எண் | வினா | விடை |
161. | ரபேல் நடால் எந்த நாட்டைச் சார்ந்தவர்? | ஸ்பெயின் |
162. | லுகாஸ் ரோசல் எந்த நாட்டைச் சார்ந்தவர்? | செக் குடியரசு |
163. | மிகப் பழமையான அண்ணா பல்கலைக்கழகம் எங்குள்ளது? | கிண்டி |
164. | எந்த வரியிலிருந்து உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வருமானம் வருவதில்லை? | மதிப்புக் கூட்டப்பட்ட வரி |
165. | ஊர் மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு எத்தனை முறை கூடுகிறது? | 4 |
166. | டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த மாவட்டம் எது? | புதுக்கோட்டை |
167. | சந்திரனின் மறுபக்கத்தை “லூனா 3” முதன்முதலில் புகைப்படம் எடுத்த வருடம்? | 1959 |
168. | கோடைக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நாடு எது? | ஆஸ்திரேலியா |
169. | சூறாவளிகள் அதிகமாக உருவாகும் பெருங்கடல்? | அட்லாண்டிக் |
170. | உலகின் நீண்ட கடற்கரை எது? | மியாமி |
171. | தேசிய கீதம் முதன்முறையாக பாடப்பட்ட தினம்? | டிசம்பர் 27 1911 |
172. | உலகிலேயே அதிக அளவு அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடு? | பிரான்ஸ் |
173. | ஐந்தாம் நிலைத் தொழில் புரிவோர் யார்? | திட்டம் வகுப்போர் |
174. | உலகின் மிக ஆழமான மரியானா அகழி அமைந்துள்ள பெருங்கடல்? | பசிபிக் |
175. | மிக அதிக உயரத்தில் உள்ள நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி எது? | மெக்ஸிகோ (7349 அடி) |
176. | விம்பிள்டன் பட்டத்தை 6 முறை வென்றவர் யார்? | ரோஜர் பெடரர் |
177. | ரோஜர் பெடரர் எந்த நாட்டைச் சார்ந்தவர்? | சுவிட்சர்லாந்து |
178. | உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் யார்? | யோகன் பிளேக் (100 மீட்டரை 9.75 விநாடிகளில் கடந்தார்) |
179. | எந்த நாடுகளில் மிகப்பரந்த பாக்ஸைட் கனிம இருப்புகள் காணப்படுகின்றன? | ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் ஜமைக்கா |
180. | உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடி ஏரி எது? | டோன் லேசாப் |
Wednesday, March 19, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 48
Labels:
TNPSC GK,
TNPSC GROUP EXAMS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment