நாம் இணையத்தில் ஏதாவது தேடுவதாக இருந்தால் Google தான் பயன் படுத்துகிறோம். கூகுளில் தேடியந்திரங்கள் வாசகர்களுக்கு தேடுவதை துல்லியமாக தருவதில் கூகுளிற்கு நிகர் யாரும் இல்லை.
நாம் ஏதாவது புத்தகம், டுடொரியல், கதை போன்றவைகளை PDF பார்மெட்டில் எதிர்பார்ப்போம். இப்பொழுது Google-யில் PDF பார்மெட் பைல்களை மட்டும் தனியாக எப்படி தேடுவது என பார்ப்போம்.
நீங்கள் Google தேட விரும்பும் வார்த்தை டைப் செய்து பிறகு Filetype:pdf
என கொடுத்து Search செய்தால் அனைத்தும் PDF பார்மெட்டிலேயெ கிடைக்கும். உதாரணமாக கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment