1523. ‘சிலம்பு’ என்பது
A) ஒரு காப்பியம் B) பெண்களின் கால்நகை C) ஆட்டக்கருவி D) தற்காப்பு ஆயுதம்
1524. தமிழகத்தில் மாங்கனி திருவிழா எங்கு நடைபெறுகிறது?
A) சேலம் B) தஞ்சாவூர் C) திருநெல்வேலி D) காரைக்கால்
1525. இராம நாடகக் கீர்த்தனையை இயற்றியவர்
A) சுப்பிரமணிய பாரதியார் B)
சீர்காழி அருணாசலக் கவிராயர் C) கோபாலகிருட்டிண பாரதி D) சோமசுந்தர
பாரதியார்
1526. செப்புத் திருமேனிகளின் பொற்காலம்
A) பாண்டியர் காலம் B) பல்லவர் காலம் C) சோழர்கள் காலம் D) சேரர் காலம்
1527. ‘திருச்சிற்றம்பலம்’ அமைந்திருக்கும் தலம்
A) திருக்குற்றாலம் B) திருவாரூர் C) தில்லை D) திருவரங்கம்
1528. சித்திர மாடத்துத் துஞ்சிய பாண்டிய மன்னன் :
A) மாறவர்மன் சுந்தர
பாண்டியன் B) நெடுஞ்செழியன் C) குலசேகர பாண்டியன் D) மாறன் வழுதி
1529. ‘தமிழ் நாடகத் தந்தை’ எனும் சிறப்புக்குரிய நாடகாசிரியர் :
A)
சங்கரதாஸ் சுவாமிகள் B) பம்மல் சம்பந்த முதலியார் C) அறிஞர் அண்ணா D)
மறைமலை அடிகள்
1530. ‘காபாலிகர், காளாமுகர், பாசுபதர், பைரவர்’ - இவர்கள் பின்வரும் சமயம்
சார்ந்த உட்பிரிவினராவர்
A) சமணம் B) வைணவம் C) சைவம் D) பவுத்தம்
1531. பன்னிரண்டாம் திருமுறையில் இடம் பெறும் சிவனடியார்கள்
A) பன்னிருவர்
B) பதினெண் சித்தர்கள் C) அறுபத்து மூவர் D) எவருமில்லை
1532. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களின் தொகுப்பாளர்
A) மெய்கண்டார் B)
நம்பியாண்டார் நம்பி C) நாதமுனி D) இவர்களில் எவருமில்லை
1533. தமிழகத்தில் இந்திர விழா நடைபெறும் இடம் எது?
A) நாகப்பட்டினம் B) தில்லையாடி C) பூம்புகார் D) தரங்கம்பாடி
1534. பாரதம் பாடிய மூவர்
A) வில்லிபுத்தூரார், பெருந்தேவனார்,
நல்லாப்பிள்ளை B) பாரதியார், வில்லிபுத்தூரார், வியாசர் C)
வில்லிபுத்தூரார், கபிலர், இளங்கோ D) பெருந்தேவனார், இளந்தேவனார்,
நல்லாப்பிள்ளை
1535. திராவிடச் சங்கத்தை நிறுவியவர்
A) ஜி.யூ.போப் B) கால்ட்வெல் C) வச்சிரநந்தி D)பத்திரபாகு
1536. நாலடியார் நூலில் இடம் பெறும் வெண்பாக்கள்
A) நாலாயிரம் B) நாற்பது
C) நானூறு D) எதுவுமில்லை
1537. ‘சிதார்’ இசைக் கருவியின் அடிப்படை இசைக் கருவிகள்
A) இந்திய வீணையும், இரானியத் தம்புராவும் B)
வயலின், வீணை C) குழல், ஷெனாய் D) இவை எதுவுமில்லை
1538. மதுரையில் அமைந்துள்ள ‘திருமலை நாயக்கர் மகால்’ பின்வரும் எவ்விரண்டு
கட்டிடக் கலையின் சங்கமமாகத் திகழ்கிறது?
