Wednesday, March 19, 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - கணிதம் வினா விடைகள் பகுதி7

எண் வினா விடை
141.நிறையை அளக்க பயன்படுத்தும் S. I அலகு முறை?கி.கி.
142. S. I அலகு முறையின் அடிப்படை அலகுகள்? லிட்டர் 
143. கடிகாரத்தில் நிமிட முள் 10 ஆம் எண்ணிலிருந்து 12 ஆம் எண்ணிற்கு செல்ல ஆகும் விநாடிகள்? 600 
144. ஓர் எண்ணை இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட எண்களின் பெருக்கலாக பிரிக்க முடியுமானால் அந்த எண்களே ____________ எனப்படும்? காரணிகள் 
145. ஓர் எண்ணை மீண்டும், மீண்டும் அதே எண்ணுடன் கூட்டும் போது கிடைக்கும் கூட்டற்பலன் எந்த எண்ணின் ______________ ஆகும்? மடங்குகள் 
146. காப்ரியல் மெளடன் 1670 ஆம் ஆண்டு அளவியலில் ____________ முறையை அறிமுகப்படுத்தினார்? தசம 
147. ஓர் நேர்க்கோட்டில் எண்கள் சம இடைவெளியில் குறிக்கப்பட்டால் அது ______________ எனப்படும்? எண்கோடு 
148. W = {0, 1, 2, ...} என்ற கணத்தின் கீழ் எல்லை? 
149. கொள்ளளவின் குறைவான அளவை ___________ அலகில் அளக்கிறோம்? மி.லி. 
150. ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாத கோடுகள்? இணைக் கோடுகள் 
151. --------à என்பது? கதிர் 
152. மூன்று (அ) மூன்றுக்கும் மேற்பட்ட நேர்க்கோடுகள் ஒரு புள்ளி வழி சென்றால் அவை _________ புள்ளி வழி செல்லும் கோடுகள் ஆகும்? ஒரு 
153. இணைகோடுகளுக்கு எடுத்துக்காட்டு? இருப்புப் பாதை 
154. கோடுகள் வரைய __________ பயன்படுகிறது? அளவுகோள் 
155. ஒரு குறிப்பிட்ட அளவுள்ள வட்டம் வரைய ____________ பயன்படுகிறது? கவராயம் 
156. கோணங்களை அளக்க __________________ கருவி பயன்படுகிறது? கோணமானி 
157. செங்குத்துக்கோடு வரையப் பயன்படும் கருவி? மூலை மட்டக் கருவி 
158. ஒரு கோட்டிற்கு ____________ புள்ளிகள் இல்லை? முடிவு 
159. கோட்டுத்துண்டு என்பது ____________ முடிவுப் புள்ளிகளை உடைய ஓர் நேர்பாதை ஆகும்? 
160. ஒரு கோணத்தின் புயங்கள் ஒன்றோடொன்று பொருந்தி இருக்கும் போது ஏற்படும் கோணத்தை __________________ கோணம் என்பர்? பூஜ்யக் கோணம் 

No comments:

Post a Comment