Sunday, July 14, 2013

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் 4


*  சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் - நாமகள் இலம்பகம்

*  
வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல் - சமண சமயம்

*  
தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் - அப்பர்

*  "
வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்" எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர் - பனம்பாரனார்

*  "
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி" எனும் தொடர் அமைந்துள்ள பாடல் - புறப்பொருள் வெண்பாமாலை

*  "
இவள் என்று பிறந்தவள்" என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்" என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் - பாரதியார்.

*  "
விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்" இவ்வடி இடம்பெறும் நூல் - கார் நாற்பது.

*  
திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் - பொய்கையாழ்வார்

*  
தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் - தெ.பா.மீ

*  
மொழி என்பது - கருத்துக்களின் பரிமாற்றம்

*  
தமிழ்மொழி வழங்கிய பகுதியின் வட எல்லை, தென் எல்லைகளாக அமைந்தவை - வடவேங்கடம் முதல் தென் குமரி வரை

*  
சங்கங்கள் கடல்கோள்களால் அழிந்தன.

*  
சங்கங்கள் பாண்டியர்களால் புரக்கப் பெற்றன.

*  
சங்கங்கள் தமிழ் வளர்த்தன.


No comments:

Post a Comment