Wednesday, March 19, 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 & 4 - கணிதம் வினா விடைகள் பகுதி4

எண் வினா விடை
81.முதல் 20 இயல் எண்களின் வீச்சு?19
82. ஒன்பது கோடியே ஐந்து இலட்சத்து நாற்பத்து ஒன்றின் எண்ணுரு? 9,05,00,041 
83. பூஜ்ஜியத்தைக் கொண்ட இயல் எண்களின் தொகுப்பு _______________ எனப்படும்? முழு எண்கள் 
84. கூடுதல் காண்க: 13 + 23 + 33 + . . . + 93 ? 2025 
85. 1 முதல் 100 வரையுள்ள பகா எண்களின் எண்ணிக்கை? 25 
86. 0.245 ஐ பின்ன வடிவில் எழுது? 245/1000 
87. இரு எண்களின் பெருக்குத் தொகை 2028, அதன் மீ.பெ.வ 13 எனில் அந்த எண்கள் யாவை? 39 மற்றும் 52 
88. A  என்பவரின் வருமானம் B  என்பவரின் வருமானத்தை விட 10% அதிகம் எனில் B-ன் வருமானம் A-ன் வருமானத்தை விட எத்தனை சதவீதம் குறைவு? 91/11% 
89. ஒரு எண்ணிலிருந்து 35 ஐ கழிக்க அந்த எண் தன் மதிப்பில் 20% குறைக்கப்படுகிறது. அந்த எண்ணின் 5 ல் 4 மடங்கு என்ன? 140 
90. ஒரு நகரத்தின் மக்கள் தொகை 1,76,400. மேலும் ஒரு வருடத்திற்கு அம்மக்கள் தொகை 5% உயருகிறது எனில் 2 வருடத்திற்கு முன்பு மக்கள் தொகை என்ன? 1,60,000 
91. A={3, 7, 8, 9}; B={1, 2, 5, 8, 12} எனில் n(A – B) = ? 
92. X7-2x3y5+3xy4-10xy+11 ன் தலையாய கெழு? 
93. ஓர் எண்ணின் மூன்றில் ஒரு பங்கில் இரண்டில் ஒரு பங்கின் ஐந்தின் ஒரு பங்கு 15 எனில் அந்த எண் என்ன? 450 
94. 2x3-6x2+5ax-9 என்பதை (x-2) ஆல் வகுத்தால் மீதி 13 எனில் a ன் மதிப்பு என்ன? 
95. Y=1/y=9 எனில் y3-1/y3 ன் மதிப்பு என்ன? 756 
96. மொத்தப் புறப்பரப்பு 216 ச.செ.மீ கொண்ட கன சதுரத்தின் பக்க அளவு காண்க? 6 செ.மீ. 
97. உருளையின் ஆரம் 8 செ.மீ. மற்றும் உயரம் 7 செ.மீ. எனில் அதன் மொத்தப் பரப்பு காண்க? 240 ச.செ.மீ. 
98. 3 செ.மீ. ஆரமுள்ள கோளத்தின் வளைபரப்பு? 36π ச.அ. 
99. ஒரு கோளத்தின் மேற்பரப்பு 100 ச.செ.மீ எனில் அதன் ஆரம் என்ன? 5 செ.மீ. 
100. 17,15,9,13,21,32,42,7,12,10 இடைநிலை காண்க. 14 

No comments:

Post a Comment