1.தீப்பெட்டியை கண்டுபிடித்தவர் யார் ?
2.தாய்லாந்தின் பழைய பெயர் என்ன ?
3.கழுதை பந்தையம் நடக்கும் இந்திய மாநிலம் எது ?
4.கலீலியோ எந்த ஆண்டு தெர்மா மீட்டரை கண்டுபிடித்தார் ?
5.மாரத்தான் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தை
கடப்பதாகும்?
6.ஆயிரங்கால் மண்டபம் எந்த ஆண்டு கட்டப்பட்டது ?
7.காற்று நகரம் என்று எதை அழைக்கிறோம் ?
8.ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது ?
9.தடுக்கப்பட்ட நகரம் எது ?
10.நைஜீரியா நாட்டில் எத்தனை மொழிகள் உள்ளது ?
விடை:
1.லேண்ட் டார்ம், 2.சயாம், 3.ராஜஸ்தான்,4.1593,
5.26 மைல், 6.கி.பி.1560, 7.சிக்காகோ,
8.1920,9.லரசா,10.420 மொழிகள்.
Tuesday, October 30, 2012
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 38
1.ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?
2.மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ?
3.முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?
4.கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ?
5.கனநீரை கண்டுபிடித்தவர் யார் ?
6.வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் ?
7.சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் ?
8.முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ?
9.மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
10.காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?
விடை:
1.ஒரே ஒரு முறை, 2.ஓம், 3.இத்தாலி,4.இங்கிலாந்து,
5.யூரி, 6.சிக்ஸ், 7.எகிப்து நாட்டவர்கள்,
8.வில்கின்சன்,9.1912-ல்,10.ரோஸ்.

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 36
1.முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ?
2.குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?
3.ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ?
4.சர்வதேச உணவுப்பொருள் எது ?
5.காகமே இல்லாத நாடு எது ?
6.எரிமலை இல்லாத கண்டம் எது ?
7.கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர் ?
8.உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ?
9.தமிழ்நாட்டின் மரம் எது ?
10.முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியீட்ட நாடு எது?
விடை:
1.மெக்கா, 2.விஸ்வநாதன் ஆனந்த், 3.மூன்று,
4.முட்டைகோஸ்,5.நீயூசிலாந்து, 6.ஆஸ்திரேலியா,
7.SPRUCE, 8.கருவிழி,9.பனைமரம்,10. பெரு.

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 35
1.கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?
2.சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?
3.உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?
4.டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?
5.பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ?
6.திட்டக்கமிஷனின் தலைவர் யார் ?
7.இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது ?
8.ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ?
9.கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ?
10.பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?
விடை:
1.இந்தியா,2.வன்மீகம்,3.இந்தியா,4.வானம்பாடி,
5.விக்டோரியா மகாராணி,6.பிரதமர்,7.விசாகப்பட்டினம்,
8.அல்பேனியா,9.அமெரிக்கா,10.சுவிட்சர்லாந்து.

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 34
1.திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?
2.இந்தியாவின் தேசிய மரம் எது ?
3.முதல் தமிழ் பத்திரிகை எது ?
4.தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது ?
5.இந்தியாவின் முதல் பெண்கவர்னர் யார் ?
6.தமிழகத்தின் முதல் பெண்கவர்னர் யார் ?
7.இந்தியாவில் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது ?
8.இந்தியாவின் தேசிய காலண்டர் எது ?
9.PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன ?
10.இந்தியாவிற்கு வாஸ்கோடாகாம எந்த ஆண்டு வந்தார் ?
விடை:
1.குறிப்பறிதல்,2.ஆலமரம்,3.சிலோன் கெஜட்,4.சுதேசமித்திரன்,
5.சரோஜினி அரிச்சந்திரன்,6.பாத்திமா பீவி,7.பெங்களூர்,
8.சகாப்தம்,9.Postal Index Code,10.1498 .

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 33
1.இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர் என்ன ?
2.திமிங்கலத்தின் உடலின் எவ்வளவு இரத்தம் இருக்கும் ?
3.சீனாவின் புனித விலங்கு எது ?
4.மாம்பழத்தின் பிறப்பிடம் எது ?
5.ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ?
6.தங்கப்போர்வை நிலம் எது ?
7.தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு ?
8.கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?
9.போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ?
10.சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?
விடை:
1.பாடலிபுத்திரம்,2.8 ஆயிரம் லிட்டர்,3.பன்றி,4.இந்தியா,
5.கிமோனா,6.ஆஸ்திரேலியா,7.மூன்று,8.வில்லோ மரம்,
9.நீயூசிலாந்து,10.பிட்மேன்.

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 32
1.உலகில் அதிக அளவு சிலைவடிக்கப்பட்ட மனிதர் யார் ?
2.மில்லினியம் டோன் எங்குள்ளது ?
3.உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?
4.பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?
5.லில்லி பூக்களை உடைய நாடு எது ?
6.பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?
7.யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம் ?
8.சோகத்தை குறிக்கும் ராகம் எது ?
9.நதிகள் இல்லாத நாடு எது ?
10.சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ?
விடை:
1.லெனின்,2.கிரீன்விச்,3.கரையான்,4.சலவைக்கல்,5.கனடா,
6.55 மொழிகளில்,7.22 மாதம்,8.முகாரி, 9.சவூதி அரேபியா,
10.மீத்தேன்.

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 31
1.முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?
2.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
3.சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?
4.இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?
5.பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?
6.கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ?
7.அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ?
8.கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார் ?
9.செயற்கை மழையை உண்டாக்கியவர்கள் ?
10.மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி
அளிக்கும் நாடு எது ?
விடை:
1.அன்னை தெரசா, 2.கெப்ளர், 3.ரஷ்யர்கள்,4.1860,
5.ஜனவரி 3, 6.கோமுகம், 7.எருசேலம் நாட்டில்,
8.லிக்னோஸ்,9.இர்வின் லாங்மூர்,10.ஜப்பான்.

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 30
1.இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ?
2.விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?
3.ஒமன் தலைநகரம் எது ?
4.பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் ?
5.சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
6.ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள் ?
7.ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது ?
8.இத்தாலியின் தலை நகர் எது ?
9.இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் ?
10.தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது ?
விடை:
1.பாரத ரத்னா, 2.ஜப்பான், 3.மஸ்கட்,4.ரோமானியர்கள்,
5.15 ஆண்டுகள், 6.ஏப்ரல் 29 -ம் தேதி, 7.1752-ல்,
8.ரோம்,9.ஜீ.வீ.மாவ்லங்கர்,10.ஆனை முடி.

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 37
1.காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில்
வெளியீட்ட நாடு எது ?
2.தமிழ்நாட்டின் மலர் எது ?
3.உலகின் அகலமான நதி எது ?
4.உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற
ஒரே இந்தியர் யார் ?
5.திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது ?
6.ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார் ?
7.தக்காளியின் பிறப்பிடம் ?
8.மிகச்சிறிய கோள் எது ?
9.விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது ?
10.குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது ?
விடை:
1.போலந்து, 2.செங்காந்தள் மலர், 3.அமேசான்,
4.டாக்டர். இராதாகிருஷ்ணன்,5.சென்னிமலை, 6.ரோமர்,
7.அயர்லாந்து, 8.புளூட்டோ,9.தாய்லாந்து,10.மெர்குரி.

டி.என்.பி.எஸ்.சி - பொதுஅறிவு வினாக்கள் மற்றும் பதில் தற்கால நிகழ்வுகள் - 1
1. பின்வருவனவற்றில்
எது விமான தாங்கிக் கப்பல்?
அ. ஐ.என்.எஸ். விராத்
ஆ. ஐ.என்.எஸ். டல்வார்
இ. ஐ.என்.எஸ். ராஜ்புட்
ஈ. ஐ.என்.எஸ். மைசூர்
அ. ஐ.என்.எஸ். விராத்
ஆ. ஐ.என்.எஸ். டல்வார்
இ. ஐ.என்.எஸ். ராஜ்புட்
ஈ. ஐ.என்.எஸ். மைசூர்
2. ஜப்பானால்
தாக்கப்பட்ட பியர்ல் ஹார்பர்
அ. ஹவாயில் உள்ள அமெரிக்க கடற்தளம்
ஆ. இந்திய பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் கடற்தளம்
இ. டிகோ கார்சியா தீவுகளில் உள்ள அமெரிக்க கடற்தளம்
ஈ. மடகாஸ்கரில் உள்ள அமெரிக்கக் கடற்தளம்
அ. ஹவாயில் உள்ள அமெரிக்க கடற்தளம்
ஆ. இந்திய பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் கடற்தளம்
இ. டிகோ கார்சியா தீவுகளில் உள்ள அமெரிக்க கடற்தளம்
ஈ. மடகாஸ்கரில் உள்ள அமெரிக்கக் கடற்தளம்
3. அபு
அம்மர் என செல்லமாக அழைக்கப்பட்டவர் யார்?
அ. சதாம் உசேன்
ஆ. யாசர் அராபத்
இ. அயத்துல்லா கொமேனி
ஈ. இவர்கள் எவருமில்லை
அ. சதாம் உசேன்
ஆ. யாசர் அராபத்
இ. அயத்துல்லா கொமேனி
ஈ. இவர்கள் எவருமில்லை
விடை:
1. அ
2. அ
3. ஆ
டி.என்.பி.எஸ்.சி - பொதுஅறிவு வினாக்கள் மற்றும் பதில் விளையாட்டு - 1
1. பின்வருவனவற்றில்
எந்த ஆண்டு இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றது?
அ. 1996
ஆ. 1928
இ. 1992
ஈ. 2004
அ. 1996
ஆ. 1928
இ. 1992
ஈ. 2004
2. இந்திய
வீராங்கனை சுமன் பாலா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
அ. சதுரங்கம்
ஆ. ஹாக்கி
இ. ஷாட் புட்
ஈ. கிரிக்கெட்
அ. சதுரங்கம்
ஆ. ஹாக்கி
இ. ஷாட் புட்
ஈ. கிரிக்கெட்
3. புல்ஸ்
ஐ (Bull's Eye) என்ற வார்த்தை எந்தப் போட்டியில் பயன்படுத்தப்படுகிறது?
அ. துப்பாக்கி சுடுதல்
ஆ. ரோயிங்
இ. ஷாட் புட்
ஈ. பிரிட்ஜ்
அ. துப்பாக்கி சுடுதல்
ஆ. ரோயிங்
இ. ஷாட் புட்
ஈ. பிரிட்ஜ்
4. பங்க்கர், சுக்கர், மேலட் என்ற வார்த்தைகள் எந்த
விளையாட்டுடன் தொடர்பு உடையவை?
அ. துப்பாக்கி சுடுதல்
ஆ. போலோ
இ. ஷாட் புட்
ஈ. பிரிட்ஜ்
அ. துப்பாக்கி சுடுதல்
ஆ. போலோ
இ. ஷாட் புட்
ஈ. பிரிட்ஜ்
5. டைகர்
(Tiger) என்று அழைக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
அ. பி.எஸ். பேடி
ஆ. சுனில் கவாஸ்கர்
இ. கபில் தேவ்
ஈ. மன்சூர் அலிகான் பட்டோடி
அ. பி.எஸ். பேடி
ஆ. சுனில் கவாஸ்கர்
இ. கபில் தேவ்
ஈ. மன்சூர் அலிகான் பட்டோடி
6. உபேர்
கோப்பை (Uber Cup) எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?
அ. செஸ்
ஆ. ஹாக்கி
இ. பேட்மின்டன்
ஈ. கால்பந்து
அ. செஸ்
ஆ. ஹாக்கி
இ. பேட்மின்டன்
ஈ. கால்பந்து
7. வாட்டர்
போலோ விளையாட்டில் ஒரு அணிக்கு எத்தனை வீரர்கள் இருப்பார்கள்?
அ. 6
ஆ. 5
இ. 7
ஈ. 9
அ. 6
ஆ. 5
இ. 7
ஈ. 9
8. ஆஹாகான்
கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?
அ. கோல்ஃப்
ஆ. ஹாக்கி
இ. பேட்மின்டன்
ஈ. கால்பந்து
அ. கோல்ஃப்
ஆ. ஹாக்கி
இ. பேட்மின்டன்
ஈ. கால்பந்து
9. வெகு
காலத்திற்கு முன்பு இந்தியாவில் நடத்தப் பட்ட கால்பந்து போட்டி எது?
அ. டூரான்டோ கப் போட்டி
ஆ. ஐ.எப்.ஏ. ஷீல்டு போட்டி
இ. சந்தோஷ் ட்ராஃபி போட்டி
ஈ. ரஞ்சி டிராஃபி போட்டி
அ. டூரான்டோ கப் போட்டி
ஆ. ஐ.எப்.ஏ. ஷீல்டு போட்டி
இ. சந்தோஷ் ட்ராஃபி போட்டி
ஈ. ரஞ்சி டிராஃபி போட்டி
10. ரங்கசாமி
கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?
அ. செஸ்
ஆ. நீச்சல் போட்டி
இ. கிரிக்கெட்
ஈ. ஹாக்கி
அ. செஸ்
ஆ. நீச்சல் போட்டி
இ. கிரிக்கெட்
ஈ. ஹாக்கி
விடை:
11. தாமஸ் கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?
அ. பேட்மின்டன்
ஆ. கோல்ஃப்
இ. கூடைப்பந்து
ஈ. ஹாக்கி
12. தயான்
சந்த் டிராஃபி எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது?
அ. சதுரங்கம்
ஆ. ஹாக்கி
இ. ஷாட் புட்
ஈ. கிரிக்கெட்
அ. சதுரங்கம்
ஆ. ஹாக்கி
இ. ஷாட் புட்
ஈ. கிரிக்கெட்
13. கிரிக்கெட்
ஸ்டம்புகளின் உயரம் தரைமட்டத்திலிருந்து எவ்வளவு இருக்க வேண்டும்?
அ. 20 அங்குலம்
ஆ. 24 அங்குலம்
இ. 28 அங்குலம்
ஈ. 32 அங்குலம்
அ. 20 அங்குலம்
ஆ. 24 அங்குலம்
இ. 28 அங்குலம்
ஈ. 32 அங்குலம்
14. கனடா
கப், ஆஸ்ட்ரேலியன்
மாஸ்டர்ஸ் டிராஃபி போன்றவை எந்த விளையாட்டுக்கு வழங்கப்படுகிறது?
அ. கோல்ப்
ஆ. போலோ
இ. கபடி
ஈ. வாலிபால்
அ. கோல்ப்
ஆ. போலோ
இ. கபடி
ஈ. வாலிபால்
15. நோ
டிரம்ப் (No trump) என்ற வார்த்தை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
அ. கோல்ஃப்
ஆ. கேரம்
இ. பிரிட்ஜ்
ஈ. சாக்கர்
அ. கோல்ஃப்
ஆ. கேரம்
இ. பிரிட்ஜ்
ஈ. சாக்கர்
விடை: 1.
ஆ 2.
ஆ 3.
அ 4.
ஆ 5.
ஈ 6.
இ 7.
இ 8.
இ 9.
அ 10.
ஈ
11.
அ 12.
ஆ 13.
இ 14.
அ 15.
இ
டி.என்.பி.எஸ்.சி - பொதுஅறிவு வினாக்கள் மற்றும் பதில்
பாரத
ரத்னா விருது பெற்றோர்
பாரத ரத்னா
இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த
விருதாகும். கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் பொதுச்சேவை ஆகிய
துறைகளில் மிகச்சிறந்த
தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இவ்விருது
பெற்றவர்களுக்கு சிறப்பு பட்டப்பெயர்கள்
எதுவும் வழங்கப்படுவது இல்லையெனினும்
இந்தியாவின் மரியாதைக்குரியோர் பட்டியலில் அவர்களுக்கு இடம் உண்டு. பாரத ரத்னா என்பது
இந்தியாவின் ரத்தினம்
எனப் பொருள் தரும்.
இவ்விருதுக்கான முதல் வரையறையில் 35 மி.மீ விட்டமுடைய வட்ட வடிவான தங்கப்பதக்கத்தில் சூரியச் சின்னமும் பாரத ரத்னா என்று இந்தியில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் அதன் கீழ் மலர் வளைய அலங்காரமும் இருக்க வேண்டும் என்றும் பதக்கத்தின் பின் பக்கத்தில் அரசு முத்திரையும் தேசிய வாசகமும் (motto) இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுள்ளது. இப்பதக்கத்தை வெள்ளை ரிப்பனில் இணைத்து கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இப்படி ஒரு வடிவமைப்பில் பதக்கம் எதுவும் தயாரிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்கடுத்த ஆண்டு பதக்கத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டது. தற்போது பாரத ரத்னா பதக்கத்தில் அரச மர இலையில் சூரியனின் உருவமும் "பாரத ரத்னா" என்ற சொல் தேவநாகரி எழுத்துக்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது.
1954 ஆண்டு சட்டப்படி இவ்விருதை அமரர்களுக்கு வழங்க இயலாது. மகாத்மா காந்திக்கு இவ்விருது வழங்கப்படாததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். எனினும் 1955ஆம் ஆண்டு சட்டப்படி அமரர்களுக்கும் இவ்விருதை வழங்க வழிவகை செய்யப்பட்டது. இவ்விருது இந்தியர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என வரையறுக்கப்படாவிட்டாலும் அவ்வாறே பெரும்பாலும் வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் பிறந்து இந்திய குடிமகள் ஆன அன்னை தெரசாவுக்கு(1980) இவ்விருது வழங்கப்பட்டது. இவரைத் தவிர இரு இந்தியர்கள் அல்லாதவர்களான கான் அப்துல் கபார் கானுக்கும் (1987) மற்றும் நெல்சன் மண்டேலாவுக்கும் (1990) இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 1992ல் சுபாஷ் சந்திர போசின் மறைவுக்கு பின் அவருக்கு வழங்கப்பட்ட இவ்விருது சட்டச் சிக்கல்கள் காரணமாக திரும்பப் பெறப்பட்டது.
சுதந்திர போராட்ட வீரரும் முதல் இந்திய கல்வி அமைச்சருமான அபுல் கலாம் ஆசாத்துக்கு முதலில் விருது வழங்கப்பட்ட போது, விருது வழங்கும் குழுவில் அவர் இருந்ததால், அவர் விருதை ஏற்க மறுத்து விட்டார். ஆனால் பின்னர் 1992 ஆம் ஆண்டு அவர் மறைவிற்குப் பிறகு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

விருது பெற்றோர் பட்டியல்
- முனைவர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1888-1975) 1954 - இரண்டாவது
குடியரசுத்தலைவர், முதல் துணை குடியரசுத் தலைவர், தத்துவ
ஞானி - தமிழ்நாடு
2. சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி (1878-1972) 1954 - கடைசி கவர்னர் ஜெனரல், சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் தமிழக முதல்வர் - தமிழ்நாடு
3. முனைவர். சி. வி. ராமன் (1888-1970) 1954 - நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி - தமிழ்நாடு
4. முனைவர். பக்வான் தாஸ் (1869-1958) 1955 - இலக்கியவாதி, சுதந்திர போராட்ட வீரர் - உத்தர பிரதேசம்
5. முனைவர். மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா (1861-1962) 1955 - கட்டிட பொறியாளர், அணை நிர்மானித்தவர், மைசூர் ராஜ்யத்தின் திவான் - கர்நாடகா
6. ஜவகர்லால் நேரு (1889 -1964) 1955 - முதல் பிரதம மந்திரி, சுதந்திர போராட்ட வீரர், எழுத்தாளர் - உத்தர பிரதேசம்
7. கோவிந்த வல்லப பந்த் (1887-1961) 1957 - சுதந்திர போராட்ட வீரர், உள்துறை அமைச்சர் - உத்தர பிரதேசம் (தற்போது உத்தராகாண்ட்)
8. முனைவர். தொண்டோ கேசவே கார்வே (1858-1962) 1958 - கல்வியாளர், சமூக சேவகர், பிறந்த நூறாவது ஆண்டில் விருது வழங்கப்பட்டது - மகாராஷ்டிரா
9. முனைவர். பிதன் சந்திர ராய் (1882-1962) 1961 - மருத்துவர், அரசியல்வாதி - முன்னாள் மேற்கு வங்க முதல்வர் - மேற்கு வங்கம்
10. புருஷோத்தம் தாஸ் டண்டன் (1882-1962) 1961 - சுதந்திர போராட்ட வீரர், கல்வியாளர் - உத்தர பிரதேசம்
11. முனைவர். ராஜேந்திர பிரசாத் (1884-1963) 1962 - முதல் குடியரசுத் தலைவர், சுதந்திர போராட்ட வீரர் - பீகார்
12. முனைவர். ஜாகீர் ஹுசைன் (1897-1969) 1963 - முன்னாள் குடியரசுத் தலைவர் - ஆந்திர பிரதேசம்
13. முனைவர். பாண்டுரங்க வாமன் கானே (1880-1972) 1963 - சமஸ்கிருத அறிஞர் - மஹாராஷ்டிரா
14. லால் பகதூர் சாஸ்திரி (மறைவுக்கு பின்) (1904-1966) 1966 - இரண்டாவது பிரதமர், சுதந்திர போராட்ட வீரர் - உத்தர பிரதேசம்
15. இந்திரா காந்தி (1917-1984) 1971 - முன்னாள் பிரதமர் - உத்தர பிரதேசம்
