Saturday, November 10, 2012

டி.இ.டி - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 37



*   ஆங்கிலத்தில் நடத்தையென்பதினை குறிக்கும் குறிப்பெழுத்துகள் - S --> R
*  
சி.எஸ். மையர்ஸ் வலியுறுத்துவது - நளமுறை உளவியல்
*  
கற்பித்தல் சிக்கலை குறைத்து, கற்பித்தல் நிலையினை சுருக்குவது - நுண்நிலைக் கற்பித்தல்

*  
மனித வளர்ச்சி = மரபு நிலை x சூழ்நிலை
*  
தூண்டலுக்கும் துலங்கலுக்கும் இடையே காணப்படும் இடைவெளி 0,03 விநாடி
*  
பரம்பரையாக வரும் மரபு நிலை - உயிரியல் மரபு நிலை

*  
செயல் தொடர் ஆராய்ச்சியினை முதன் முதலில் வலியுறுத்தியவர் - ஸ்டீபன் எம். கோரி

*  
அக நோக்கு முறையைப் பற்றி விவரித்தவர் - இ.பி. டிட்சனர்

*  
சிக்கல் தீர்வு முறையை சோதனையை அறிமுகப்படுத்தியவர் - ஆஸ்போர்ன்.

*  
புதுமைப்பயன் சோதனையை அறிமுகப்படுத்தியவர் - மால்ட்ஸ் மேன்

*  
புதுமையான தனித்தன்மையுள்ளவற்றை புனையும் திறன் - ஆக்கத்திறன்.

*  
ஆக்கத்திறனும், நுண்ணறிவும் வெவ்வேறான பண்புகள் என்று கூறியவர் - டரான்சு


*  
மாணவனின் சிந்தனை வினாவிற்கான சரியான விடைகளைத் தேடி குவிந்து செல்லும் முறை - குவிச்சிந்தனை முறை

*  
தார்ஸ்டன் கருத்துப்படி நுண்ணறிவு - ஏழு வகைப்படும்.

*  
நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை ....ஆகும்.கவனச் சிதைவு

*  
நம் நினைவில் என்றும் தங்கும் வகையில், லாரிகளின் பின்புறத்தில் பொதுவாக எழுதப்பட்டிருக்கும் 'ஒலி எழுப்புக' என்பதற்கு பதில்...?   -  ஒலி எனக்கு (Sound to me)

*  
நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்து காணப்படுகிறது - கவனித்தல்

*  
ஒருவனுடைய கற்கும்திறன் - உடல் வளர்ச்சிகள் ஒட்டியே அமைகிறது.

*  
வளர்ச்சியினைக் குறிக்கும் நடத்தைகளும் செயல்களும் வளர்ச்சிசார் செயல்கள் .....என்பவரால் வர்ணிக்கப்பட்டது. ஹெலிகாப்டர்

*  
கவன மாற்றம் என்பது தொடர்ந்து ஒரு பொருளின் மீது ...விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது.10

*  
சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகளை- பொருள்கள் காரணிகள்.

*  
பிராட்பென்ட் என்பவரது கோட்பாடு - தற்காலச் செய்திக் கோட்பாடுகள்.


*  
பொதுக் காரணியை தீர்மானிப்பது - மரபு

*   Naturalism, Freedom, Emile(Novel), negative education  Booksà The progress of Arts & Science, Social contact - Rousseau

*   National Open School (CBSE) 1989 - NOS

*  National institute of Educational planning & Administration  - NIEPA

*   National Council of Tr. Education (1999) (Part meat act 73) - NCTE

*   National Accreditations and Assessment council - NAAC

*  
நுண்ணறிவுச் சோதனையின் தந்தை - ஆல்பிரட் பீனே

*  
நுண்ணறிவுச் கட்டமைப்பு கோட்பாடு - ஜே.பி.கில்போர்டு

*  
நுண்ணறிவு இரு காரணிக் கொள்கை - ஸ்பியர்மென் (Charles Spearman)

*  
நுண்ணியலைக் கற்பித்தல் என்பது - பயிற்சி நுட்பம்

*  
நுண்ணறிவுச் சோதனைகள் - பினே Alfred Binet,  சைமன் Theodore Simon
*  
நுண்ணறிவுக்கு ______ சிந்தனை அடிப்படையான - குவி
*  
நுண்ணறிவு முதிர்ச்சி பொதுவாக முழுமை பெரும் வயது -  15-16
*  
நுண்ணறிவு படிநிலைக் கோட்பாடு -  ஸிரில் பர்ட் - வெர்னன்
*   Father of Motivation - Abraham Maslow

*  
நுண்ணறிவு சார்ந்த பன்முகக்காரணிக் கோட்பாட்டினை அளவிட தாண்டைக் கூறும் வழி யாது? - CAVD
*  
நுண்ணறிவு குறித்த பல்பரிணாமக் கொள்கையைச் சொன்னவர் - பினே சைமன்


*  
நுண்ணறிவு குழுகைரணிக் கொள்கை - எல்.எல்.தார்ஸ்டன்

*  
நுண்ணறிவு ஏழு வகையானது என்றவர் வெஸ்ச்லர்

*  
நுண்ணறிவு என்ற சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தியவர் - சிசரோ

*  
நுண்ணறிவு ஈவுடன் தொடர்புடைய பரவல் - இயல்நிலைப் பரவல்.

*  
நுண்ணறிவு ஈவு கணக்கிட உதவும் சூத்திரம் - மனவயது/காலவயது * 100 (+ or -) 5

*  
நுண்ணறிவு ஈவு என்பது நு.ஈ. =மனவயது (M.A) / கால வயது (C.A) X 100

*  
நுண்ணறிவு ஈவினை கணக்கிட யாருடைய கணக்குமுறை பயன்படுகிறது - ஸ்டெர்ன்

*  
நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது என கூறிய உளவியல் அறிஞர் - ஸ்பியர் மென்.

*  
நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது என கூறிய உளவியல் அறிஞர் ஸ்பியர்மென்

*  
நுண்ணறிவு இரு காரணிக் கொள்கை - ஸ்பியர்மென் (Charles Spearman)


No comments:

Post a Comment