Monday, December 22, 2014

தலைமை பொறுப்பில் உள்ளவர்கள்: டிசம்பர் 2014

1. 13 ஆவது இந்திய குடியரசு தலைவர்: பிரணாப் முகர்ஜி, (மேற்கு வங்காளம்)
2. 14 ஆவது இந்திய துணை குடியரசு தலைவர் மற்றும் மாநிலங்களவையின் தலைவர் துணைத் தலைவர்: முகம்மது அமீத் அன்சாரி (மேற்கு வங்கம்)
3. 42 ஆவது இந்திய தலைமை நீதிபதி: எச் எல் தத்து (கர்நாடகம்)
4. 15 வது இந்திய பிரதமர்: நரேந்திர மோடி (வாரணாசியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்)
5. 16 வது மக்களவை சபாநாயகர்: சுமித்ரா மகாஜன் (இந்தூர்)
6. 16 வது மக்களவை துணை சபாநாயகர்: மு. தம்பிதுரை (தமிழ்நாடு)
7. மாநிலங்களவை துணைத் தலைவர்: பி ஜே குரியன்
8. மாநிலங்களவை தலைவர்: அருண் ஜேட்லி
9. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்: குலாம் நபி ஆசாத்
10. மக்களவை பொது செயலாளர்: அனூப் மிஸ்ரா
11. மாநிலங்களவை பொதுச் செயலர்: ஷம்ஷர் கே.ஷெரீஃப்
12. மக்களவை ஆலோசனைக்குழுவின் தலைவர்: எல் கே அத்வானி
13. 26 ஆவது இந்திய இராணுவ தளபதி: தல்பீர் சிங்
14. 22 ஆவது இந்திய கடற்படை தளபதி: அட்மிரல் ராபின் கே. தோவன்
15. 24 ஆவது இந்திய விமானப்படை தளபதி: எயார் சீவ் மார்ஷல் அரூப் ரஹா
16. ஒருங்கிணைந்த பாதுகாப்புத்துறையின் தலைவர் (Chief of Integrated Defense Staff ): ஏர் மார்ஷல் பி பி ரெட்டி
17. எல்லைப் பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல்: டி கே பதக்
18. மத்திய ரிசர்வ் போலீஸ் படை டைரக்டர் ஜெனரல் (சிஆர்பிஎஃப்): பிரகாஷ் மிஸ்ரா
19. மத்திய தொழிலக பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல்: அரவிந்த் ராஜன்
20. இராணுவ புலனாய்வுத் துறையின் இயக்குனர் ஜெனரல்: லெப்டினென்ட் ஜெனரல் கிருஷ்ணா
21. மத்திய புலனாய்வு துறையின் இயக்குனர் (சி.பி.ஐ.): அனில் குமார் சின்ஹா
22. உளவுத் துறையின் இயக்குனர் (IB): தினேஷ்வர் சர்மா
23. தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குனர்: சரத் குமார்
24. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சி.வி.சி): ராஜீவ்
25. ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங் இன் தலைவர்: ராஜிந்தர் கன்னா
26. தேசிய பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரல்: ஜே என் சவுத்ரி
27. இந்திய - திபெத்திய எல்லைக் காவல்துறை தலைவர் (ITBP): சுபாஷ் கோஸ்வாமி
28. இந்திய கடலோரக் காவல் படை இயக்குனர் ஜெனரல்: A. G. Tapliyal
29. மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் (CISF) இயக்குனர்: அரவிந்த் ரஞ்சன்
30. பிரதமர் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் (PMEAC) தலைவர்: C. ரங்கராஜன்
31. தேசிய பாதுகாப்பு ஆலோசகர்: அஜித் குமார் தோவல்
32. அமைச்சரவை செயலாளர்: அஜித் சேத் IAS
33. இந்திய சொலிசிட்டர் ஜெனரல்: ரஞ்சித் குமார்
34. இந்திய அட்டர்னி ஜெனரல்: முகுல் ரோஹட்கி
35. இந்தியாவின் சிஏஜி (கம்ப்ட்ரோலர்'ஸ் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்): சஷி காந்த் சர்மா
36. பொது கணக்குக் குழுவின் (Public Accounts Committee) தலைவர்: கே.வீ. தாமஸ்
37. ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி: அசோக் குமார் முகர்ஜி
38. பிரதமரின் முதன்மை செயலர்: நிருபேந்திர மிஷ்ரா
39. பிரதமரின் தனிச் செயலாளர்: சஞ்சீவ் குமார் சிங்கள
40. இந்தியாவின் உள்துறை செயலாளர்: அனில் கோஸ்வாமி
41. இந்தியாவின் வெளியுறவு செயலாளர்: சுஜாதா சிங்
42. இந்தியாவின் நிதி செயலாளர்: ராஜீவ் மேஹ்ரிஷி
43. இந்தியாவின் வர்த்தக செயலாளர்: ராஜீவ் கெர்

No comments:

Post a Comment