1.டில்லியை ஆண்ட முதல் பெண்ணரசி - சுல்தானா ரசியா
2.சர்வதேச விருது பெற்ற முதல் இந்தியப் பெண் இயக்குநர் - மீரா நாயர்
3.இந்தியாவின் முதல் பெண் போலிஸ் டி.ஜி.பி. - காஞ்சன் சௌத்ரி
4.முதல் இந்தியப்பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் - எஸ்.விஜயலெட்சுமி
5.46 ஆண்டுகள் எம்.எல்.ஏ. பதவி வகித்த முதல் இந்தியப் பெண் - கே.ஆர்.கொரியம்மாள்
6.பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்தியப் பெண் பின்னணிப் பாடகி - லதா மங்கேஸ்கர்
7.புக்கர் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண் - அருந்ததி ராய்
8.வெளிநாடு சென்று பரதம் ஆடிய முதல் இந்தியப் பெண் - பால சரஸ்வதி
9.உலக தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியப்பெண் - அஞ்சு சார்ஜ்
10.சிறந்த ஆடை வடிமைப்பாளருக்கான ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியப் பெண்-பானு ஆதித்யா
- வைகை அனிஷ்
No comments:
Post a Comment