* வகுப்பில்
மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - உற்று நோக்கல் முறை
* வகுப்பில் ஒழுங்கை நிலைநிறுத்த ஆசிரியர் கையாளுவதற்குரிய சிறந்த வழி - தகுந்த துணைக் கருவிகளை ஏற்ற இடங்களில் பயன்படுத்துதல்
* வகுப்பறையில் கற்றல் சிறக்க செய்ய வேண்டியது? - அனுபவம் அளிக்கும் செயல் மூலம் கற்பித்தல்
* வகுப்பறையில் ஆசிரியரால் மேற்கொள்ளப்படும் எச்செயல் மாணவர்களோடு மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதுகிறீர்கள்? வினா கேட்கப்படும் மாணவன் அருகில் சென்று வினாக்கள் கேட்பது
* வகுப்பறையில் ஆசிரியரது பொதுவான நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும்? அன்பாக இருப்பது வகுப்பறையில் ஆசிரியர் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும்
* வகுப்பில் ஒழுங்கை நிலைநிறுத்த ஆசிரியர் கையாளுவதற்குரிய சிறந்த வழி - தகுந்த துணைக் கருவிகளை ஏற்ற இடங்களில் பயன்படுத்துதல்
* வகுப்பறையில் கற்றல் சிறக்க செய்ய வேண்டியது? - அனுபவம் அளிக்கும் செயல் மூலம் கற்பித்தல்
* வகுப்பறையில் ஆசிரியரால் மேற்கொள்ளப்படும் எச்செயல் மாணவர்களோடு மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதுகிறீர்கள்? வினா கேட்கப்படும் மாணவன் அருகில் சென்று வினாக்கள் கேட்பது
* வகுப்பறையில் ஆசிரியரது பொதுவான நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும்? அன்பாக இருப்பது வகுப்பறையில் ஆசிரியர் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும்
* வகுப்பறை பெரும்பாலும் இவ்வாறு இருக்க வேண்டும் - மகிழ்ச்சியாக
* லாகஸ் என்பது - ஆராய்தலைக் குறிக்கும் சொல்.
* ரோஸாக்கின் மைத்தடச்சோதனையில் உள்ளடங்கியது - 10 கார்ட்ஸ்
* ரூஸோ பிறந்த நாடு - ஜெனீவா
* ரூஸோ அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம் - சோபி
* ராபர்ட் காக்னே என்பவரது கூற்றுப்படி கற்றல் என்பது ............படிநிலைகளை கொண்டது - 8
* ரஸ்ஸல் பயன்படுத்திய முறை - தொகுப்பாய்வு முறை
* யு.பி.இ என்பது - அனைவருக்கும் தொடக்க கல்வி
* மோரன்ஸ்களுக்கான நுண்ணறிவு ஈவு - 50 -69
* மொழியில்லா சோதனை …………...….... வகை சோதனையைச் சாரும் ஆக்கச் சிந்தனை
* மொழியில்லா சோதனை - ஆக்கச் சிந்தனை வகை
* மொழிசார் மனவியல் என்ற சொல்லை முதலில் பரப்பியவர்கள் - ஆஸ்குட், செபியோக்
* மொழி வளர்ச்சிக்கு அடிப்படையான திறன்களை வரிசைப்படுத்துக - கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்
* மொழி வளர்ச்சி மாறுபாட்டில் தொடக்க காலங்களில் குழந்தைகளின் பங்கேற்பு எது? - குடும்ப நிலை பங்கேற்கிறது, சுற்றுச்சூழல் பங்களிக்கிறது, மரபு நிலை பங்கேற்கிறது
* மைத்தடம் சோதனையைப் பயன்படுத்தி அறிவது - ஆளுமையை
* மைத்தடச் சோதனை - ஹெர்மான் ரோர்சாக்
* மேலோங்கிய மனநிலை என்பதுமன எழுச்சி
* மேலாண்மை பற்றி கூறுபவர்- ஆல்பர்ஸ்
* மேதைகளின் நுண்ணறிவு ஈவு - 140க்கு மேல்
* மேதைகள் மேதைகளிடமிருந்து தான் உருவாகின்றனர் என்பதை ஆய்வு செய்தவர் கால்டன்
* மூன்று வயதில் பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு - 90
* மூன்று வயதில் ஆண் குழந்தைக்கு நாடித் துடிப்பு - 95
* மூன்றாவது அலை எழுதியவர் - ஆல்வின் டாப்ளர்
* மூளையில் ஏற்படும் நினைவிற்கு மிக முக்கிய காரணமாக இயங்கும் வேதிப்பொருள் ஆர்.என்.ஏ.
* முன்னோக்குத் தடையை ஆராய்ந்தவர்- ஆசபல், அண்டர்வுட்
* முன்னேற்றப்பள்ளி இவரால் துவங்கப்பட்டது - ஏ எஸ் நீல்
* முன்பருவக் கல்வியுடன் தொடர்பியல்லாதவர் - ஜான்டூயி
* முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt. இது ஒரு ஜெர்மன் சொல்.
* முழுமைக்காட்சி கோட்பாடு என்ற புதிய கொள்கை எப்பொழுது உதயமாயிற்று - 1917
* முயன்று தவறிக் கற்றலில் தார்ண்டைக் பயன்படுத்திய பிராணிபூனை
* முயன்று தவறிக் கற்றல் கோட்பாடு - தார்ண்டைக்
* முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனம் - 7
* முதிர்ச்சி அடைந்த ஒருவரின் கவன் வீச்சு - 6-7 ஆக இருக்கும்.
* முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்
* முதன்முதலில் ஆர்வத்தின் நிலை எனும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் - மெக்லிலாண்டு
* முதல் உளவியல் ஆயாவகத்தை உருவாக்கியவர் - வல்கம் வுண்ட் Wilhelm Wundt
* முடியரசுக் கொள்கை என அழைக்கப்படுவது எது - ஒற்றைக் காரணி நுண்ணறிவுக் கோட்பாடு.
* முட்டாள்கள் - நுண்ணறிவு ஈவு - 0-20
* மீத்திறன் மாணவர்களிடம் காணப்படும் திறன் - ஆக்கத்திறன்
* மிதக்கும் பல்கலைக்கழகம் சென்னை துறைமுகத்திற்கு வந்த ஆண்டு - 1978
* மிகை நிலை மனம் என்ற நிலை எந்த வயதினருக்கு ஏற்படுகிறது - 3-6
* மாஸ்லோவின் படிநிலைத் தேவைகள் - 7
* மாஸ்லோவின் ஊக்குவித்தல் கோட்பாட்டில் அடித்தளமாக அமைவது - உயிர்வாழ் அடிப்படை தேவைகள்
* மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக் குறிக்கும் - அடிப்படைத் தேவைகளை
* மானிட உளவியல் Humanistic Psychology - கார்ல் ரோஜர்ஸ், மாஸ்கோ
* மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலை அமைத்தவர் - இராசசிம்மன்
* மாணவனின் முழு வளர்ச்சிக்கு பொறுப்பு ஏற்பது - ஆசிரியர்
* மாணவரின் சமூகப் பண்பு வளர்ச்சிக்கு உதவுவது - குடும்பம், ஆசிரியர், ஒப்பார் மற்றும் பள்ளி
* மாணவர்களை ஒப்பார் குழு செயல்களில் ஈடுபட செய்வதன் மூலம் - ஒத்துழைப்பு, சகிப்புத்தன்மை மற்றும் விட்டுக்கொடுத்தல் பண்புகள் வளரும்
* மாணவர்களின் நுண்ணறிவு, ஆக்கத்திறன் போன்றவை - உள்ளார்ந்த ஆற்றல்கள்.
* மாணவர்களின் சமூகப் பண்புகளை வளர்ப்பதற்கு உதவுவன - அறிவு வளர்ச்சி, ஒழுக்க வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி.
* மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - மதிப்பீட்டு முறை
* மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - தேர்ச்சி முறை
* மாணவர்களிடம் மகிழ்ச்சியை உண்டாக்கும் செயல்கள் - பள்ளிப் பாடல்கள், விளையாட்டுகள், உல்லாச பிரயாணம்
* மாணவர்களிடம் உணர்வு சமநிலையை தோற்றுவிக்காத காரணி - அதிக கட்டுப்பாடு விதிக்கும் பெற்றோர்
* மாணவர்கள் கற்கும் வேகத்திற்கு வழங்கப்படும் நூல்கள் நிரல் வழிக் கற்றல் நூல்கள்.