A) திராவிடக் கலை மற்றும்
இஸ்லாமியக் கலை B) திராவிடக் கலை மற்றும் கிரேக்கக் கலை C) திராவிடக் கலை
மற்றும் நகரா கட்டிடக் கலை D) திராவிடக் கலை மற்றும் ரோமானியக் கலை
1539. புதுக்கோட்டை மாவட்டத்தில் எழுப்பப்பட்டுள்ள மனோர என்ற கோட்டை
பின்வரும் எந்த ஆட்சியர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது?
A) சேதுபதிகள் B)
தொண்டைமான்கள் C) மராத்தியர்கள் D) நாயக்கர்கள்
1540. தஞ்சையில் உள்ள புகழ்பெற்ற சரஸ்வதி மகால் பின்வரும் எந்த மராத்தியர் ஆட்சியில் கட்டப்பட்டது?
A) முதலாம் சரபோஜி B)
இரண்டாம் சரபோஜி C) முதலாம் துக்காஜி D) வெங்கோஜி
1541. கலாஷேத்ரா அமைப்பை 1936-ல் நிறுவியவர் யார்?
A) ருக்மணிதேவி
அருண்டேல் B) எம்.எஸ். சுப்புலெட்சுமி C) முத்துலெட்சுமி ரெட்டி D)
தர்மாம்பாள்
1542. தஞ்சையில் உள்ள உலக புகழ்பெற்ற பெருவுடையார் கோயில் எந்த ஆண்டு யுனெஸ்கோ பாரம்பரிய சின்னப் பட்டியலில் சேர்க்கப்பட்டது?
A) 1980 B) 1985 C) 1986 D) 1987
1543. பின்வரும் இலக்கியங்களுள் முத்தமிழ் இலக்கியம் என்று அழைக்கப்படுவது
எது? A) கம்பராமாயணம் B) பெரியபுராணம் C) மணிமேகலை D) சிலப்பதிகாரம்
1544. பின்வரும் வாய்மொழி இலக்கியங்களில் முதன்மையானது எது?
A)
தாலாட்டு B) ஒப்பாரி C) விடுகதை D) பழமொழி
1545. புகழ்பெற்ற வைணவ ஆச்சாரியாரான ராமானுஜர் பிறந்த இடம் எது?
A)
திருவல்லிபுத்தூர் B) திருபெரும்புதூர் C) திருச்சிராப்பள்ளி D) திருவாரூர்
1546. பின்வரும் சைவ குறவர்களில் தேவாரத் தொகுப்பில் இடம் பெறாதவர் யார்?
A) திருநாவுக்கரசர் B) திருஞானசம்பந்தர் C) சுந்தரமூர்த்தி நாயனார் D)
மாணிக்கவாசகர்
1547. சோழர்கள் காலத்தில் ‘தலைகோல்’ பட்டம் பின்வரும் எந்தத் துறைக்கு
வழங்கப்பட்டது?
A) நாட்டியம் B) இசை C) ஓவியம் D) வானவியல்
1548.‘தீதும்
நன்றும் பிறர்தர வாரா’ என்று பாடியவர்
A) பூங்குன்றனார் B) பொன்முடியார் C)
பெருங்கடுங்கோ D) அரிசில்கிழார்
1549. ‘விஷ்வக் கர்மேயம்’ எனும் நூல்
A) விபுலானந்தர் B) குடந்தை ப. சுந்தரேசனார் C) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் D) வெள்ளைவாரணனார்
1550. ‘கருணாமிர்த சாகரம்’ என்ற இசை நூலின் ஆசிரியர்
A) விபுலானந்தர் B) குடந்தை ப. சுந்தரேசனார் C) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் D) வெள்ளைவாரணனார்
விடைகள்
1523. B 1524. D 1525. B 1526. C 1527. C 1528. D 1529. B 1530. C 1531. C
1532. C 1533. C 1534. A 1535. C 1536. C 1537. A 1538. A 1539. C 1540. B
1541. A 1542. D 1543. D 1544. A 1545. B 1546. D 1547. A 1548. A 1549. A
1550. C
No comments:
Post a Comment