Friday, November 9, 2012

முதன்முதலாகத் தயாரித்தபோது கொக்ககோலாவின் நிறம் பச்சை

• உலகில் மிகுந்து காணப்படும் பெயர் ‘முகமது’.

• அனைத்துக் கண்டங்களின் பெயர்களின் ஆரம்ப எழுத்தும் முடிவெழுத்தும் ஒன்றேதான்.

• உடலில் உறுதியான சதைப் பற்றுள்ள பகுதி நாக்கு.

• அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு நபரிடமும் 2 கடன் அட்டை கள் உள்ளன எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

• பெண்கள் ஆண்களை விட இரு மடங்கு கண் சிமிட்டுகிறார்கள்.
• உங்கள் மூச்சை உங்களால் நிறுத்த முடியாது.

• உங்கள் கை முட்டியை உங்களால் நக்க முடியாது.

• ஒவ்வொரு முறை தும்மும் போதும் இதயம் சில வினாடிகள் நின்று பின்பு மீண்டும் இயங்குகிறது.

• பன்றிகளால் வானத்தைப் பார்க்க முடியாது.

• மிகவும் பலமாகத் தும்முவதால் உங்கள் இடுப்பெலும்பு முறியலாம். அதேபோல் தும்மலை அடக்குவதால் தலை அல்லது கழுத்தில் உள்ள ரத்த நாளங்கள் வெடித்து மரணம் ஏற்படலாம்.

No comments:

Post a Comment