Sunday, July 14, 2013

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் 8


தமிழ்த் தென்றல் - திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.)
பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் - திரு.வி.
*  '
நாமக்கல் கவிஞர்' என அழைக்கப்படுபவர் - வெ.ராமலிங்கம்.
நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது - பத்மபூஷன்
குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம்
இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் - சிலப்பதிகாரம்
தமிழ்மொழியின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன - ஆறு காண்டங்களாக
மாயணத்தில் "சொல்லின் செல்வர்" என அழைக்கப்பட்டவர் - அனுமன்
ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் - சுந்தர காண்டம்
இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் - அசோகவனம்
 
சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு - கிட்கிந்தை
சீதைக்குக் காவலிருந்த பெண் - திரிசடை
கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் - கம்பர்
*  "
கிறிஸ்துவக் கம்பன்" என அழைக்கப்படும் கவிஞர் - எச்..கிருஷ்ணப்பிள்ளை
இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் - எச்..கிருஷ்ணப்பிள்ளை
இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் - பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)
பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் - ஜான் பன்யன்
இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் - ஆன்மஈடேற்றம்
இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது - ஐந்து
எச்..கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் - ஹென்றி ஆல்பர்ட்
கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்
கம்பர் இயற்றிய மற்றொரு நூல் - சரசுவதி அந்தாதி
வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் - கவிஞர். துறைவன்
*  "
திருவினாள்" என சிறப்பிக்கப்படுபவர் - லட்சும் தேவி
*
தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை - ஏழு
ஜடாயுவின் அண்ணன் - சம்பாதி
*  "
சாகித்திய மஞ்சரி" என்னும் நூலின் ஆசிரியர் - மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்

No comments:

Post a Comment