Sunday, July 14, 2013

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் 5


*  களவியலுரை என்பது ஒர் உரைநூல்.

*  
களவியலுரை என்பது ஒர் இலக்கண நூல்

*  
களவியலுரை என்பது காலத்தால் பழமையான நூல்

*  
பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது - தமிழ்

*  
பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் - மதுரைக் காஞ்சி

*  
பொருநராற்றுப்படையைப் பாடியவர் - முடத்தாமக் கண்ணியார்.

*  
மலைபடுகடாம் என்னும் இலக்கியம் - கூத்தாற்றுப்படை

*  
முல்லைப்பாட்டைப் பாடியவர் - நப்பூதனார்.

*  
தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் - சிறுபாணாற்றுப்படை

*  
உலா நூல்களுள் மிகப் பழமையைனது -  திருக்கைலாய ஞான உலா

*  
தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா

*  
கலிங்கத்துப் பரணி பாட்டுடைத்தலைவன் - குலோத்துங்கன்

*  
ஆண்பால் பிள்ளைத் தமிழின் இறுதி நான்கு பருவங்கள் - அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்

*  
திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் - மாணிக்கவாசகர்

*  
கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் - இரட்டைப் புலவர்

*  
தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் - அழகர் குறவஞ்சி

*  
கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் - ஆண்டாள்

No comments:

Post a Comment