16. வி.வி. கிரி (1894-1980) 1975 - முன்னாள் குடியரசுத் தலைவர், தொழிற்சங்க தலைவர் - ஒரிசா
17. கே. காமராஜ் (மறைவுக்கு பின்) (1903-1975) 1976 - சுதந்திர போராட்ட வீரர் - முன்னாள் தமிழக முதல்வர் - தமிழ்நாடு
18. ஆக்னஸ் தெரேசா போஜாக்ஸ்யூ (அன்னை தெரேசா) (1910-1997) 1980 - 1979ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் - சமுக சேவையாளர் - மேற்கு வங்கம்
19. ஆச்சார்ய வினோபா பாவே (மறைவுக்கு பின்) (1895-1982) 1983 - சமூக சீர்திருத்தவாதி, சுதந்திர போராட்ட வீரர் - மகாராஷ்டிரா
20. கான் அப்துல் கபார் கான் (எல்லை காந்தி) (1890-1988) 1987 - முதல்முறையாக இந்திய குடியுரிமை இல்லாதவருக்கு விருது - சுதந்திர போராட்ட வீரர்- பாகிஸ்தான்
21. எம். ஜி. இராமச்சந்திரன் (மறைவுக்கு பின்) (1917-1987) 1988 - முன்னாள் தமிழக முதல்வர், நடிகர் - தமிழ்நாடு
22. முனைவர் பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர் (மறைவுக்கு பின்) (1891-1956) 1990 - இந்திய அரசியல் சட்ட சிற்பி, சமூக சீர்திருத்தவாதி, பொருளாதார நிபுணர் - மகாராஷ்டிரா
23. நெல்சன் மண்டேலா (b 1918) 1990 - இரண்டாம் முறையாக இந்திய குடியுரிமை இல்லாதவருக்கு விருது - இனவெறி எதிர்ப்பு இயக்க தலைவர் - தென் ஆப்பிரிக்கா
24. ராஜிவ் காந்தி (மறைவுக்கு பின்) (1944-1991) 1991 - முன்னாள் பிரதமர் - புதுதில்லி
25. சர்தார் வல்லபாய் படேல் (மறைவுக்கு பின்) (1875-1950) 1991 - சுதந்திர போராட்ட வீரர், முதல் இந்திய உள்துறை அமைச்சர் - குஜராத்
26. மொரார்ஜி தேசாய் (1896-1995) 1991 - முன்னாள் பிரதமர், சுதந்திர போராட்ட வீரர் - குஜராத்
27. மௌலானா அபுல் கலாம் ஆசாத் (மறைவுக்கு பின்) (1888-1958) 1992 - சுதந்திர போராட்ட வீரர், முதல் இந்திய கல்வி அமைச்சர் - மேற்கு வங்கம்
28. ஜே. ஆர். டி. டாடா (1904-1993) 1992 - தொழில் அதிபர் - மகாராஷ்டிரா
29. சத்யஜித் ராய் (1922-1992) 1992 - திரைப்பட இயக்குனர் - மேற்கு வங்கம்
30. ஏ. பி. ஜே. அப்துல் கலாம் (b 1931) 1997 - முன்னாள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி - தமிழ்நாடு
31. குல்சாரிலால் நந்தா (1898-1998) 1997 - சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் பிரதமர் - பஞ்சாப்
32. அருணா ஆசஃப் அலி (மறைவுக்கு பின்) (1908-1996) 1997 - சுதந்திர போராட்ட வீரர் - மேற்கு வங்கம்
33. எம். எஸ். சுப்புலட்சுமி (1916-2004) 1998 - கர்நாடக சங்கீத பாடகி - தமிழ்நாடு
34. சி. சுப்ரமணியம் (1910-2000) 1998 - சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் இந்திய விவசாய அமைச்சர், பசுமைப் புரட்சியின் தந்தை - தமிழ்நாடு
35. ஜெயபிரகாஷ் நாராயண் (மறைவுக்கு பின்) (1902-1979) 1998 - சுதந்திர போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி - பீகார்
36. ரவி சங்கர் (b 1920) 1999 - சிதார் கலைஞர் - உத்தர பிரதேசம்
37. அமர்த்தியா சென் (b 1933) 1999 - பொருளாதார நோபல் பரிசு வென்றவர் - மேற்கு வங்கம்
38. கோபிநாத் பர்தோலி (b 1927) 1999 - சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் அசாம் முதல்வர் - அசாம்
39. பிஸ்மில்லா கான் (1916 - 2006) 2001 - செனாய் இசை கலைஞர் - பீகார்
40. லதா மங்கேஷ்கர் (பி 1929) 2001 - பாடகி - மகாராஷ்டிரா
41. பீம்சென் ஜோஷி (பி 1922) 2008 - ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு கலைஞர் - கர்நாடகா
Subscribe to:
Posts (Atom)