Saturday, April 5, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 66

எண் வினா விடை
1.கசாப்-ன் மும்பை குண்டு வெடிப்பு நடந்த ஆண்டு?2008
2. உரவிலையைக் குறைக்க ஜெயலலிதா எதைக் கைவிடுமாறு கூறினார்? ஊட்டச்சத்து மானியக் கொள்கை 
3. 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் லியாண்டர் பயஸ்ஸின் இடம்? 7 
4. 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் சானியா மிர்சாவின் இடம்? 12 
5. இந்தியாவின் தற்போதைய டென்னிஸ் தலைவர்? செளகான் 
6.2012 ஆம் ஆண்டிற்கான செஸ் சாம்பியன் யார்? விஸ்வநாத் ஆனந்த் 
7. விஸ்வநாத் ஆனந்த் எத்தனையாவது முறை செஸ் பட்டம் வென்றுள்ளார்? 5 வது முறை 
8. விஸ்வநாத் ஆனந்த் தொடர்ந்து எத்தனையாவது முறை செஸ் பட்டம் வென்றுள்ளார்? 3 வது முறை 
9. 2009-ல் நடந்த ஐபிஎல் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்கு தலைமையேற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் யார்? ஆடம் கில்கிறிஸ்ட் 
10. பீகார் மாநிலத்தின் தற்போதைய முதல்வர் யார்? நித்தீஸ் குமார்
11. தற்போது புழக்கதில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டுகளின் மொழிப் பட்டியலில் எத்தனை மொழிகள் இடம் பெற்றுள்ளன? 15 
12. பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி எந்த மாநிலத்தைச் சார்ந்தவர்? கேரளா 
13. சமீபத்தில் கொலை செய்யப்பட்ட திருச்சி பிரமுகர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிப்பவர் யார்? ஐ. ஜி. மஞ்சுநாதா 
14. 2012 ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்த வேட்பாளர் யார்? பிரனாப் முகர்ஜி 
15. 2012 ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாரதீய ஜனதா கட்சி அறிவித்த வேட்பாளர் யார்? பி.ஏ.சங்மா 
16. 2012 ஆம் ஆண்டின் நிலவரப்படி இலங்கையில் எத்தனை சதவீத தமிழர்கள் குறைந்துள்ளனர்? 20 சதவீதம் 
17. யாருடைய ஆஸ்கார் விருது 2012 ஆம் ஆண்டு ஏலத்தில் விடப்பட்டது? மைக்கேல் கார்ட்ஸ் (ரூ.15 கோடி) 
18. 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தானில் உள்ள லாகூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட இந்தியர் யார்? சுர்ஜித் சிங் 
19. சுர்ஜித் சிங் அடைத்து வைக்கப்பட்டிருந்த லாகூர் சிறையின் பெயர்? கோட் லக்பட் 
20. சுர்ஜித் சிங் எந்த இடத்தில் விடுதலை செய்யப்பட்டார்? இந்திய எல்லை வாகா 

No comments:

Post a Comment