Sunday, July 14, 2013

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் 12



அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் 
*   தாயுமானவர் பாடல்கள் - தமிழ்மொழியின் உபநிடதம்
*  
சிலப்பதிகாரம் - ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல் காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம்
*  
சீவகசிந்தாமணி - மணநூல்
*  
கம்பராமாயணம் - இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம், கம்ப நாடகம்
*  
அகநானூறு - நெடுந்தொகை
*  
பழமொழி - முதுமொழி
*  
பெரிய புராணம்திருத்தொண்டர்புராணம், சேக்கிழார் புராணம்
*  
இலக்கண விள்க்கம் - குட்டித் தொல்காப்பியம்
*  
பட்டிணப்பாலை - வஞ்சி நெடும்பாட்டு
*  
கலித்தொகை - கற்றறிந்தோர் ஏத்தும் தொகை
*  
புறநானூறு - தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்
*  
பெரும்பாணாற்றுப்படை - பாணாறு
*  
மலைபடும்கடாம் - கூத்தராற்றுப்படை
*  
முல்லைப்பாட்டு - பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை
*  
குறிஞ்சிப் பாட்டு - காப்பியப்பாட்டு
*  
வெற்றிவேற்கை - நறுத்தொகை
*  
மூதுரை - வாக்குண்டாம்
*  
பெருங்கதை - கொங்குவேள் மாக்கதை, அகவற்காப்பியம்
*  
சிலப்பதிகாரம் - இரட்டைகாப்பியங்கள்
மணிமேகலை - மணிமேகலை துறவு, பெளத்த காப்பியம்
*  
நீலகேசி - நீலகேசித்தெருட்டு

No comments:

Post a Comment