Sunday, July 14, 2013

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் 9


திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை - 101 வெண்பாக்கள்
திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் - சுக்கு, மிளகு, திப்பிலி
திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் - நல்லாதனார்
*  "
ஆக்டியம்" என்ற சொல்லின் பொருள் - ஏளனம்
நல்குரவு என்ற சொல்லின் பொருள் - வறுமை
ஞாலம் என்ற சொல்லின் பொருள் - அறிவு
 * 
வசை என்ற சொல்லின் பொருள் - பழி
வெகுளி என்ற சொல்லின் பொருள் - கோபம் () சினம்
விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா?  - ஒளி
குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் - 205 புலவர்கள்
குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் - கபிலர்
குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை - 402 பாடல்கள்
புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யூ.போப்
புறநானூறு இடம் பெறும் தொகுப்பு - எட்டுத்தொகை
சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள் - அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை
சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன் - பாண்டியன் நன்மாறன்
எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? - மீனாட்சியம்மை குறம்
குமரகுருபரர் வாய் ஊமை நீங்கிய உடன் இறைவனைப் பாடிய ிலக்கியம் - கந்தர் கலிவெண்பா
குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் - திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்
குமரகுருபரரின் காலம் - 17-ம் நூற்றாண்டு
குமரகுருபரரின் பெற்றோர் - சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மையார்
குமரகுருபரர் பிறந்த இடம் - திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)
திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது - திருக்குற்றால மலை
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் - குமரகுருபரர்

No comments:

Post a Comment