Wednesday, March 19, 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - சமூக அறிவியல் வினா விடைகள் பகுதி 8

எண் வினா விடை
141.“துர்க்கோட்டை எங்கு உள்ளது?நீலகிரி
142. உய்யக்கொண்டான் கால்வாய்யாருடைய ஆட்சியில் வெட்டப்பட்டது? மங்கம்மாள் 
143. திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயிலை கட்டி முடித்தவர் யார்? அச்சுதப்ப நாயக்கர் 
144. சிதம்பர புராணம்என்ற நூலை எழுதியவர்? திருமலை நாயக்கர் 
145. “தக்காண புற்றுநோய்என்று வர்ணிக்கப்பட்டவர்? சிவாஜி 
146. “அம்பாய்னா படுகொலைநடைப்பெற்ற ஆண்டு? 1623 
147. சாலைப் போக்குவரத்தின் சட்டத்திட்டங்கள் அமுலுக்கு வந்த ஆண்டு? 1989 
148. இந்தியாவில் இக்காலத்தில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பை முதன்முதலில் நடைமுறைப்படுத்தியவர்? ரிப்பன் பிரபு 
149. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்? முத்துலட்சுமி ரெட்டி 
150. ஓளவை இல்லம் என்பது? கைவிடப்பட்ட விதவைப் பெண்களின் காப்பகம் 
151. பூமி தன்னைத்தானே சுற்றுவதால் ஏற்படும் விளைவு? இரவு, பகல் மாற்றம் 
152. ஆலோசனை வழங்குவோர் மற்றும் திட்டம் வகுப்போர் போன்றவர்கள் _____________ நிலைத்தொழிலில் உள்ளோர்? ஐந்தாம் 
153. பொதுவாக நகரங்களில் அதிகமாகக் காணப்படுபவர்கள் _______________________ கழுத்துப்பட்டைப் பணியாளர்கள்? வெள்ளை 
154. எத்துறையில் பணிபுரியும் பணியாளர்கள் வெள்ளைக் கழுத்துப்பட்டைப் பணியாளர்கள் என அழைக்கப்படுகின்றனர்? கல்வித் துறை, நிர்வாகம், ஆராய்ச்சி 
155. வெளிர் சிவப்புக் கழுத்துப்பட்டைப் பணியாளர்கள் __________________ தொழில் செய்வோர்? தகவல் தொடர்பு 
156. சர்க்கரை தொழில்களில் ஈடுபடுபவர்களை _________________________ கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்று அழைக்கிறோம்? நீலம் 
157. முதன்மைத் தொழில்களுல் வேட்டையாடுதல் அக்காலத்தின் _____________ தொழில்கள் ஆகும்? தொன்மை 
158. எத்தொழில்களில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இட நுகர்வு செய்வர்? மேய்த்தல் 
159. சூரியன், சந்திரன் ஈர்ப்பு விசையால் ஒவ்வொரு நாளும் கடலில் அலைகள் உயர்ந்து, தாழ்வதை __________________________________ என்கிறோம்? உயர் ஓதங்கள், தாழ் ஓதங்கள் 
160. மேய்ச்சல் தொழில் செய்பவர்கள் _________________, _________________ ஏற்பவும், கிடைக்கும் மேய்ச்சல் நிலத்திற்கு ஏற்றவாறும் இட நகர்வு செய்கின்றனர்? பருவநிலை, சூழ்நிலைக்கு 

No comments:

Post a Comment