எண் | வினா | விடை |
101. | இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் யார்? | இளவரசர் பிலிப் |
102. | சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்தக் கட்சித் தலைவர்? | அவாமி முஸ்லிம் லீக் |
103. | 2006 முதல் 2008 வரை சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்த மந்திரியாக இருந்தார்? | ரெயில்வே மந்திரி |
104. | பாகிஸ்தானின் முன்னாள் மந்திரி சயீக் ரஷீத் எந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார்? | லஸ்கர்-இ-தொய்பா |
105. | இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்? | ஆலம் ஆரா (1931) |
106. | செஞ்சிக் கோட்டை ______________________ துறையால் பாடுகாக்கப்படுகிறது? | தொல் பொருள் ஆய்வுத் துறை |
107. | புகைப்பிடித்தால் என்ன நோய் வரும்? | புற்றுநோய் |
108. | புகைக்கும் பொருட்கள் எதனால் செய்யப்படுகிறது? | புகையிலை |
109. | காமராசர் பிறந்த ஆண்டு? | 1903 |
110. | காமராசரின் தந்தை பெயர் என்ன? | குமாரசாமி |
111. | அனைத்து மக்களுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். கல்வி தான் வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் என சட்டம் கொண்டு வந்து செயல்படுத்தியவர் யார்? | காமராசர் |
112. | காமராசர் சிறையில் எத்தனை நாட்கள் கழித்தார்? | 3000 |
113. | காமராசர் எந்த ஆண்டு தமிழக முதல்வரானார்? | 1954 |
114. | காமராசரின் பிறந்த நாள் எப்படி கொண்டாடப்படுகிறது? | கல்வி வளர்ச்சி நாள் |
115. | திருச்சி பாரத மிகுமின் நிறுவனம் யார் ஆட்சிக் காலத்தில் உருவானது? | காமராசர் |
116. | “கல்விக் கண் திறந்த வள்ளல்” என்று காமராசரை பாராட்டியது யார்? | பெரியார் |
117. | வட இந்திய செய்தித்தாள்கள் காமராசரை எப்படி போற்றினர்? | காலா காந்தி |
118. | பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்? | காமராசர் |
119. | உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது? | தீக்கோழி |
120. | தொலைக்காட்சி எந்த ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது? | 1930 |
Wednesday, March 19, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 45
Labels:
TNPSC GK,
TNPSC GROUP EXAMS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment