Saturday, November 10, 2012

டி.இ.டி - கல்வியியல் பகுதி



1.Democracy and Education என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி

2.The School of Tomarrow
என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி

3.Freedom and Culture
என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி

4.Discovery of the Child என்ற நூலின் ஆசிரியர் – மாண்டிசோரி

5.
மாண்டிசோரி 1907 ஜனவரி 6ல் துவக்கிய பள்ளியின் பெயர் - குழந்தை வீடு

6.Education for a Better Social Order
என்ற நூலின் ஆசிரியர் – ரஸ்ஸல்

7.
ஏ எஸ் நீல் அவர்களால் துவங்கப்பட்ட சம்மர்ஹில் பள்ளி எங்கு துவக்கப்பட்டது – இங்கிலாந்திலுள்ள வைஸ்டன்

8.
நேர்கோட்டு வகை – ஸ்கின்னர்

9.
கிளைகள் கொண்ட வகை – கிரெளடர்

10.
தானாக இயங்கும் சோதனைச் சாதனைகள்(Automatic Testing Device) - Pressy


No comments:

Post a Comment