Saturday, December 20, 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 50

புவியியல்
1453. கீழ்கண்ட எந்த இந்திய மொழி இந்திக்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிகம் பேசப்படுகிறது
a) தெலுங்கு b) தமிழ் c) வங்காளம் d) மலையாளம்
1454. எது தென்கோடியில் உள்ள மலை
a) சாத்மலா b) ஹரிசந்திரா c) மிஸ்மி d) பாபாபுதான்
1455. வடக்கு-தெற்கு காரிடர் மற்றும் கிழக்கு-மேற்கு காரிடர் இணையும் இடம்
a) போபால் b) நாக்பூர் c) ஆக்ரா d) ஜான்சி
1456. கொயாலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ள இடம்
a) குஜராத் b) மகாராஷ்டிரம் c) அஸ்ஸாம் d) பிஹார்
1457. கிழக்கிலிருந்து மேற்காக குன்றுகளை வரிசைப்படுத்துக.
a) காசி > ஜெயந்தியா > காரோ
b) ஜெயந்தியா > காசி > காரோ
c) காரோ > காசி > ஜெயந்தியா
d) காகி > ஜம்மு > மிசி
1458. இந்தியாவின் 13-வது பெரிய துறைமுகம் எங்கு அமைந்துள்ளது
a) வட அந்தமான் b) மத்திய அந்தமான் c) தெற்கு அந்தமான் d) சிறிய அந்தமான்
1459. கீழ்கண்ட எந்த மாநிலம் திராட்சை உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.
a) கேரளம் b) இமாச்சலபிரதேசம் c) ஜம்மு & காஷ்மீர் d) கர்நாடகம்
1460. சூரியன் செங்குத்தாக இங்கு பிரகாசிக்காது
a) ஹஜாரிபாக் b) கொல்கத்தா c) நாக்பூர் d) உஜ்ஜயின்
1461. லுனி ஆறு பாயும் இடம்
a) காம்பே வளைகுடா b) கட்ச் வளைகுடா c) அரபிக்கடல் d) வங்காள விரிகுடா
1462. கீழ்கண்ட எந்த மலையில் கியாசின் பனியாறு உள்ளது
a) லடாக் தொடர் b) ஜாஸ்கார் தொடர் c) காரகோரம் தொடர் d) இந்துகுஷ் தொடர்
1463. பெர்ரல் மண் என்று அழைக்கப்படுவது
a) கரிசல் மண் b) உப்பி மண் c) துருக்கல் மண் d) செம்மண்
1464. செம்மண் அதிகம் காணப்படுவது?
a) தமிழ்நாடு b) ஆந்திரம் c) ஒடிசா d) பிஹார்
1465. (1) கான்பூர் வட இந்தியாவின் மான்செஸ்டர்
(2) அகமதாபாத்தும் இந்தியாவின் மான்செஸ்டர் என்பர்
(3) பருத்தி துணிகள் உற்பத்தியில் முதலிடம் மகாராஷ்டிரம்
a) 1, 2 சரி b) 2, 3 சரி c) 1, 3 சரி d) 1,2,3 சரி
1466. எந்த மண் தீப்பாறையிலிருந்து வந்தது
a) கரிசல் மண் b) செம்மண் c) துருக்கல் மண் d) உப்பு மண்
1467. காந்தி சாகர் அணை எங்குள்ளது
a) சம்பல் b) சோன் c) மாஹி d) சபர்மதி
1468. தென்மேற்கு பருவகாற்றினால் அதிக மழைப் பெறும் இடம் எது?
a) சென்னை b) ஹைதராபாத் c) ஜெய்பூர் d) நாக்பூர்
1469. கீழ்கண்டவற்றில் எது பெரிய துறைமுகம் அல்ல
a) கண்டிலா b) கொச்சி c) கோழிகோடு d) பாராதீப்
1470. முதல் உரத்தொழிற்சாலை அமைக்கப் பட்ட இடம்
a) நங்கல் b) சிந்திரி c) ஆல்வே d) ட்ராம்பே
1471. அரிசி உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலங்களின் வரிசை (இறங்கு வரிசை)
a) உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம், பஞ்சாப், ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு
b) மேற்கு வங்காளம், உத்திர பிரதேசம், ஆந்திர பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு
c) மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், பஞ்சாப், உத்திர பிரதேசம், தமிழ்நாடு
d) மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், உத்திரபிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு
1472. இந்தியாவில் பாலின விகிதம் குறைந்த மாவட்டம் எது
a) மாகி b) யானம் c) டையு d) டாமன்
1473. ஆழ்துளை கிணறுகள் அதிகம் காணப்படும் மாநிலம்
a) உத்திரபிரதேசம் b) தமிழ்நாடு c) ராஜஸ்தான் d) குஜராத்
1474. கணவாய்களை தெற்கு-வடக்காக வரிசைப்படுத்துக.
a) செங்கோட்டை, தால்காட், போர்காட், பாலக்காடு
b) பாலக்காடு, தால்காட், போர்காட், செங்கோட்டை
c) செங்கோட்டை, பாலக்காடு, போர்காட், தால்காட்
d) தால்காட், போர்காட், பாலக்காடு, செங்கோட்டை
1475. சித்தார் எதன் துணையாறு?
a) காவேரி b) வைகை c) தாமிரவருணி d) பெண்ணார்
1476. எந்த நதி கடகரேகையை இருமுறை கடக்கிறது.
a) கென் b) பெட்வா c) மாஹி d) சோன்
1477. பொருத்துக.
A) அரிசி கிண்ணம் 1) சத்திஸ்கர்
B) கோதுமை கிண்ணம் 2) ஆந்திரம்
C) முட்டை கிண்ணம் 3) மத்திய பிரதேசம்
D) சோயா கிண்ணம் 4) பஞ்சாப்
a) A-1, B-2, C-3, D-4
b) A-1, B-2, C-4, D-3
c) A-1, B-4, C-2, D-3
d) A-2, B-4, C-3, D-1
1478. கொச்சி எங்கு அமைந்துள்ளது?
a) எலிபென்ட் தீவு b) வீலர்ஸ் தீவு c) சாகத் தீவு d) வெலிங்டன் தீவு
1479. வடக்கிலிருந்து தெற்காக வரிசைப் படுத்துக.
a) காரகோரம், ஜாஸ்கர், பீர்பாஞ்சல், லடாக்
b) லடாக், ஜாஸ்கர், பீர்பாஞ்சல், காரகோரம்
விடைகள்:
1453. c
1454. d
1455. d
1456. a
1457. b
1458. c
1459. d
1460. a
1461. b
1462. c
1463. c
1464. a
1465. d
1466. a
1467. a
1468. d
1469. c
1470. b
1471. d
1472. d
1473. b
1474. c
1475. c
1476. c
1477. c
1478. d
1479. d

No comments:

Post a Comment