* மாண்டிசோரி முறையில் வழங்கப்படும் தண்டனை - தனிமைப் படுத்துதல்
* மாண்டிசோரி 1907 ஜனவரி 6ல் துவக்கிய பள்ளியின் பெயர் - குழந்தை வீடு
* மனிதனின் வளர்ச்சியையும், நடத்தையும் நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மரபுநிலையும், சூழ்நிலையும்
* மனிதனின் வளர்ச்சியை எத்தனை பருவங்களாக பிரிக்கலாம் - 8
* மனிதனின் முதல் செய்தல் - ஆராய்ச்சி
* மனிதனின் புலன் உறுப்புகள் - அறிவின் வாயில்கள்
* மனிதனின் சாராசரி கவன வீச்சு 4 – 6
* மனிதனின் அறிவு வாயில்கள் எனப்படுபவை - புலன் உறுப்புகள்
* மனிதன் சிந்தனை செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுவது - தர்க்கவியல்
* மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் - அரிஸ்சாட்டில்
* மனிதர்கள் தங்களின் சூழ்நிலைக்கேற்ப ஏற்படுத்திக் கொண்ட பொருத்தப்பாடு, நிலையான பழக்கங்கள் இவற்றின் ஒருங்கிணைப்பே என்று கூறியவர் - கெம்ப்
* மனித நடத்தையை அளந்தறிய பயன்படும் உளவியல் முறைகளில் பிறரால் சரிபார்க்க முடியாத முறை - அகநோக்கு முறை
* மனித நடத்தை பற்றிய உளவியல் கல்வி மூலம் மனித நடத்தையை மாற்றியமைப்பது,கல்வியின் மூலம் உளவியல் தன்மையை வெளிப்படுத்துதல் - கல்வி உளவியல்
* மனித உரிமை தினம் கொண்டாடப்படும் நாள் - டிசம்பர் 10
* மனவெழுச்சி எழுவதற்கான காரணம் என்ன - மனவெழுச்சி நீட்சி
* மனம் அறிவுசார் இயக்கம் உடையது என்று கூறியவர் - பியாஜே
* மனப்போராட்டங்களின் வகைகள் - 3
* மனப்பாண்மை அளவிடும் முறையை உருவாக்கியவர்கள் - தர்ஸ்டன், லிக்கர்ட்
* மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் - ஃபிராய்டு
* மனநிறைவு பெறுதல், மனவெழுசி, முதிர்ச்சி பெறுதல், சூழலுடன் பொருத்தம்பாடு செய்தல் போன்றவை. - உளவியலின் அடிப்படையில் மன நலம்
* மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் தரும் என்று கூறியவர் - திருவள்ளுவர்.
* மனநலம் என்பது மனநிறைவு, மனவெழுச்சி, முதிர்ச்சி, பொருத்தப்பாடு எனக் கூறுபவர்கள் - உளவியலறிஞர்கள்.
* மனநலம் என்பது ஒருவனது ஆளுமையின் நிறைவான இசைவான செயற்பாட்டை குறிப்பது என்று கூறியவர் - ஹேட்பீல்டு
* மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம் - அறிவுத்திறன் வளர்ச்சி.
* மன உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுக் கொள்ளும் பருவம் - குமரப்பருவம்
* மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிலை - மனவெழுச்சி
* மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)
* மறதி வளைவு பரிசோதனையை அளித்தவர் - எபிங்காஸ்
* மறத்தல் சோதனை - எபிங்காஸ் - H.Ebbinhaus
* மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்
* மழலைப் பேச்சு எந்த வயது வரை இருக்கும் - 4-5 வயதுவரை
* மருத்துவ உளவியல் முறைகள் - மெஸ்மர்
* மரபுநிலையில் முழு ஒற்றுமையுள்ளவர்கள் - ஒரு கரு இரட்டையர்
* மரபுக்கு மற்றொரு பெயர் - இயற்கை
* மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார? - கால்டன்.
* மரபின் தாக்கம் எப்போது தெரிகிறது - பிறப்பின்போது.
* மரண உள்ளுணர்வு என்று அழைக்கப்படுவது - தான டோஸ்
* மதிப்புக் கல்வியின் ஒரு கருவி - சமூகவியல்
* மதிப்புக் கல்வியின் ஒரு கருவி - சமூகவியல்
* பொறாமையில் காணப்படும் மனவெழுச்சி - அச்சமும் சினமும்
* பொறாமை குணம் குழந்தைகளுக்கு எந்த வயதில் உண்டாகின்றது. - 2 வயதிற்கு மேல்
* பொருள் புரியாமல் கற்பது என்பதுமறதியை உண்டாக்கும்
* பொய் சொல்வது ஒருவனது - தற்காப்பு கலை
* பொது நிலை அறிவுரைப் பகர்தல் முறையை பிரபலப்படுத்தியவர் - F.C.தார்ன்
* பேதையர் - நுண்ணறிவு ஈவு 50 - 70
* பேட்டி முறை அளவிடுவது ஒருவரது - ஆளுமையை
* பொருளறிவோடு இணைத்தறிச் சோதனை - முர்ரே - மார்கன்.
* பொதுமைப் படுத்துதல் கோட்பாடு - ஜட்
* பொதுமைக் கருத்து என்பதின் பொருள் என்ன - புத்தகம்.
* பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு முன் உதாரணமாகத் திகழ்வது - பின்பற்றிக் கற்றல்
* பெர்சனோ என்பதன் பொருள் - முகமூடி உடையவர்.
* புறமுகர் எனப்படுபவர் - விரிசிந்தனை
* புறத்தேற்று நுண்முறை என்பது - ஊடுகதிர் நிழற்படம் மூலம்
* புள்ளியியலின் தந்தை - சர் ரொனால்டு ஏ பிஸ்ஸர்
* புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர் பிரான்சிஸ் கால்டன்.
No comments:
Post a Comment