எண் | வினா | விடை |
81. | சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? | 1986 |
82. | மனித சிறுகுடலின் நீளம்? | 7 மீ. |
83. | உப்பு படிகமாதல் ____________ என அழைக்கப்படுகிறது? | ஹாலோஹிலாஸ்டி |
84. | தாய், சேய் இணைப்பு திசு தோற்றுவிக்கும் தடையைக் கடக்கும் திறன் எதில் உள்ளது? | இம்யூனோகுளோபுலின் காமா (IgG) |
85. | அடினோஹைப்போபைசிசின், பேசோபிலிக் செல்களினால் சுரக்கப்படும் சுரப்பு நீர்? | தைரோட்ரோபின் |
86. | மீன் போன்ற நீர்வாழ் விலங்குகளிலும், தரைவாழ் பாலூட்டிகளிலும் காணப்படும் நைட்ரஜன் கழிவுப் பொருள் எது? | அம்மோனியா மற்றும் யூரிக் அமிலம் |
87. | “காலா-அசார்” என்பது? | பீகார், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் பரவிய பொதுச் சுகாதார கேடு |
88. | பாராமீசியத்தில் முக்கியமான மரபுத் தகவல்கள் எதில் இருக்கும்? | நுண்கரு |
89. | பிளாஸ்மோடியத்தில் எந்த நிலையில் (அ) இடத்தில் சைகோகோனி உள்ளது? | மனிதனின் கல்லீரல் |
90. | செல் நுண்ணுறுப்புகளில் “செல்லின் இயந்திரம்” என அழைக்கப்படுவது எது? | ரைபோசோம் |
91. | கல்லீரலில் நச்சு நீக்கம் செய்வதில் முக்கிய பங்கு பெறும் செல் நுண்ணுறுப்பு? | அகப்பிளாச வலை |
92. | பூச்சிகளின் சுவாச உறுப்பு எது? | துளைகள் |
93. | இரத்த சிவப்பணுக்களின் வாழ்நாள்? | 120 நாட்கள் |
94. | பிற நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தாவரங்கள்? | சின்கோனா, ரப்பர், யூகலிப்டஸ் |
95. | இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் போது சுரக்கும் ஹார்மோன்? | குளுக்கோகான் |
96. | மூளையை மூடியுள்ள உறையின் பெயர்? | மெனிஞ்சல் |
97. | கம்பூசியா மீனின் மூலம் நீர்த்தேக்கங்களில் உள்ள லார்வாக்களை அழிக்கும் முறைக்கு ___________________ என்று பெயர்? | உயிரியல் கட்டுப்பாடு |
98. | நின்று கொண்டே உறங்கும் விலங்கு? | யானை |
99. | கருவுற்றப்பின் சூல்கள் ___________ ஆக மாறுகின்றன? | விதை |
100. | காரங்கள் பினாப்தலினுடன் இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுக்கும். சரியா? தவறா? | தவறு |
Wednesday, March 19, 2014
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - அறிவியல் வினா விடைகள் பகுதி 5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment