* நுண்ணறிவு 16 வயதில் முழுமையடையும் எனக் கூறியவர் -
மெரில்
* நுண்ணறிப்பரவல் ஒரு - நேர்நிலைப்பரவலாகும்.
* நுண்ணறிவுக் கோட்பாடுகள் - மூன்று வகைப்படும்.
* நுண்ணறிவினை மூன்று வகையாக பிரித்தவர் – தார்ன்டைக்
* நுண்ணறிப்பரவல் ஒரு - நேர்நிலைப்பரவலாகும்.
* நுண்ணறிவுக் கோட்பாடுகள் - மூன்று வகைப்படும்.
* நுண்ணறிவினை மூன்று வகையாக பிரித்தவர் – தார்ன்டைக்
* நுண்ணறிவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - ஆல்பிரட் பினே.
* ஒருவரின் நுண்ணறிவு ஈவை பொதுத் திறன் மதிப்பினைக் கொண்டு அளவிட முடியும் என்று கூறியவர் - ஆல்பிரட் பினே.
* ஒருவனது உள்ளத்திலுள்ளவற்றை அவன் விருப்பு, வெறுப்பின்றி ஆராய்ந்து விவரித்தாலும், அவ்வாறு விவரிக்கப்பட்டவற்றைப் பகுத்தாய்ந்து வகைப்படுத்தலும் அகநோக்கு முறையாகும் என்று கூறியவர் - வண்ட்டு
* Father of IntelligenceAlbert Binet
* மனிதர்கள் மேற்கொள்ளும் தற்காப்பு நடத்தைகள் - 60
* டாரன்சு கூறிய ஆக்கத் திறன் பண்புகள் - 5
* ஆக்கத் திறன் அடிப்படையில் சிக்கல் தீர்க்கும் முறையில் ஆஸ்போர்ஸ் உருவாக்கிய படிகள் - 5
* மெதுவாக கற்போரின் நுண்ணறிவு ஈவு - 70 முதல் 90
* ஒரு கரு இரட்டையர்கள் ஒரே சூழலில் வளர்ந்தால் அவர்களின் நுண்ணறிவு ஈவு - 87
* கற்பதற்கான 5 படிகளை அறிமுகப்படுத்தியவர் - ஹெட்பார்டு
* தனியாள் நுண்ணறிவு சோதனை மூலம் மீத்திறன் உடைய மாணாக்கர்களின் நுண்ணறிவு ஈவு - 140 .
* டெர்மன் தனது சோதனைக்கு மீத் திறன் உடைய மாணாக்கர்களின் எண்ணிக்கை - 1508
* டெர்மன் நுண்ணறிவு சோதனை மூலம் மீத் திறன் உடைய மாணாக்கர்களின் நுண்ணறிவு ஈவு - 140 .
* உயர் அறிவாண்மை உள்ள குழந்தைகள் தங்களிடம் உள்ள 3 உயர் திறமைகள் மூலம் தங்களுக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ள செயல்களை செய்கின்றனர் என்று கூறியவர் - தென்சாலி.
* குற்றம் புரியும் பண்பும், பாரம்பரியம் என்ற ஆய்வு செய்த உளவியல் வல்லுநர் - கார்ல்பியர்சன்
* புலன் இயக்கப்பருவம் என்பது - 0-2 ஆண்டுகள்.
* நுண்ணறிவு என்பது தொடர்ச்சியாக வளர்ச்சியடையும் ஓர் ஆற்றல் என்று கூறியவர் - பீனே. 985ஏபிஎல் என்பது - செயல் வழிக்கற்றல்
* குழந்தைகளின் உள மருத்துவ விடுதி முதன் முதலில் நிறுவப்பட்ட இடம் - சிகாகோ
* கெஸ்டால்ட் கொள்கையை பின்பற்றி தார்ண்னடக்கின் விதி - உடைமை விதி
* கற்றலின் தேக்க நிலை - பிளாட்டோ
* மனவளம் குன்றிய குழந்தைகளின் நுண்ணறிவு ஈவு - 80க்கும் கீழ்
* திருடுதல் என்பது - நெறிபிறழ் நடத்தை
* Father of Gestalt Psychology - Max Wertheimer
* தனியாள் வேறுபாட்டிற்கு காரணமாக இருப்பது - மரபு மற்றும் சூழ்நிலை
* தனியார் வேறுபாடுகள் ஆறு பரப்புகளில் காணப்படுகிறது என்று கூறியவர் - டைலர்.
* புலன்களின்றும் மறைக்கப்பட்டவை, மறக்கப்படுகின்றன. பிறந்து 10 மாதங்கள் சென்றபின் - பொருள்களின் நிலைத்தனமை பற்றி குழந்தை அறிகிறது.
* உடல் பெருக்கம் என்பது - உடலின் எடையும் உயரமும் அதிகரித்தல்.
* உடல் உறுப்புகள் தாமகவே வளர்ந்து பக்குவமடைவதற்கு என்ன பெயர் - முதிர்ச்சி.
* வளர்ச்சிநிலை எந்த வயதில் ஒரு திரளாக உடல் பெருகுகிறது - 6வது வயதில்
* முன்பருவ கல்வி வயது என்பது - 3 - 5 வயது.
* மனித வாழ்க்கையின் காலகட்டத்தின் முதல் வளர்ச்சிசார் பருவம் - குழவிப் பருவம்.
* தலைமுறை இடைவெளி' எந்தப்பருவனத்தினருக்குரிய பிரச்சனையாகும் - பின் குமரப்பருவம்.
* நெறிசாரா அறிவுரை பகர்த்ல் என்ற கருத்தை பரப்பியவர் - காரல் ரோஜர்ஸ்
* ஆய்வில் காணப்படும் முதல் படி - பிரச்சனையை உணர்தல்
* Father of intelligence, Unitary Theory, French, General Factor - Albred Binet
* மறைக்கப்பட்ட பொருட்கள் மறக்கப்படுகின்றன - இக்கருத்து எந்நிலைக்கு பொருந்தும் - புலனியாக்க நிலை(Sensory motor stage)
* குவிசிந்தனை என்பது பழைய அனுபவங்களை, புதிய அனுபவத்துடன் பொருத்திப்பார்ப்பது - முடிவுக்கு வருவது.
* நினைவை மேம்படுத்தும் உத்தி அல்லாது - வேகமாக உடனடிக் கற்றல்
* கண்கூடாக பார்ப்பதைக் கொண்டு சிந்திக்கும் பருவ காலம்(Concrete operation stage) - 7-12 ஆண்டு
* குழந்தைகள் முதலில் கற்றுக்கொள்ளும் மொழி அவர்களின் வட்டார மொழி
* விளையாட்டுகள் உடவுவது - உடல் வளர்ச்சிக்கு, அறிவு வளர்ச்சி, சமூக வளர்ச்சிக்கு
* மன எழுச்சி நெருக்கடி நிலையில் - எதிர்க்கவோ அல்லது ஆதரிக்கவோ தூண்டும்.
* குழந்தையின் இரண்டாவது இல்லம் - பள்ளி
* ஒரு பொருளையோ செயலையோ தெளிவாக அறியச் செய்யும் முயற்சி - கவனித்தல்
* கற்றலின் போது ஏற்படும் களைப்பை போக்குவது - பாடல், விளையாட்டு
* முன் தொடக்கப்பள்ளிக் குழந்தைகளின் வலுவான பொழுதுபோக்கு - விளையாட்டு
* குள்ளத் தன்மை ஏற்படுவதற்குக் காரணம் - பிட்யூட்டரியில் சுரக்கும் ஹார்மோன் அளவு குறைவதால்
* சொல்வேகத்திறன் என்பது - நுண்ணறிவின் ஒரு அடிப்படை மனத்திறன்
* களிமண்ணால் உருவங்களை செய்ய உதவுவது - ஆக்கத்திறன் வளர்க்கும் முறைகளில் ஒன்று
* தவளையை தவக்களை என்று அழைப்பது - வட்டார மொழி
* குழந்தையின் மொழி வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள் - பெற்றோர், பொருளாதார நிலை, இருமொழிக்குடும்பம்.
* Father of Sociology - Augustus Comte
* சந்தேகம் ஒரு எதிர்மறை தற்கருத்து.
* குழந்தை சமூக நிலையங்களில் உறுப்பினராக செயல்படும்போது வளர்த்துக்கொள்வது - "நாம்" உணர்வு
* முன்னேற்றம் என்பது பன்மயத்தன்மை வாய்ந்தது
* எலும்பு கூட்டின் வளர்ச்சி குறிப்பிடுவது - உடற்கூறு வளர்ச்சியை
* மனவளர்ச்சியை பாதிப்பது - சூழ்நிலைக் கூறுகள், விளையாட்டு செயல்கள், புலன் அனுபவங்கள் உள்ளிட்டவை.
* பிறக்கும்பொழுது குழந்தையின் மூளையின் நிறை சுமார் - 0.35kg
* கற்றவுக்கான சமூகக் காரணி - குடும்பம்
* கற்றல் முறைகளில் நீண்ட நாள் நினைவிற்கு வழிவகுப்பது - பல்புலன் வழிகற்றல்
* சந்திப்புகள் அதிகரிக்கும்போது வலுப்பெறுவது - நட்பு
* Father of Humanistic Psychology and Counselling Psychology Carl Rogers
* ஆன்றோர் மொழிப்படி உலகின் புனிதமான இடம் - தாயின் கருவறை, ஆசிரியரின் வகுப்பறை
* டாச்சிஸ்டாஸ்கோப் பயன்படுவது - கவனவீச்சை அளவிட
* "இருப்பதில் சிறந்தவற்றை குழந்தைகளுக்கு வழங்க மனித இனம் கடன்பட்டுள்ளது" என பிரகடனப்படுத்தியது - ஐ.நா.சபை 1959 நவம்பர் 20
* மகிழ்வுணர்வு, வெறுப்புணர்ச்சி அதிக அளவில் காணப்படும்போது - பல்வேறு உடல் உளநலப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது.
No comments:
Post a Comment