Wednesday, March 19, 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - சமூக அறிவியல் வினா விடைகள் பகுதி 11

எண் வினா விடை
201.தீபகற்ப ஆறுகளில் மிக நீளமானது?கோதாவரி
202. ஒரே தீர்க்க ரேகையில் அமைந்துள்ள இடங்கள் அனைத்தும் _______________ கொண்டிருக்கும்? சமநேரத்தைக் 
203. சூரியனில் பெருமளவு காணப்படும் வாயு? ஹைட்ரஜன் 
204. அலகாபாத் வழியாகச் செல்லும் தீர்க்கக் கோடு? 82030கி. 
205. இந்திய கடற்கரையின் நீளம்? 7516 கி.மீ. 
206. வடகிழக்கு பருவக்காற்றால் அதிக மழைப் பெறுவது? கிழக்கு கடற்கரை 
207. கோவிந்தசாகர் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? சட்லெஜ் 
208. வியாபாரக் காற்றுக்கள் என அழைக்கப்படுபவை? கிழக்கு காற்றுகள் 
209. புவி அதிர்ச்சி ஏற்படக் காரணம்? புவியோட்டில் ஏற்படும் பிளவு, எரிமலை வெடிப்பு, அணைகள் கட்டப்படுதல் 
210. இந்தியாவில் பெட்ரோலியம் முதன் முதலாக கண்டறியப்பட்ட இடம்? திக்பாய் 
211. வளிமண்டலத்தில் ஓசோனின் சதவீதம்? 0.000001 
212. ஈரப்பதத்தை அளவிடும் கருவி? ஹைக்ரோமீட்டர் 
213. கடல் நீரின் சராசரி உப்புத்தன்மை? 35% 
214. பக்ராநங்கல் அணை கோசியில் உள்ளது. சரியா? தவறா? தவறு 
215. காற்றின் வேகம் குறிப்பிடப்படுவது? கி.மீ/மணி 
216. தென்மேற்கு பருவக்காற்றின் திசைக்கு இணையாக அமைந்துள்ள இடம்? ஆரவல்லி மலை 
217. தீபகற்ப ஆறுகள் போக்குவரத்திற்கு பயன்படுகின்றன. சரியா? தவறா? தவறு 
218. ஆனைமுடி சிகரத்தின் உயரம்? 2695 மீ 
219. இந்தியாவின் பரப்பளவு? 32,87,263 ச.கி.மீ 
220. மலைவாசஸ்தலங்களான நைனிடால், குல்மார்க், மிசோரி இமயமலையின் எப்பகுதியில் காணப்படுகிறது? இமாச்சல் 

No comments:

Post a Comment