Sunday, July 14, 2013

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் 3


*  இடைச்சங்கத்தின் கால எல்லை - 3700 ஆண்டுகள்

*  
இடைச்சங்கம் இருந்த இடம் - கபாடபுரம்

*  
அறிவுடை நம்பியைப் பாடியவர் - பிசிராந்ததையார் பாண்டியன

*  
தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் - பிசிராந்தையார்

*  
சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் - பிசிராந்ததையார்

*  
காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை

*  
காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை - பதினோராம் திருமுறை

*  
மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் சோறிட்டவர் - ஆதிரை

*  
மணிமேகலையில் உள்ள காதைகள் - 30 காதைகள்

*  
மணிமேகலைக்கு உதவிய பெளத்தமதத் துறவி - அறவண அடிகள்

*  
மணிமேகலை நூல் அமைந்துள்ள பா - அகவற்பா

*  
மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது - பசிப்பிணி நீக்கம்

*  
தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார் - மாணிக்கவாசகர்

*  
திருத்தொண்டத் தொகையை எழுதியவர் - மாணிக்கவாசகர்

*  
சமுதாய சீர்திருத்தங்களைக் கூறிய காப்பியம் (பரத்தை ஒழிப்பு, மது ஒழிப்பு, நிறை ஒழிப்பு, சாதி ஒழிப்பு) - மணிமேகலை


No comments:

Post a Comment