பொதுத் தமிழ்
1019. ஈசன் எந்தை இணையடி நிழலே என்று பாடியவர் .........
1020. களவழி நாற்பது எந்த இடத்தில் நடந்த போரைப் பற்றியது?
1021. நெய்தற்கலிப் பாடல்களைப் பாடியவர் .............
1022. தமிழின் முதல் காப்பியம்
1023. ‘புஷ்பவல்லி' என்னும் நாடகத்தினை இயற்றியவர் .......
1024. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை எழுதியவர் யார்?
1025. ‘அரிசி விலையை யடிக்கடி குறைத்திட்ட பாவி அவதிப்படுவது போல்' - இவ்வுவமை காணப்படும் இலக்கியம்?
1026. ‘நெடுந்தொகை' என்றழைக்கப்படும் நூல் .......... 1027. ‘வெண்சீர்' எனப்படுவது ........
1028. வேர்ச்சொல் அறிக: பாடினான்
1029. யுனெஸ்கோ அமைப்பு தாரசுரம் கோயிலை எதனுடைய சின்னமாக அறிவித்துள்ளது? 1030. ‘அன்று வேறு கிழமை' என்ற கவிதையின் ஆசிரியர்
1031. "மந்திரங்கள் ஓதியது அந்தக் காலம் எந்திரத்தால் மழை வருவது இந்தக் காலம்'' - இவை யாருடைய பாடல் வரிகள்?
1032. "வரைவு' என்பது
1033. திருநாவுக்கரசரை அப்பரே என்று முதன்முதலில் விளித்தவர் யார்?
1034. "மழையெனச் சொரிவ நோக்கார் மானையே நோக்கிச் சென்றார்'' - பாடலடி இடம் பெற்ற நூல்.
1035. அகத்தூது என்பது
1036. ""எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ'' என்று பாடியவர்
1037. இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுத காரணமாயிருந்தவர்
1038. தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்
1039. ‘சூரியநாராயண சாஸ்திரிகள்' என்பது யாருடைய இயற்பெயர்?
1040. மரங்களின் பெயரை தங்கள் ஊர் பெயராக வழங்கி வரும் மக்கள்
1041. வள்ளலாரின் இயற்பெயர்
1042. "திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது'' எவ்வகை வாக்கியம்?
1043. இயற்சீர் நான்கோடு நேர் நேர் சேர்த்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
1044. உலகில் முதன் முதலில் மக்கள் தோன்றியதாகக் கருதப்படும் இடம் ...................................
1045. தமிழர்களை முதலில் தோன்றிய மூத்த குடி என்று குறிப்பிடும் நூல் ..................................
1046. தமிழில் கிடைக்கும் நூல்களுள் தொன்மையானது ........................
1047. ‘கடவுளும் கந்தசாமியும்’ என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?
1048. மறைமலையடிகளாரின் இயற்பெயர் என்ன? 1049. ‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்’ - இவ்வரி எவ்வியலில் இடம் பெற்றுள்ளது?
1050. அகத்திணைக்கே உரிய கோட்பாடு என்பது ...............................
1051. மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பெருமையும் உடைய நூல்?
1052. ‘நெஞ்சாற்றுப்படை’ எனச் சிறப்பிக்கப்படும் இலக்கியம் எது?
1053. ‘சூளாமணி’ நூல் அமைப்பு எப்பிரிவாகப் பகுக்கப்பட்டுள்ளது?
1054. ‘மக்கள்’ என்பது ஒரு ...............................
1055. ‘களவழி நாற்பது’ என்னும் நூலை இயற்றியவர் யார் ?
1056. அணியிலக்கண நூல்களுள் முதன்மையானது ...............................
1057. புகழ்வது போலப் பழிப்பது எவ்வகை அணி?
1058. அகப்பாடல்களும் புறப்பாடல்களும் கலந்த தொகை நூல் ........................
விடைகள்
1019. திருநாவுக்கரசர் 1019. திருநாவுக்கரசர் 1019. திருநாவுக்கரசர் 1020.
கழுமலம் 1020. கழுமலம் 1020. கழுமலம் 1021. நல்லந்துவனார் 1021.
நல்லந்துவனார் 1021. நல்லந்துவனார் 1022. சிலப்பதிகாரம் 1022.
சிலப்பதிகாரம் 1022. சிலப்பதிகாரம் 1023. பம்மல் சம்பந்த முதலியார் 1023.
