Saturday, November 10, 2012

டி.இ.டி - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 32



*   காக்னே கற்றலில் எதனை நிலைகள் - 8
*  
கனவுகள் ஆய்வுஎன்ற நூலை வெளியிட்டவர் சிக்மண்ட் பிராய்டு
*  
கற்றலைப் பாதிக்கும் முக்கியமான காரணி - மறத்தல்
*  
கற்றலை மேம்படுத்தும் முதல் தகவல் தொடர்பு சாதனம் - வானொலி

*  
கற்றலுக்கு உதவாத காரணி - தனிப்பட்ட காரணி
*  
கற்றலின் முக்கிய காரணிகளில் ஒன்று - கவர்ச்சி
*  
கற்றலின் முக்கிய காரணி ஒன்று - கவனித்தல்
*  
கற்றலின் இனிமை என்ற முறைக்கு அச்சாணி - குழந்தை
*  
கற்றலின் அடைவு -  திறன்

*  
கற்றலிலன் மாறுதலில் கருத்தியல் கொள்ளை என்பதனை எடுத்துரைத்தவர் - வில்லியம் ஜேம்ஸ்
*  
கற்றலில் முன்னேற்றம் காணப்படாத நிலை - தேக்க நிலை
*  
கற்றலில் குறைபாடு உடைய குழந்தைகள் எத்திறனில் குறைந்து காணப்படுவர் - படித்தல்
*  
கற்றலில் இனிமை என்ற முறைக்கு - அச்சாணி குழந்தை
*  
கற்றல் வரைபடத்தில் கற்றலின் வளர்ச்சி ஒரே விகிதத்தில் இருக்கிறது. இதன் பொருள் - பூஜ்ய முன்னேற்றம்
*  
கற்றல் வரைபடத்தில் கற்றல் வளைவின் தட்டையான பகுதிக்கு என்ன பொருள்? - தேக்க நிலை
*  
கற்றல் வகைகளில் பொருந்தாத ஒன்று - மனப்பாடம் செய்து கற்றல்

*  
கற்றல் செயல்முறையின் மிகச் சிறந்த விளக்கம் - நடத்தை மாற்றம்
*  
கற்றல் என்பது - அடைதல், திறன், அறிவு, மனப்பான்மை
*  
கற்றல் இலக்கு என்பது - கற்றபின் எழக்கூடிய விளைவு
*  
கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு - கல்வி உளவியல்
*  
கற்ற மனிதர்கள் தங்களுடைய சொந்த நாட்டிலிருந்து பிற நாட்டிற்கு குடியேறுதல்மூளைச் சக்தி வீணாக்குதல்

*    
கற்பித்தலின் முதல் படிநிலை திட்டமிடுதல்

*    
கற்பித்தலின் போது ஆசிரியர் செய்ய வேண்டியது - தொடர்புறுத்திக் கற்பித்தல்

*    
கற்பித்தலில் கருத்துப்பட உருவாக்க முறையை விரிவாக்கியவர் - நோவக் மற்றும் கோவின்

*    
கற்பித்தல் இயந்திரத்தளத்தின் முன்னோடி - பி எப் ஸ்கின்னர்

*    
கற்பனை பிம்பங்கள் அல்லது சாயல்களின் துணைக்கொண்டு திகழும் சிந்தனை - கற்பனை

*    
கற்கும் பொருளுக்கு வளமாக அமைவது - இயற்கை பொருட்கள்

*    
களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை -  குர்த் லெவின்

*    
கவனவீச்சு அறிய உதவும் கருவி - டாச்சிஸ்டாஸ் கோப்

*    
கவன்வீச்சின் மறுபெயர் - புலன்காட்சி வீச்சி

*    
கவனம் அதிகம் சார்ந்திருப்பது - ஆர்வம்

*    
கவனத்தின் புறக்காரணிக்கு ஓர் எடுத்துக்காட்டு - புதுமை

*    
கவனத்தின் அகக்காரணி - மனோநிலை
*    
கவனத்திற்கு அடிப்படை - ஆர்வம்

*    
கவனத்திற்கான உண்மை காரணி? - ஆர்வம்

*    
கவன வீச்சின் மறுபெயர் - புலன் காட்சி வீச்சு
*    
கல்வியின் மையமாக செயல்படும் பகுதி - வழிகாட்டல்
*    
கல்வியின் முக்கிய நோக்கம் என்பது - நடத்தை மாற்றம்


No comments:

Post a Comment