Saturday, April 5, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 71

எண் வினா விடை
101.அசாமில் இரண்டாவது திருமணம் செய்து சமீபத்தில் பரபரப்பை எற்படுத்திய பெண் எம்.எல்.ஏ. ரூமி நாத் எந்த நகரில் தாக்கப்பட்டார்?கரிம் கஞ்ச்
102. சிவசேனா கட்சித் தலைவர் யார்? பால் தாக்கரே 
103. யூரோ கோப்பை கால்பந்து (2012) போட்டியில் பங்கேற்ற அணிகளின் எண்ணிக்கை? 16 
104. யூரோ கோப்பை கால்பந்து (2012) போட்டியில் பயன்படுத்தப்பட்ட மைதானங்களின் எண்ணிக்கை? 
105. யூரோ கோப்பை கால்பந்து (2012) போட்டியில் நடந்த மொத்த ஆட்டங்கள்? 30 
106. யூரோ கோப்பை கால்பந்து (2012) போட்டியில் அடித்த மொத்த கோல்கள்? 72 
107. யூரோ கோப்பை கால்பந்து (2012) போட்டியில் பங்கேற்ற பார்வையாளர்களின் எண்ணிக்கை? 13.77 லட்சம் 
108. யூரோ கோப்பை கால்பந்து (2012) இறுதிப் போட்டியில் மோதிய அணிகள்? இத்தாலி, ஸ்பெயின் 
109. யூரோ கோப்பை கால்பந்து (2012) இறுதிப் போட்டியில் வென்ற அணி? ஸ்பெயின் 
110. யூரோ கோப்பை கால்பந்து (2012) போட்டியில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி அடித்த கோல்கள்? ஸ்பெயின்-8 கோல்கள்; இத்தாலி-6 கோல்கள் 
111. யூரோ கோப்பை கால்பந்து (2012) இறுதிப் போட்டி எந்த மைதானத்தில் நடைப்பெற்றது? கீவ் மைதானம் 
112. யூரோ கோப்பை கால்பந்து (2012) போட்டியின் கலை நிகழ்ச்சியில் யார் எந்த பாடலைப் பாடினார்? ஜெர்மன் பாடகி ஓசியானா ஐரோப்பிய யூனியன் கால்பந்து கோப்பையின் அதிகாரப்பூர்வ பாடலான “எண்ட்லெஸ் சம்மர்பாடலைப் பாடினார். 
113. யூரோ கோப்பை கால்பந்து (2012) போட்டியில் அதிக கோல்கள் அடித்தவர்கள்? மரியோ பலோடெல்லி (இத்தாலி), ஆலன் டிசாகோயவ் (ரஷ்யா), மரியா கோமஸ் (ஜெர்மனி), மரியா மண் சுகிக் (குரோசியா), கிறிஸ்டினா ரொனால்டோ (போர்ச்சுக்கல்)-தலா 3 கோல்கள் 
114. யூரோ கோப்பை கால்பந்து (2012) போட்டியில் வெற்றி பெற்ற சாம்பியன் அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை? 75 லட்சம் யூரோ (ரூ.52 கோடி) 
115. யூரோ கோப்பை கால்பந்து (2012) போட்டியில் இரண்டாம் இடத்தை வென்ற அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை? 45 லட்சம் யூரோ 
116. யூரோ கோப்பை கால்பந்து (2012) போட்டியின் அரையிறுதியில் பங்கேற்ற அணிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை? 30 லட்சம் யூரோ 
117. யூரோ கோப்பை கால்பந்து (2012) போட்டியின் காலிறுதியில் பங்கேற்ற அணிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை? 20 லட்சம் யூரோ 
118. யூரோ கோப்பை கால்பந்து (2016) போட்டி நடைபெறவிருக்கும் நாடு? பிரான்ஸ் 
119. யூரோ கோப்பை கால்பந்து (2016) போட்டியில் பங்கேற்க இருக்கும் மொத்த அணிகள்? 20 
120. யூரோ கோப்பை கால்பந்து (2016) போட்டியில் பயன்படுத்தவிருக்கும் மொத்த மைதானங்களின் எண்ணிக்கை? 10 

No comments:

Post a Comment