* சூழ்நிலைப் பற்றி
ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - கெல்லாக்
* சூழ்நிலைக்கு மற்றொரு பெயர் - செயற்கை.
* சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - கெல்லாக்
* சினம் கொள்வது உடலுக்கு_____________தீங்கானது
* சிறு குழந்தைகள் சமூகவியல்பு பெறுவதற்கு முக்கிய இடம் வகிப்பது - குடும்பம்.
* சிறப்பியலல்பு மாணவர்களை எதன் அடிப்படையில் வகைப்படுத்துகிறோம் - நுண்ணறிவு ஈவு
* சிறந்த, சிக்கனமான கற்றலுக்கு அடிப்படைகளுள் முதலிடம் பெறுவது - கவர்ச்சியும் முதிர்ச்சியும்
* சிறந்த மன நலன் உள்ள ஆசிரியர்களால் மட்டுமே - நல்ல மனநிலை உள்ள மாணவனை உருவாக்க முடியும்.
* சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகளைபொருள்கள் காரணிகள்
* சிந்தித்தல், தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களின் மையமாகத் திகழ்வது - பெரு மூளை
* சிந்தித்தல், கற்பனை போன்றவை எதனால் செய்யப்படும் செயல்கள் - அறிவுத் திறனால்.
* சிந்தனைக்கு மொழி அவசியமில்லை என்பதை மனிதக் குரங்கை வைத்து நிரூபித்தவர் - பியாஜே
* சிசுபவன் என்பது - நர்சரி பள்ளி
* சிசுப் பருவம் என்பது - 0-1 ஆண்டுகள்
* சிக்கலான மனவெழுச்சி - பொறாமை
* சிக்கலான பொதுமைக் கருத்து - சிறிய நீல நிற சதுர கட்டை
* சாப்ரு குழு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1934
* சாதனை செய்து காட்ட கிளர்ந்தெழும் உணர்வு - அடைவூக்கம்
* சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர் - மெக்லீலாண்ட்
* சரியான இலக்குகளை முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒருவருக்கு ஏற்படும் போராட்டம் - மனப்போராட்டம்.
* சராசரி நுண்ணறிவு ஈவு - 90-109
* சமூகவியல்பினை பெறுதல் (Socialization) குழந்தைகளிடம் எதை உட்புகுத்துகின்றது - நம்பிக்கைகள், மதிப்புகள், நடத்தைகள்
* சமூக வளர்ச்சியில் ‘தான்’ என்ற உணர்வு எந்த வயதுவரை இருக்கும் - ஒரு வயது வரை
* சமூக மனவியல் வல்லுநர் - கார்ல் ரோஜர்ஸ்
* சமுதாயப்பள்ளிகள் என்பது என்ன. இவை எங்குள்ளது - கல்வியும் சமுதாயச் செயல்களும் ஒருசேர நடக்கும் இடங்கள். அமெரிக்கா, கனடா
* சமுதாயத்தின் பல்வேறு குழுக்களிடையே போராட்டம் எழகாரணம்? - சார்பெண்ணம்
* சமுதாயத்தில் சுருங்கிய இலட்சிய பதிப்பாக செயல்படுவது - பள்ளி
* சமரச அறிவுரைப் பகர்தல் - F.C. தார்ன் F.C.Thorne
* கோஹ்லர் சோதனையை விளக்கும் கற்றல் - உட்காட்சி வழிக் கற்றல்
* கோலார் சோதனை என்பது - உட்கட்சி மூலம் கற்றல்
* கோஹலரின் கூற்றுப்படி கல்வி என்பது - தொடர்ச்சியான நடைமுறை.
* கோஹலரால் தனது பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட குரங்கின் பெயர் - சுல்தான்
* கோபம், மகிழ்ச்சி, கவலை, பயம் இவை எதனால் செய்யப்படும் செயல்கள் - மனவெழுச்சி வளர்ச்சி.
* கேட்டல், பார்வை போன்ற புலன் குறைபாடு உள்ள குழந்தைகளை - அனைவரும் படிக்கும் பள்ளியிலேயே தனிக்கவனத்துடன் கற்பிக்க வேண்டும்.
