையை வருவாய்த்துறையில் அறிமுகப்படுத்தினார்? இரயத்துவாரி 
110. நிலையான காவலர் துறையை உருவாக்கியவர் ______________ ஆவார்? காரன்வாலிஸ் 
111. வெல்லெஸ்லி-யின் துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட இந்திய மன்னர்? ஹைதராபாத் நிஜாம் 
112. கி.பி.1781-ல் போர்டோ நோவோ என்ற இடத்தில் ஆங்கில படைத்தளபதி சர் அயர் கூட் யாரைத் தோற்கடித்தார்? ஹைதர் அலி 
113. கி.பி.1615 ஆம் ஆண்டு ______________ ஆங்கில தூதுவர் ஜஹாங்கீர் அரசவைக்கு வருகை புரிந்தார்? சர் தாமஸ் ரோ 
114. கி.பி._______________ ஆம் ஆண்டு ரெய்கார் கோட்டையில் சிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்றது? 1674 
115. ____________ மொழிகள் அரசியலமைப்பு சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது? 22 
116. ஆல்ப்ஸ் மலை அமைந்துள்ள இடம்? ஐரோப்பா 
117. ________________ வழியாக செல்லும் தீர்க்க கோட்டினை மையமாக வைத்து இந்திய நேரம் கணக்கிடப்படுகிறது? அலகாபாத் 
118. பருவக்காற்று காடுகள் _________________________ எனவும் அழைக்கப்படுகின்றன? இலையுதிர் காடுகள் 
119. கர்நாடகாவில் __________________ என்னும் இடத்தில் தங்கம் கிடைக்கிறது? கோலார் 
120. 1961 ஆம் ஆண்டு ரஷ்ய நாட்டைச் சேர்ந்த __________________ முதன் முதலில் விண்வெளிக்குச் சென்று திரும்பினார்? யூரி காகரின் 

No comments:

Post a Comment