Thursday, November 20, 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 18

பொது அறிவு-நடப்புக்கால நிகழ்வுகள்
511. காடுகளின் பச்சைத்தங்கம் என அழைக்கப்படுவது எது?
512. “World of All Human Rights” என்ற நூலை எழுதியவர் யார்?
513. முதல்முதலாக உருவாக்கப்பட்டுள்ள மாசுகட்டுப்பாட்டு போர்க்கப்பலின் பெயர் என்ன?
514. தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
515. தமிழ்நாட்டின் 31-வது மாவட்டம் எது?
516. பம்பாய் என்ற பெயர் எப்போது மும்பை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது?
517. மெட்ராஸ் எப்போது சென்னை ஆனது?
518. சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோள் எது?
519. ஒரு காரட் எடையுள்ள தங்கம் எத்தனை மில்லி கிராம்?
520. பிரசார் பாரதி எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
521. தாஜ்மஹால் எந்த ஆண்டு உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது?
522. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மெட்ராஸ் மாநிலத்தில் எத்தனை மாவட்டங்கள் இருந்தன?
523. பாண்டவர்களின் பூமி என எந்த மாவட்டம் அழைக்கப்படுகிறது?
524. கரூர் எந்த ஆண்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது?
525. எமரால்டு அணைக்கட்டு எங்குள்ளது?
526. தமிழ்நாட்டில் அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டம் எது?
527. ஒரு மாவட்டத்தின் அனைத்து துறைகளுக்கும் உடனடி தலைவர் என யாரை குறிப்பிடுகிறோம்?
528. Indian Rare Earths Ltd என்ற மத்திய அரசு நிறுவனம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
529. நவதிருப்பதிகள் கொண்ட மாவட்டம் என எந்த மாவட்டம் அழைக்கப்படுகிறது?
530. பாம்பன் பாலம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
531. நாமக்கல் மாவட்டம் எந்த மாவட்டத்திலிருந்து எப்போது பிரிக்கப்பட்டது?
532. திருமூர்த்தி நீர்வீழ்ச்சி எந்த மாவட்டத்தில் உள்ளது?
533. மண்டல் கமிஷன் எதற்காக அமைக்கப்பட்டது?
534. தமிழ்நாட்டில் மேலவை (Legislative Council) எந்த ஆண்டு கலைக்கப்பட்டது?
535. 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி எங்கு நடைபெற்றது?
536. 2014-ம் ஆண்டுக்கான உலக உணவு விருது பெற்ற வெளிநாடுவாழ் இந்தியர் யார்?
537. இந்திய-பாகிஸ்தான் எல்லையை நிர்ணயம் செய்தவர் யார்?
538. சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் என்ன?
539. மாப்ளா புரட்சி எங்கு எப்போது வெடித்தது?
540. தேசபக்தர்களுக்கு எல்லாம் தேசபக்தர் என காந்தியடிகள் யாரை குறிப்பிட்டார்?
541. மகாத்மா காந்தியை தேசத்தந்தை என அழைத்தவர் யார்?
542. இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக பணியாற்றி தற்போது மத்திய அமைச்சராக இருப்பவர் யார்?
543.பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதி யார்?
544. தற்போதைய போப்பாண்டவர் பிரான்சிஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
545.17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது?
விடைகள்
511. மூங்கில்
512, சோலி சொராப்ஜி
513. சமுத்ரா பிரகான்
514. பெங்களூரு
515. அரியலூர்
516. 1995-ம் ஆண்டு
517. 1996-ம் ஆண்டு
518. வியாழன்
519. 200 மில்லி கிராம்
520. 23.11.1997
521. 1983-ம் ஆண்டு
522. 26 மாவட்டங்கள்
523. தருமபுரி
524. 1995-ல்
525. சேலம் மாவட்டத்தில்
526. சென்னை
527. மாவட்ட ஆட்சியர்
528. கன்னியாகுமரி
529. தூத்துக்குடி
530. ராமநாதபுரம்
531. சேலம் மாவட்டத்தில் இருந்து 1996-ம் ஆண்டு
532. கோவை மாவட்டம்
533. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு
534. 1986-ல்
535. லண்டன்
536. சஞ்சய் ராஜாராம்
537. சர் சிரில் ரெட்கிளிப்
538. நரேந்திரநாத் தத்தா
539. 1921-ல் கேரளாவில்
540. சர்தார் வல்லபாய் படேல்
541. சுபாஷ் சந்திரபோஸ்
542. வி.கே.சிங்
543. மம்நூன் ஹூசேன்
544. அர்ஜெண்டினா
545. தென்கொரியா 


நன்றி  - நெல்லை எம்.சண்முகசுந்தரம்,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (ஓய்வு)

No comments:

Post a Comment