* கெஸ்டால்ட் என்ற ஜெர்மானிய வார்த்தை குறிப்பது - முழுமை
* கெஸ்டால்ட் என்ற சொல்லின் பொருள் - முழுமை
* கூச்சம் என்பது மாணவர்களிடம் எதை காட்டுகிறது? - தாழ்வுச்சிக்கலை
* குறுநடைப் பருவம் என்பது - 1- 3 ஆண்டுகள்
* குறுகிய நேரத்தில் ஒருவன் தன் நினைவில் கொள்ளும் பொருட்களின் எண்ணிக்கை விளக்குவது - கவன வீச்சு
* குறுக்கீட்டுக் கொள்கை எதனுடன் தொடர்புடையது - நினைவு
* குறிக்கோள் கோட்பாடு - பாக்லி W.C.Bagley
* குறிக்கோள் கோட்பாடு - பாக்லி
* குற்றம் புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் எனக் கூறியவர் - கார்ல் பியர்சன்
* குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர் - தார்ண்டைக்
* குழப்பம், கூச்சம், பொறாமை, தற்பெருமை, குற்ற உணர்வு போன்றவை……………..மனவெழுச்சிகள் - இரண்டாம் நிலை
* குழப்பம், கூச்சம், பொறாமை, தற்பெருமை, குற்ற உணர்வு போன்ற உணர்வுகளை எவ்வாறு அழைக்கலாம் - சிக்கலான மனவெழுச்சிகள்.
* குழந்தைளின் சமூக மனவெழுச்சி பாதிக்க மிக முக்கிய காரணம்பெண்கள் வேலைக்கு செல்வதால், தனிக் குடும்ப வாழ்க்கையால், நவீன மயமாதல்
* குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர் - ரூசோ
* குழந்தையின் சுதந்திர உணர்வுக்கு மதிப்பளிக்கும் போது தானே தொடங்கும் திறன் ……. வயதில் ஏற்படுகிறது - 2-3 ஆண்டுகள்
* குழந்தையின் சமூக மனவெழுச்சியை பாதிக்கும் காரணி _____? - மரபணு, சூழ்நிலை, கலாச்சாரம்
* குழந்தைத் தொழிலாளர்களை தடுக்கும் சட்டப் பிரிவு - 24
* குழந்தைகளை நல்ல சூழலில் வளர்க்கும்போது நுண்ணறிவு ஈவு கூடியது எனக் கூறியவர் - லிப்டன்
* குழந்தைகளுக்கு முதன் முதலில் யாரிடமிருந்து பாசம் தோன்றுகின்றது? - தாய்
* குழந்தைகளுக்கான "கற்கும் உரிமை"யை ஐ.நா. சபை எப்பொழுது பிரகடனப்படுத்தியது - 1959 நவம்பர். 20
* குழந்தைகளின் மொழி வளர்ச்சி தங்கள் தேவைகளை பிறருக்குத் தெரிவிக்க - பேச்சுக்கு முந்தைய நிலை
* குழந்தைகளின் பார்வை கவன வீச்சு - 3 முதல் 7 ஆக இருக்கும்.
* குழந்தைகளின் பார்வை கவன வீச்சு - 4 முதல் 6 வரை
* குழந்தைகளின் கற்றலில் முதல் வழியாக அமைவது - புலன் காட்சி
* குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு எனப்படுவது - குமாரப்பருவம்
* குழந்தைகளின் அறிவாற்றலின் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சி செய்தவர்களில் முக்கியமானவர் - பியாஜே.
* குழந்தைகளிடம் முறையான திட்டமிடப்பட்ட செயல்பாடுகள் எதை வளர்கின்றன - பாதுகாப்புணர்வு
* குழந்தைகளிடம் உயர்வான தன் மதிப்பீட்டை உருவாக்க ஆசிரியர் செய்ய வேண்டியது - பாராட்டும், ஊக்கமும்
* குழந்தைகள் மற்றவர்களுக்கு --------------- செய்ய விரும்புவார்கள - உதவி
* குழந்தைகள் பெரியவர்களைப் போன்று தனது எண்ணங்களை மனதில் வைத்து_____________ இல்லை. - பழிவாங்குவது
* குழந்தைகள் தானே தொடங்கும் திறனை பெறுவது - 4-6 ஆண்டுகளில்
* குழந்தைகள் தன் சமூகத்திலிருந்து எதிர்பார்ப்பது - அன்பும், அரவணைப்பும்.