பம்மல் சம்பந்த முதலியார் 1023. பம்மல் சம்பந்த முதலியார் 1024. கால்டுவெல்
1024. கால்டுவெல் 1024. கால்டுவெல் 1025. தேம்பாவணி 1025. தேம்பாவணி 1025.
தேம்பாவணி 1026. அகநானூறு 1026. அகநானூறு 1026. அகநானூறு 1027. வசைச்சீர்
1027. வசைச்சீர் 1027. வசைச்சீர் 1028. பாடு 1028. பாடு 1028. பாடு 1029.
மரபு அடையாளச் சின்னம் 1029. மரபு அடையாளச் சின்னம் 1029. மரபு அடையாளச்
சின்னம் 1030. ஞானக்கூத்தன் 1030. ஞானக்கூத்தன் 1030. ஞானக்கூத்தன் 1031.
உடுமலை நாராயணக் கவி 1031. உடுமலை நாராயணக் கவி 1031. உடுமலை நாராயணக் கவி
1032. திருமணம் 1032. திருமணம் 1032. திருமணம் 1033. திருஞானசம்பந்தர்
1033. திருஞானசம்பந்தர் 1033. திருஞானசம்பந்தர் 1034. சீறாப்புராணம் 1034.
சீறாப்புராணம் 1034. சீறாப்புராணம் 1035. சிற்றிலக்கியம் 1035.
சிற்றிலக்கியம் 1035. சிற்றிலக்கியம் 1036. ஆண்டாள் 1036. ஆண்டாள் 1036.
ஆண்டாள் 1037. சீத்தலைச் சாத்தனார் 1037. சீத்தலைச் சாத்தனார் 1037.
சீத்தலைச் சாத்தனார் 1038. மறைமலையடிகள் 1038. மறைமலையடிகள் 1038.
மறைமலையடிகள் 1039. பரிதிமாற்கலைஞர் 1039. பரிதிமாற்கலைஞர் 1039.
பரிதிமாற்கலைஞர் 1040. முல்லை நில மக்கள் 1040. முல்லை நில மக்கள் 1040.
முல்லை நில மக்கள் 1041. இராமலிங்க அடிகளார் 1041. இராமலிங்க அடிகளார்
1041. இராமலிங்க அடிகளார் 1042. செயப்பாட்டுவினை 1042. செயப்பாட்டுவினை
1042. செயப்பாட்டுவினை 1043. தண்பூ 1043. தண்பூ 1043. தண்பூ 1044. லெமூரியா
1044. லெமூரியா 1044. லெமூரியா 1045. புறப்பொருள் வெண்பாமாலை 1045.
புறப்பொருள் வெண்பாமாலை 1045. புறப்பொருள் வெண்பாமாலை 1046. தொல்காப்பியம்
1046. தொல்காப்பியம் 1046. தொல்காப்பியம் 1047. புதுமைப்பித்தன் 1047.
புதுமைப்பித்தன் 1047. புதுமைப்பித்தன் 1048. சுவாமிவேதாசலம் 1048.
சுவாமிவேதாசலம் 1048. சுவாமிவேதாசலம் 1049. தொல்காப்பியம் அகம் 1049.
தொல்காப்பியம் அகம் 1049. தொல்காப்பியம் அகம் 1050. உள்ளுறை உவமம் 1050.
உள்ளுறை உவமம் 1050. உள்ளுறை உவமம் 1051. ஐங்குறுநூறு 1051. ஐங்குறுநூறு
1051. ஐங்குறுநூறு 1052. முல்லைப்பாட்டு 1052. முல்லைப்பாட்டு 1052.
முல்லைப்பாட்டு 1053. சுருக்கம் 1053. சுருக்கம் 1053. சுருக்கம் 1054.
உயர்திணை பன்மை 1054. உயர்திணை பன்மை 1054. உயர்திணை பன்மை 1055.
பொய்கையார் 1055. பொய்கையார் 1055. பொய்கையார் 1056. தண்டியலங்காரம் 1056.
தண்டியலங்காரம் 1056. தண்டியலங்காரம் 1057. வஞ்சப்புகழ்ச்சி அணி 1057.
வஞ்சப்புகழ்ச்சி அணி 1057. வஞ்சப்புகழ்ச்சி அணி 1058. பரிபாடல் 1058.
பரிபாடல் 1058. பரிபாடல்
No comments:
Post a Comment