கெத்தாக இன்ஜினியரிங் படிப்பை படித்தவரா நீங்கள்? இன்று இன்ஜினியரிங் நாளை இந்த சுவாரஸ்யமான தகவல்களோடு கொண்டாடுங்கள்….
1 திரு. விஸ்வேஸ்வரய்யா
1 திரு. விஸ்வேஸ்வரய்யா
திரு. விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்த தினத்தை தான் இந்தியாவில்
பொறியியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் பாரத ரத்னா விருது வாங்கிய
பெருமைக்குரிய பொறியியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
2 நொறுக்கப்படும் கணினிகள்
அமெரிக்காவில் வருடா வருடம் 220 மில்லியன் டன் எடைக் கொண்ட அளவிற்கு கணினிகள் மற்றும் ஹார்ட்வேர் உபகரணங்கள் நொறுக்கப் படுகின்றன.
3 வேகமான ஊடகம்
50 மில்லியன் மக்களை சென்றடைய வேகமாக உதவிய ஊடகம் இணையம் தான். ரேடியோ 50 மில்லியன் மக்களை சென்றடைய 38 ஆண்டுகள் ஆயினவாம், டிவிக்கு 13 ஆண்டுகள் ஆயினவாம், ஆனால் இணையம் வெறும் நான்கே ஆண்டுகளில் 50 மில்லியன் மக்களை சென்றடைந்துவிட்டது.
4 முதல் மொபைல் போன்
எரிக்ஸன் என்ற நிறுவனம் தான் முதன்முதலில் மொபைல் போனை தயாரித்தது. இந்த நிறுவனம் கடந்த 1979 ஆண்டு மொபைல் போனை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
5 இன்ஜினியரிங் என்ற பெயர் பிறப்பு
இலத்தின் வார்த்தையான இதன் உண்மையான பொருள் “Cleverness” புத்திசாலி என்பதாகும்.
6 கூகுள் தேடல்
ஒருமுறை கூகுள் தேடல் செய்தால், 0.2 கிராம் CO2 வெளியாகிறதாம். ஏறத்தாழ கூகுளில் ஒருநாளுக்கு ஒரு பில்லியன் தேடல் வரை வருகிறதாம். அப்படியானால், ஒருநாளுக்கு 200 டன் CO2 வெளியாகிறது.
7 இன்ஜினியரிங் வகைகள்
நமக்கு தெரிந்தது எல்லாம், கணினி, சிவில், மெக்கானிக், எலெக்ட்ரானிக், கெமிக்கல் போன்ற சில துறைகள் தான் ஆனால், இன்ஜினியரிங்கில் நூறு வகையிலான பிரிவுகள் இருக்கின்றன.
8 உலகின் மூன்றில் ஒருவர்
நமது உலக மக்கள் தொகையில் மூன்றில் இருவர் தொலைப்பேசி மூலமாக இதுவரை ஒரு கால் கூட செய்ததுக் கிடையாது.
9 கணினியின் “எலி”
முதன் முறையாக கணினியில் மவுஸ் 1968 ஆம் ஆண்டு தான் முதல் முறையாக அறிமுகம் ஆனது. டக்ளஸ் எங்கெல்பார்ட் என்பவர் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த ஓர் கணினி சார்ந்த எக்ஸ்போவில் இதை அறிமுகப்படுத்தினார்.
10 முதல் இணைய ஒளிபரப்பு
முன்னால் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் கடந்த 1997ஆம் ஆண்டு திறப்புவிழா செய்தது தான் இன்டர்நெட்டின் முதல் இணைய ஒளிப்பரப்பு.

No comments:
Post a Comment