எண் | வினா | விடை |
321. | ”சேய்” – பொருள் தருக? | தூரம் |
322. | ”செய்” – பொருள் தருக? | வயல் |
323. | மூவலூர் ராமாமிர்தம் பிறந்த ஆண்டு? | 1883 |
324. | உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் எத்தனை? | 126 |
325. | ”புதிய விடியல்கள்” என்ற நூலை எழுதியவர்? | தாரா பாரதி |
326. | ”அவல்” – பொருள் தருக? | பள்ளம் |
327. | ”மக்கள் கவிஞர்” என்றழைக்கப்படுகின்றவர்? | கல்யாண சுந்தரம் |
328. | மூவினம், மூவிடம், முக்காலம், மூவுலகம் – பொருத்தம் இல்லாதது எது? | மூவிடம் |
329. | நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் – அகர வரிசைப்படுத்துக? | ஆகாயம், காற்று, நிலம், நீர், நெருப்பு |
330. | திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது? | 107 |
331. | ஹிந்தி செம்மொழி இல்லை. சரியா? தவறா? | சரி |
332. | ”மதுரை” என்ற பெயர் முக்காலத்தில் கல்வெட்டில் எவ்வாறு வந்தது? | மதிரை |
333. | ஈச்சந்தட்டை-பிழைத் திருத்தம் செய்க? | ஈச்சந்தட்டு |
334. | யானை, கரும்பு இச்சொற்களைக் குறிக்கும் சொல்? | வேழம் |
335. | ”முயற்சி செய்” – எத்தொடர் எனக் கூறுக? | கட்டளைத் தொடர் |
336. | பாரதிதாசனின் இயற்பெயர்? | கனக சுப்புரத்தினம் |
337. | ”அகரம் + ஆதி” – சேர்த்தெழுதுக? | அகராதி |
338. | “பைங்குவளை” – பிரித்தெழுதுக? | பசுமை + குவளை |
339. | தமிழ் எழுத்துக்களை எழுதவும், ஒலிக்கவும் கற்றுத் தரும் இணையதளம்? | தமிழகம் |
340. | ”கயல்விழி” என்பது? | உவமைத் தொகை |
Saturday, March 15, 2014
பொது அறிவு சிறப்பு பகுதி - டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A பகுதி 17
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment