Saturday, November 10, 2012

டி.இ.டி - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 34



*   ஆல்பிரட் பாண்டுரா எந்த கருத்தை வலியுறுத்துகின்றார் - முன்மாதிரி (Role model)
*  
ஆரம்பக் கல்வி வயதினர் - பின் குழந்தைப் பருவம்
*  
ஆயத்த விதியைத் தோற்றுவித்தவர் - தார்ண்டைக்
*  
ஆதாரக் கல்வியை எதன்மூலம் போதிக்க வேண்டும் என காந்திஜி
கூறுகிறார் - தாய்மொழி
*  
ஆட்லர், யூங் யாருடைய சீடர்கள் - பிராய்டு
*  
ஆசிரியர்களுக்கு ஒழுக்க நடைமுறை விதிகள் தேவை. ஏனெனில்மாணாக்கரிடம் சிறந்த விளைவுகளை ஏற்படுத்தும்
*  
ஆசிரியர்களுக்கான மூன்று பணிகளாக பிளெசெட், டாசெட், மூவெட் ஆகியவற்றை நிர்ணயித்தவர் - எரஸ்மாஸ்
*  
ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? அன்பை வெளிப்படுத்தும் செயல்களை கற்றுத் தர வேண்டும்
*  
ஆசிரியர் பணியின் வெற்றிக்கு பின்வருவனவற்றுள் எது மிகவும் துணைபுரியும் எனக் கருதுகிறீர்கள்? -  சமூக மதிப்பு, பொருளாதார மேன்மை பெறுதல்
*  
ஆசிரியர் பணியில் கீழ்வரும் எப்பகுதியில் மிகுந்த அறிவு கிடைக்கும் எனக் கருதுகிறீர்கள்? -  கற்பிக்கும் பாடம் தொடர்பான நூல்கள் எழுதுதல்
*  
ஆசிரியர் என்பவர் கருணையுடைவராய் ஊக்கமளிப்பவராய் இருத்தல் வேண்டும் எனச் சொன்னவர் - எரஸ்மஸ்

*  
ஆசிரமப்பள்ளி எங்கு நிறுவப்பட்டது - பாண்டிச்சேரி
*  
ஆசிரமப் பள்ளியை உருவாக்கி கல்வியில் புதுமை செய்தவர் - அரவிந்தர்
*  
ஆக்சானைக் சுற்றிலும் மையலின் ஷீத் என்ன செய்கிறது?நரம்புத் துடிப்புகளின் வேகத்தை அதிகரிக்கிறது ,குறைக்கிறது
*  
ஆக்கநிலையிறுத்தக் கோட்பாட்டின் முன்னோடி - பாவ்லோவ்
*  
ஆக்கதிறன் பற்றிய மின்னசோடா சோதனையின் (மொழி மற்றும் மொழியில்லாச் சோதனை) உருப்படிகள் எத்தனை -  10
*  
ஆக்கத்திறன் என்பது - விரி சிந்தனை
*  
ஆக்கச் சிந்தனையில் நான்காவது படி - சரி பார்த்தல்.

*  
ஆக்கச் சிந்தனையில் எத்தனை படிகள் உள்ளதாக கிரகாம் வாலஸ் தெரிவித்தார் - நான்கு
*  
ஆக்கச் சிந்தனைக்கு ______ சிந்தனை அடிப்படையானது -  விரி
*  
ஆக்கச் சிந்தனை வளர்த்தலில் ஒப்படைப்பு வினாக்கள் எதனை தூண்டக்கூடியவையாக இருக்க வேண்டும்? -  விரி சிந்தனை
*  
ஆக்க நிலையுறுத்தம் பற்றிய சோதனையுடன் தொடர்புடையவர் - ஸ்கின்னர்
*  
ஆக்க நிலையுறுத்தத்திற்கு பாவ்லோ பயன்படுத்திய பிராணி  - நாய்
*  
ஆக்க நிலையுத்தல் மூலம் கற்றலை உருவாக்கியது -  பால்லாவ்

*  
அனைவருக்கும் தொடக்க கல்வி -  UPE


*  
அனைவருக்கும் கல்வி இயக்கம் -  SSA
*  
அனைத்துக் குழந்தைகளும் ____________எதிர்பார்கின்றனர் -  நிபந்தனையற்ற அரவணைப்பினை
*  
அனைத்து மாந்தர்களையும் அவரவர் உடலமைப்புக் கேற்றவாறு குறிப்பிட்ட உயிரினங்களாக வரிசைப்படுத்தியவர் - ஷெல்ட்ன்
*  
அனிச்சைச் செயல்கள் நிறைந்த பருவம் - தொட்டுணரும் பருவம்.
*  
அனிச்சைச் செயல்கள் அதிகம் நிறைந்த பருவம் என பியாஜே இப்பருவத்தை குறிப்பிடுகிறார்தொட்டு உணரும் பருவம்
*  
அனிச்சை செயல் எந்த வயது வரை நடைபெறும் - பிறப்பு முதல் 18 மாதங்கள் வரை.
*  
அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1990

*  
அறிவுரை பகர்தலின் மையமாக செயல்படும் பகுதி - நேர்காணல்
*  
அறிவுரை பகர்தல் வகைகளில் எவ்வகை அறிவுரை பகர்தலில் அறிவுரை வழங்குபவர் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார் - சாதாரண அறிவுரை பகர்தல்
*  
அறிவுப்புல வரைப்படம் எனும் கருத்தைக் கூறியவர்-  டோல்மன்
*  
அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாதது -  மனப்பாடம் செய்வித்தல்
*  
அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாதது - செய்து கற்றல்
*  
அறிவு வளர்ச்சியின் நான்காம் நிலை 12 வயதிற்கு மேல் எனப்படும் முறையான செயல் நிலையானது கூறியவர்பியாஜே
*  
அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது - மரபு + சூழ்நிலை
*  
அறிவு வளர்ச்சிக்கு காரணமாக உள்ளவை - சமூகம், வானொலி, தொலைக்காட்சி, ஆசிரியர்
*  
அறிவாற்றலின் திறவு வாயில்கள் எனப்படுவன - ஐம்புலன்கள்

*  
அறிவாண்மை ஈவு சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தியவர் - டெர்மன்
*  
அறிதல் திறன் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு சிந்தனை
*  
அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாடு (Congnitive Development) பியாஜே Jean Piaget,  புரூணர் Jerome S.Bruner.
*  
அறிதல் திறன் வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் - பியாஜே
*  
அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ (Dembo)
*  
அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ
*  
அதிக பாதுகாப்புணர்வைப் பெற இயலாத குழந்தைகள் ____________ விரும்புகின்றன. - தனிமையை
*  
அதிக குழந்தைகள் உள்ள குடும்பதில் பிறந்த குழந்தைக்கு எந்த உணர்வு அதிகம்? - பொறாமை, போட்டி, இரக்கம்
*  
அண்டம் (சினை முட்டை) விந்தணுவைப் போன்று எத்தனை மடங்கு பெரியது - 8500 மடங்கு.
*  
அடைவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்

*  
அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - G.W.ஆல்போர்ட்  , R.B.காட்டல்
*  
அடிப்படை மனவெழுச்சி சினம்
*  
அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக் கோட்பாட்டினைக் உருவாக்கியவர் எல். தர்ஸ்டன்.
*  
அடவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்
*  
அடலசன்ஸ் எனப்படும் சொல் எந்தமொழிச் சொல் - இலத்தீன் மொழிச் சொல்
*  
அச்சீவிங் சொசைட்டி என்ற நூலின் ஆசிரியர் - மெக்லிலெண்டு
*  
அச்சத்தை நீக்க என்ன செய்யவேண்டும் - திறமையை வளர்க்க வேண்டும்,தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும், காப்புணர்ச்சியை வளர்க்க வேண்டும்
*  
அகமுகன், புறமுகன் ஆகியோரது இயல்புகளை விளக்கியவர் -  யுங்
*  
அகநோக்கு முறையின் மூலம் தங்களது நடத்தையினை அளந்தறிய முடியாதவர்கள் -  மாணவர்கள், மனநிலை குன்றியவர்கள், நெறிபிறழ் நடத்தையுள்ளவர்கள்
*  
அகநோக்கு முறையின் ஆய்வுக்களம் என்பது உள்ளம். 708அகநோக்கு முறையானது - அகவய தன்மை கொண்டது.
*  
அக நோக்கி முறை என்பது - மனிதனின் சொந்த அனுபவங்களின் சுய வெளிப்பாடு.
*   Wechsler's Adult Intelligence Scale - WAIS

*   VIBGYOR
என்பது ................ என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு - நினைவு சூத்திரங்கள்
*  . University Grant commission (1945) – Based on Sergeant report 1944) Higher Education Commission (1948 – 49) - UGC
*  University Education Commission. - Radhakrishnan
*   Two factor intelligence g x s -  Spearman
*   Triarchic theory, culture - Sternberg
*   Trial & Error, 3 Laws, Cat, Puzzle Box, Multifactor Theory CAVD – intelligence measure. - Thorndike
*  The technology of Teaching
என்ற நூலின் ஆசிரியர் - ஸ்கின்னர்
*   The School of Tomarrow
என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி

*  TEASPR Values -  Spranger
*  Teaching Machine. -  Sydney L.Pressry
*  TAT (1935) 20 Card for M& 20 For F , 10 is Common  one Black card Total 30  -  Morgan & Murray
*  SUPW
என்ற கருத்தினை வலியுறுத்தியவர் - ஈஸ்வரராய் பட்டேல்
*   Structure of intellect 150 (5x5x6), content, operation, products -  J.P.Guilford
*   SS
யுனிவர்ஸ் கப்பலில் அமெரிக்க நாட்டின் எத்தனை மாணவர்கள் சென்னை வந்தனர் - 461 மாணவர்கள்.
*   Sarva shiksha Abhiyan ( Anaivarukkam kalvi Thittam) (86 Amendment) 6 – 14 yrs  -  SSA
*   Russian, 1904 (Nobel) ,  Classical conditioning, dog, extinction Spontaneous recovery, Saliva.   -  Pavlov

*  RMSA
என்பது - மத்திய இடைநிலை கல்வி இயக்கம்

*   Right to Education – RTE

*   Rehabilitation Council of India – RCI

*   Realism  -  John Amos Comenius

*  Psycho analysis, Id, ego, Superego, conscious, Unconscious,    Sub conscious,  oral, Anal, Dream Analysis, Free association, Catharsis, Libido, Dream  -  Sigmund Freud

*   PSI – Personalized System of Instruction, Keller PlanKeller

*  Progressive School, Summer Hill School, Personal Freedom For Children England. (1921).  -  A.S. Neill

*   Pragmatism – Value  -  J.R. Ross

*   Pragmatism – Reconstruction in philosophy (book), Reflective thinking concept -  John Dewey

*  Personal Conduct Programme - PCP

*  Operation Enlightment
என்பது என்ன - அறிவொளி இயக்கம்

*  Operant Conditioning, Programmed Learning, Rat, Skinner Box,  Reinforcement,  Punishment -  B.F. Skinner

*  Open School system – Aug 1974  - OSS

*  Nature, Findout Truth & making truth, Geethanjali (Novel) Santhiniketan - Tagore


No comments:

Post a Comment