Saturday, November 10, 2012

டி.இ.டி - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 27



*    மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)

*    
சமரச அறிவுரைப் பகர்தல் -   F.C. தார்ன் F.C.Thorne

*    
முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt.  இது ஒரு ஜெர்மன் சொல் உளவியல் அறிஞர் பெயர் அல்ல.

*    
ஆக்க நிலையிறுத்தக் கற்றல் - பாவ்லவ் Irvan petrovich Pavlov

*    
முயன்று தவறிக் கற்றல் - தார்ண்டைக்

*    
நடத்தையியல் (Behaviourism) - வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்

*    
உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு - ஹல்

*    
உட்காட்சி மூலம் கற்றல் - கோலர்

*    
இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்

*    
குறிக்கோள் கோட்பாடு - பாக்லி W.C.Bagley

*    
பொதுமைப் படுத்தல் கோட்பாடு - ஜட்

*    
ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்

*    
மறத்தல் சோதனை - எபிங்காஸ் - H.Ebbinhaus

*    
மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்

*    
அடைவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்

*    
படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே

*    
களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை -  குர்த் லெவின்

*    
அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ(Dembo)

*    
பார்வைத் திரிபுக் காட்சி - முல்லர், லயர்

*    
முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்

*    
நவீன உளவியலின் தந்தை - பிராய்டு

*    
குமரப்பருவத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹால்

*    
கட்டுப்பாடற்ற இணைத்தறிச் சோதனை - யூங்

*    
பொருளறிவோடு இணைத்தறிச் சோதனை - முர்ரே - மார்கன்.

*    
மைத்தடச் சோதனை - ஹெர்மான் ரோர்சாக்

*    
பகுப்பு உளவியல் - கார்ல் ஜி யூங்

*    
தனி நபர் உளவியல் - ஆட்லர்

*    
உளப்பகுப்புக் கோட்பாடு - சிக்மண்ட் பிராய்ட்

*    
வளர்ச்சி ஆளுமைக் கொள்கை - சிக்மண்ட் பிராய்டு,  ஆட்லர்,  யூங்

*    
வகைப்பாடு - அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - ஐசன்க்(H.J.Eysenck)

*    
அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - G.W.ஆல்போர்ட்  , R.B.காட்டல்

*    
வகைப்பாடு ஆளுமை கொள்கை - ஹிப்போக்ரைட்ஸ், கிரெட்சுமர், ஷெல்டன்.

*    
மனப்பாண்மை அளவிடும் முறையை உருவாக்கியவர்கள் - தர்ஸ்டன், லிக்கர்ட்

*    
தொழில் ஆர்வ மனப்பான்மை அளவுகோலை உருவாக்கியவர் - பிரெஸ்ஸி

*    
தொழில் ஆர்வ பட்டியலை உருவாக்கியவர் - ஸ்டிராங்

*    
தொழில் ஆர்வ வரிசைப் பதிவேட்டை உருவாக்கியவர் - கூடர் (G.F.Kuder)

*    
இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்

*    
படிநிலைத் தேவைகள் கோட்பாடு - மாஸ்லோ

*    
அடவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்

*    
மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்

*    
மறத்தல் சோதனை - எபிங்காஸ்

*    
ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்

*    
பொதுமைப் படுத்துதல் கோட்பாடு - ஜட்

*    
குறிக்கோள் கோட்பாடு - பாக்லி

*    
படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே

*    
குமரப் பருவனத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹால்

*    
நவீன உளவியலின் தந்தை - பிராய்டு

*    
முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்

*    
அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ

*    
களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை -குர்த் லெவின்

*    
ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. -  செய்து

*    
ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - கவனம்
*    
ஹிலி என்பவர் 1909ஆம் ஆண்டு நிறுவிய குழந்தைகள் உள நல மருத்துவ விடுதி எங்கு அமைந்துள்ளது -  சிக்காகோ

*    
ஹல்ஸ் என்பவரது கற்றல் கொள்கையினை குறிக்கும் சூத்திரம் யாது -  SER = DXSHR x K - I

*    
ஸ்டெர்ன் என்பவரின் வரையறைப்படி நுண்ணறிவு ஈவு = மன வயது X 100கால வயது

*    
ஸ்கீமா எனப்படுவது - முந்தைய அறிவு

*    
ஜெர்மனியிலுள்ள லீட்சிக் என்ற இடத்தில் முதல் ஆய்வுக் கூடத்தை நிறுவியவர் - வில்லியம் வுண்ட்

*    
ஜெ. எச்.பெஸ்டாலஜி  என்ற நூலை எழுதியவர் - "லியோனார்டும் கெர்டரூடும்"

*    
ஜான்டூயி கொள்கை - பயனளவைக் கொள்கை

*    
வேக்ஸ்லர் என்பவர் உருவாக்கிய நுண்ணறிவுச் சோதனை எதனைக்கணக்கிடப் பயன்படுகிறது – விலக்கல்

*    
வெகுநாட்களாக நமது நினைவில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றல்.

*    
வெக்ஸ்லர் பெல்லீவு எனும் நுண்ணறிவு அளவுகோல் எந்த வயதினரின் நுண்ணறிவினை அளக்கப் பயன்படும் – 60

*    
விஸ்வபாரதி என்பது ஒரு – பல்கலைக்கழகம்

*    
விளங்காமல் ஒன்றைப் படிப்பது அதனை நினைவில் நிறுத்திக்கொள்வது - நெட்டுரு நினைவு (Rote memory or Blind memory)

*    
விரிசிந்தனை இவர்களுடைய தன்மையாகும் -  படைக்கும் திறனுடைய மனிதர்கள்

*    
விடலைப் பருவத்திற்குத் தேவைப்படுவது -  வாழ்க்கை குறிக்கோள் வழிக்காட்டல்

*    
விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களின் பள்ளி ஆசிரியர் - திரு அய்யாதுரை சாலமன்

*    
வாழ்க்கையில் சிறப்பான வெற்றி பெற நுண்ணறிவு உடன் மனவெழுச்சி முதிர்ச்சி தேவை

*    
வாழ்க்கையில் சிற்ப்பாக வெற்றி பெறுவதற்கு உதவும் உளவியல் காரணி எது? - நுண்ணறிவு.

*    
வாழ்க்கைச் சம்பவத்துணுக்கு முறை எந்த முறையுடன் அதிகத் தொடர்புடையது - உற்றுநோக்கல் முறை.

*    
வாழ்க்கைச் சம்பவத் துணுக்கு முறை எந்த முறையுடன் அதிக தொடர்புடையது? -  உற்று நோக்கல் முறை.

*    
வால்டாரப் பள்ளியை தோற்றுவித்தவர் - ருடால்ப் ஸ்டெனர்

*    
வார்த்தைகளுக்கு முன்பே பொருள் என்ற கருத்தினை உடையவர் – பெஸ்டாலஜி

*    
வாய், நாக்கு, தொண்டை இவைகளில் அசைவுகள் ஏற்படுத்துவது -  பேசுதல்

*    
வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஒர் வகை -  வினாவரிசை முறை

*    
வளர்ச்சியும் மாற்றமும் எனும் கொள்கைக்கு தொடர்பு இல்லாதது எது - நேர்கோட்டு முறை

*    
வளர்ச்சி ஹார்மோன் அளவுக்கு அதிகமாக பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும்போது…… ஏற்படுகிறது - அசாதாரண உடல் வளர்ச்சி

*    
வளர்ச்சி ஆளுமைக் கொள்கை - சிக்மண்ட் பிராய்டு,  ஆட்லர்,  யூங்
*    
வளமளிக்கும் திட்டம் யாருக்காக அறிமுகப்பட்டது - கற்றலில் பின்தங்கிய சிறுவர்களுக்காக.

*    
வழிகாட்டுதலின் நோக்கங்களை எடுத்துரைத்தவர் - ஆன்டர்சன்

*    
வலிவூட்டல் என்பது ஒரு - தூண்டுகோல்

*    
வருத்தம், மகிழ்ச்சி, ஆச்சர்யம், பயம்
போன்றவை…...மனவெழுச்சிகள்அடிப்படை

*    
வரிசை முறைப்படி உள்ள எண்களின் பெருக்கல் முறையை மேம்படுத்தியவர் – பிஷ்ஷர்

*    
வயதுக்கேற்ற முறையில் நுண்ணறிவுச் சோதனையை அமைத்தவர்பினே சைமன்

*    
வயது வந்தோருக்கான நுண்ணறிவு அளவுகோல் பற்றி கூறியவர்-? – ஸ்கின்னர்

*    
வயது வந்தோர் கல்வித்திட்டம் என்பது - 15 வயது முதல்

*    
வயதுவரை 37வயதின் அடிப்படையில் பல்வேறு படிநிலைகள் அமைவது - ஒழுக்க வளர்ச்சி.

*    
வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் - டிட்ச்னர் (Edward Bradford Titchener)

*    
வகைப்பாடு ஆளுமை கொள்கை - ஹிப்போக்ரைட்ஸ், கிரெட்சுமர், ஷெல்டன்.

*  
வகைப்பாடு - அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - ஐசன்க்(H.J.Eysenck)


No comments:

Post a Comment