Monday, April 21, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 92

எண் வினா விடை
521. பிரெட் லீ யின் தற்போதைய வயது?35
522. பிரெட் லீ பிறந்த இடம்? வொல்லாங் கோங் (நியூசவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா) 
523. பிரெட் லீ ஒரு __________________? வேகப்பந்து வீச்சாளர், வலது கை பேட்ஸ் மேன் 
524. பிரெட் லீ பங்கேற்ற போட்டிகள் மற்றும் எடுத்த விக்கெட்டுகள் விபரம்? டெஸ்ட் – 76, விக்கெட் – 310; ஒரு நாள் – 221, விக்கெட் – 380; 20-20 – 25, விக்கெட் – 28 
525. பிரெட் லீ பங்கேற்ற முதல் டெஸ்ட் போட்டி எது? இந்தியா-ஆஸ்திரேலியா, மெல்போர்ன் (டிசம்பர் 26-30, 1999) 
526. பிரெட் லீ பங்கேற்ற கடைசி டெஸ்ட் போட்டி எது? ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா (2008) 
527. பிரெட் லீ பங்கேற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி எது? ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் (2000) 
528. பிரெட் லீ பங்கேற்ற கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி எது? ஆஸ்திரேலியா-இங்கிலாந்து (2012 ஜூலை) 
529. போர்ச்சுக்கல் கால்பந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ள இந்திய கால்பந்து அணியின் கேப்டன் யார்? சுனில் சேத்ரி 
530. லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு எத்தனை பதக்கங்கள் கிடைக்கும் என அமெரிக்காவைச் சேர்ந்த கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது? 2 தங்கம் உட்பட ஐந்து பதக்கங்கள் 
531. அமெரிக்காவைச் சேர்ந்த கோல்ட்மேன் சாச்ஸ் என்பது என்ன? பன்னாட்டு நிதி தர நிர்ணய நிறுவனம் 
532. தற்போதைய நிலவரப்படி ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்களை வென்றவர்? லாரிசா லாடினினா (சோவியத் ரஷ்யா) 
533. லாரிசா லாடினினா எந்த ஆண்டு பிறந்தார்? 1934 
534. லாரிசா லாடினினா எத்தனைப் பதக்கங்களை வென்றுள்ளார்? 18 (1956 முதல் 1964 வரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில்) 
535. லாரிசா லாடினினா பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டி எது? மெல்போர்ன் ஒலிம்பிக் (1956) – 21 வயதில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் பங்கேற்றார் 
536. லாரிசா லாடினினா எந்த ஒலிம்பிக்கில் சாதனை நாயகியாகத் திகழ்ந்தார்? ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் (1960) 
537. ககன் நரங் எங்கு பிறந்தார்? ஐதராபாத் 
538. ககன் நரங் எங்கு வசித்து வருகிறார்? பஞ்சாப் 
539. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இந்திய குத்துச் சண்டை வீரர்களுக்கு எவ்வளவு தொகை வெகுமதி அளிக்க இருப்பதாக இந்திய குத்துச் சண்டை அமைப்பு அறிவித்துள்ளது? ரூ.51 லட்சம் 
540. லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச் சண்டை பிரிவில் இந்தியாவிலிருந்து எத்தனை வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்? 7+1
1) தேவேந்திர சிங்
2) சிவ தாபா
3) ஜெய் பகவான்
4) மனோஜ் குமார்
5) விகாஸ் கிருஷ்ணன்
6) சுமித் பகவான்
7) விஜேந்தர் சிங்
1) மேரி கோம் 

No comments:

Post a Comment