* குழந்தைகள் தர்க்க முறை சிந்தனை வளர்ச்சியை எதன் மூலம் ஆரம்பிக்கின்றார்கள் - அனுமானம்
* குழந்தைகள் சிறப்பாக செயல்பட எது அவசியம்?மனவெழுச்சி,சமூகம்,ஒழுக்கம்
* குழந்தைகள் எதிர்பார்ப்பது - நிபந்தனையற்ற அன்பு
* குழந்தை வெளியுலகத்தில் இருந்து பிரிந்து தன்னை அடையாளம் கண்டு கொள்வது.தன்னடையாளம்
* குழந்தை காதால் கேட்கும் மொழியின் அளவும், தரமும் குழந்தையின் அறிதல் திறன்
செயல்பாடுகளுக்கு நேர் விகிதத்தில் இருக்கின்றன என்று கூறியவர் - நெஸ் மற்றும் ஷிப்மேன்
* குழந்தை இவ்வுலகத்தை புரிந்து கொள்ள உதவுவது - இடைவினை ஆற்றல் மற்றும் உள்ள முதிர்ச்சி
* குரோமோசோம்களில் காணப்படுவது - ஜீன்ஸ்
* குமாரப் பருவம் என்பது - 10-20 ஆண்டுகள்
* குமாரப் பருவத்தில் நடத்தையை பெருமளவு நிர்ணயிப்பது ஒப்பார் குழு
* குமரப்பருவத்தினருக்கு யார்மீது அதிக ஈடுபாடு இருக்கும் - ஒப்பார் குழு
* குமரப் பருவனத்தினரின் பிரச்சனைகள் ஆராய்ந்தவர் - ஸ்டான்லி ஹால்
* குமரப் பருவம் மனித வாழ்க்கையில் ஆரம்ப நிலையின் தொகுப்பு ஆகும் - ராஸ்
* குமரப் பருவம் புயலும், அலையும் நிறைந்த பருவம் எனக் கூறியவர் - ஸ்டான்லி ஹால்
* குமரப் பருவம் ஒரு சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் கூறியவர் - ஸ்டான்லி ஹால்
* கீழ்நோக்கி வடிகட்டுதல் என்ற கொள்கையை உருவாக்கியவர் - மெக்காலே பிரபு
* Social Contract என்ற நூலின் ஆசிரியர் - ரூஸோ
* Sign gestalt theory – Variables Tolman
* School and Society ஆசிரியர் - ஜான்டூயி
* கிளைகள் கொண்ட வகை - கிரெளடர்
* கில்போர்டின் நுண்ணறிவு கூறுகள் எத்தனை? - 180
* கில்போர்ட் நுண்ணறிவு விதி என்பதுமுப்பரிமாண முறை,நுண்ணறிவு அமைப்பு
* கிராமப்புறகல்வி பற்றி ஆய்வு மேற்கொண்ட குழு - டாக்டர் ஷரிமாலி குழு
* கிண்டர்கார்டன் என்பதன் பொருள் - குழந்தைகளின் தோட்டம்
* காலிகொக் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் - கட்டார்டு
* கால வயது 8, மன வயது 7 மற்றும் கால வயது 7, மன வயது 8 உள்ள இவ்விருவரின் நுண்ணறிவு ஈவு யாது? - 87.5 & 114.5
* கார்ல் பியர்சன் ஏழு தலைமுறைகளில் ஆராய்ந்த நண்பர்களின் எண்ணிக்கை - 1260
* காப்புணர்ச்சி என்பது குழந்தையின் - மனத்தேவை
* காசா டி பாமினி யாரால் நிறுவப்பட்டது - மரியா மாண்டிசோரி

No comments:
Post a Comment