Sunday, July 14, 2013

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் 14



*   தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்
*  
தமிழ் வரலாற்று நாவலின் தந்தைககல்கி
*  
தமிழ் நாடகத் தந்தைபம்மல் சம்பந்த முதலியார்
*  
தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்
*  
தனித்தமிழ் இசைக்காவலர் - இராசா.அண்ணாமலைச் செட்டியார்.
சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் - அந்தகக் கவிவீரராகவர்
அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர்
சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்
கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்
மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதியின் பெயர் - அறுவை வீதி
மதுரை நகரின் பெயர் கல்வெட்டில் எப்படி எழுதப்பட்டுள்ளது -மதிரை
மதுரையில் தாஜ்மகால் போல கட்டப்பட்ட கட்டிடம் - திருமலை நாயக்கர் மகால்

கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது - மதுரை
மதுரை என்ற சொல்லுக்கு இனிமை என்று பெயர்
திருவிழா நகர், கோயில் நகர் என்று சிறப்பிக்கப்படும் நகர் - மதுரை
தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம் - மதுரை
தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடிவில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள் - உருவம்
திருவாரூர் நான்மணி மாலையை எழுதியவர் - குமரகுருபரர்
குமரகுருபரர் பிறந்த ஊர் - திருவைகுண்டம்
குமரகுருபரர் வாழ்ந்த  காலம் - கி.பி.16
நான்மணி மாலை என்பது - சிற்றிலக்கியம்
மண் சுமந்தார் என குறிப்பிடப்படுபவர் - சிவபெருமான்
வாணிதாசன் சொந்த ஊர் - வில்லியனூர்
வாணிதாசன் இயற்பெயர் - அரங்கசாமி
தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழப்பட்டவர் - ராமாமிர்தம் அம்மையார்

No comments:

Post a Comment